name='description'/> தமிழ்த்தேன் : பிப்ரவரி 2021

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "Z" TERMS

செம்மொழியாம் தமிழிருக்க, சீமை மொழி நமக்கெதற்கு ?

-------------------------------------------------------------------------------------

ZEAL = ஊக்கம் (த.ஆ.அக)

ZEAL = விருப்பார்வம் (த.இல)

ZERO = சுன்னம், சுழி (வே.சொ.226)

ZERO BALANCE = சுழி இருப்பு

ZERO ERROR = சுழிப் பிழை

ZHO = காட்டுப்பசு (த.இல)

ZIG ZAG = ஏண் கோண் / அலைவரி

ZINC = துத்தநாகம்

ZIP = பல்லிணை

ZOOM IN = விரி நோக்கு

ZOOM OUT = குறு நோக்கு

 

--------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

--------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

 

வை.வேதரெத்தினம்

{maraimani2021@gmail.com}

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052; கும்பம் (மாசி) 14]

(26-02-2021)

-------------------------------------------------------------------------------------

 

கலைச்சொற்கள் = GLOSSARY "Y" TERMS

நற்றமிழ் நமக்கிருக்க, நல்லோரே, ஆங்கிலம் ஏன் ?

----------------------------------------------------------------------------

YARD STORAGE = களச் சேமகம்

YELLOW = மஞ்சண்மை (சொ.ஆ.க.பக்.16)

YESTERDAY = நென்னல், நெருநல் (பா.தொ.110)

YIELD = ஈட்டம் (பக்88(உ)பொறி.குறி)

YOU TUBE = வலையொளி

YOUNG PALMYRA TREE = வடலி (சொ.ஆ.71)

YOUNGER BROTHER = இளவல் (வே.சொ.க.பக்.17)

YOUNGER BROTHER = பிற்கால் (த.ஆ.அக)

YOUNGER SISTER = இளங்கிளை (வே.சொ.க.பக்.17)

YOUR MOTHER = ஞாய் (குறு.40.1)

YOUTH = இளந்தை (த.ஆ.அக)

YOUTH = இளமகார் (பா.தொ.73)

YOUTH = குழகன் (வே.சொ.க.பக்.146)

YOUTH = விடலை (குறு.15.5)

YOUTH MOVEMENT = இளைஞர் இயக்கம்

YOUTHFUL OFFENDER = இளங்குற்றவாளி (சட்.த.101)

YOUTH - HOOD = முகைப்பருவம்

 

--------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

-------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

 வை.வேதரெத்தினம்

{maraimani2021@gmail.com}

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052; கும்பம் (மாசி) 14]

(26-02-2021)

-------------------------------------------------------------------------------------

 

கலைச்சொற்கள் = GLOSSARY "X" TERMS

பூந்தமிழ் மொழியிருக்க, புகலுவதேன் ஆங்கிலத்தில் ?

----------------------------------------------------------------------------

X – RAY = கதிர்ப் படம்

XEROX = ஒளியச்சு / படப்படி

XYLEM = கட்டைத் திசு

------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்


வை.வேதரெத்தினம்

[maraimani2021@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி:2052: கும்பம் (மாசி) 14]

(26-02-2021)

------------------------------------------------------------------------------------

கலைச்சொற்கள் = GLOSSARY "W" TERMS

செந்தமிழ் மொழியிருக்க,  செப்புவதேன் ஆங்கிலத்தில் ?

----------------------------------------------------------------------------

WAGON = சரக்குப் பெட்டி

WALKIE-TALKIE = நடைபேசி

WALKING STICK = விழுத்தண்டு (பெரு.170)

WALL – BORING = கன்னம் வைத்தல்(வே.சொ.191)

WALL BORING IMPLEMENT = கன்னக்கோல்(வே.சொ.191)

WALL RACK = சுவர் மாடம்

WAN = அகல் பரப்பு வலையம் / பரப்பிட வலையம்

(WIDE AREA NETWORK)

WARD = குடும்பு (வே.சொ.க.பக்.137)

WARDEN = காப்பாளர் (த.எழு.46)

WARDROBE = உடையடுக்கு / ஆடைமாடம்

WAREHOUSE = இருப்பகம், பண்டடை

WAREHOUSE = கிடங்கில் (நற்.65.2)

WARE-HOUSE = பண்டடை(பண்டம்+அடை) (த.எழு.45)

WARM WATER = காய்நீர் (த.ஆ.அக)

WARM-UP = சூடாகு / சூடேற்று

WARRANT = கொள்ளாணை 

WARRANT = பற்றாணை; பிடியாணை (த.ஆ.அக)

WARRANTY = நம்புறுதி (சட்.த.132)

WARRANTY = பொறுப்புறுதி

WASH BASIN = பணிக்கம்

WASHER = இடை வில்லை

WASHING SODA = சலவை உப்பு

[SODIUM CARBONATE) (Na2Co3)= சலவை உப்பு]

WATCH – AUTOMATIC = தற்சுலவுக் கடிகை

WATCH – DIGITAL = துடி கடிகை

WATCH – ELECTRONIC = மின்மக்கடிகை

WATCH – QUARTZ = படிகக் கடிகை

WATCH – WRIST WATCH = கைக் கடிகை

WATCH = கடியாரம்; கடிகை

WATER = சலம் (மது.112)

WATER COOLER = நீர் நளியம்

WATER HEATER = கொதிகலன்

WAYS AND MEANS = வழிவகை (ஆ.து.த)

WE CHAT = அளாவி

WEAK MIND = ஓட்டை மனம் (த.எழு.46)

WEALTH = படைப்பு (செல்வம்) (பா.தொ.113)

WEALTH = மாடு (செல்வம்) (சொ.21)

WEAPON = படை (சொ.ஆ.45)

WEAR & TEAR = தேய்வு மாய்வு

WEAR & TEAR = தேய்வு மாய்வு (ஆ.து.த)

WEAVER = கோடிகர் (வே.சொ.க.பக்.142)

WEAVERS = கோடியர் (சிறு.125)

WEB PAGE = வலைப் பக்கம்

WEBSITE = இணையத் தளம்

WEDDING GIFT = சுருள் (வே.சொ.237)

WEEKLY = கிழமை வாரி / ஏணாள்

WEIGH BRIDGE = துலைப் பாலம்

WEIGHING MACHINE ( PLATFORM) = பீடப் பொறித் துலை

WEIGHING MACHINE = பொறித் துலை

WELD MESH = ஒருக்க வலை

WELDER- HIGH PRESSURE = உயரழுத்த ஒருக்கர்

WELDING – ARC = மின்வழி ஒருக்கல்

WELDING – CHIPPING HAMMER = ஒருக்கச் சுத்தி

WELDING – Co2 PROCESS = கரிவளி ஒருக்கம்

WELDING – GAS = வளிவழி ஒருக்கல்

WELDING – SEAM WELDING = விளிம்பு ஒருக்கல்

WELDING – SPOT WELDING = ஒற்றி ஒருக்கல்; புள்ளி ஒருக்கல்

WELDING – UNDER WATER PROCESS = நீரடி ஒருக்கம்

WELDING = ஒருக்கம் (வே.சொ.க.பக்.85,106)

WELDING = ஒருக்கம்; ஒருக்கல்

WELDING BOOTH = ஒருக்கறை

WELDING BRUSH = ஒருக்கத் தூரி

WELDING ELECTRODE = ஒருக்க மின் குச்சி

WELDING GAS GENERATOR = ஒருக்க ஈ வளிக் கலன்

WELDING GENERATOR – CARBIDE TO WATER = கரி-நீர் ஈவளிக் கலன்

WELDING GENERATOR – WATER TO CARBIDE = நீர்-கரி ஈவளிக் கலன்

WELDING GENERATOR = ஒருக்க ஈன்பொறி

WELDING GLOVES = ஒருக்கக் கையுறை

WELDING GOGGLES = ஒருக்கக் கட்படாம்

WELDING HELMET = ஒருக்கச் சீரா

WELDING ROD = ஒருக்கக் குச்சி

WELDING SHOP = ஒருக்கப் பட்டறை

WELDING TORCH = ஒருக்கக் குருகு

WELDING TRANSFORMER = ஒருக்கச் சுருளி

WELDING WORK = ஒருக்கப் பணி

WELFARE = இன்னலம் (த.ஆ.அக)

WELL = கூவல் (வே.சொ.192,நற்.240.7, ஐங்.203.3)

WELL-KNOWN = புகழார்ந்த(த.ஆ.அக)

WESTERN HEMISPHERE = குடவரைக்கோளம்(வே.சொ.168)

WET GRINDER = பொறியுரல்

WHAT ARE ALL HE KNOWS = தன்னறி அளவை (பொரு.127)

WHAT ARE ALL I KNOW = என்னறி அளவை (பொரு.128)

WHATS APP = புலனம்

WHEEL = சக்கரம் (வே.சொ.க்.பக்.68,239)

WHEEL PULLER = ஆழிக் கவரி

WHEEL-BARROW = தள்ளுவண்டி(த.ஆ.அக)

WHETSTONE = தீட்டுக்கல்(த.ஆ.அக)

WHIP = வியவர் (கொறடா அன்று) (த.ஆ.அக)

WHIRL POOL = சுழல்

WHIRL-POOL = நெடுஞ்சுழி (மது.379)

WHIRLWIND = சுழல் (சொ.ஆ.45)

WHISTLING = வீளை; ஈசல் ஒலி (த.ஆ.அக)

WHITE COLLARED JOB = வெண்கை வினை

WICKET (CRICKET) = குச்சி(த.ஆ.அக)

WICKET = இலக்கு முளை

WICKET DOOR = உழலைக் கதவு

WICKET KEEPER (CRICKET) = பின்னவர்

WICKET-DOOR = உட்கதவு (த.ஆ.அக)

Wi-Fi = அருகலை

WIG = புனைமுடி (பரி.13.2)

WILL = விருப்புறுதி / விருப்ப முறி (சட்.த.49)

WIND = சுலாவு

WIND = வளி (சொ.ஆ.45)

WIND SCREEN = காற்றுத் தடுப்பு

WINDING MACHINE = சுலவுப்பொறி(வே.சொ.226)

WINDING WIRE = சுலவுக் கம்பி

WINDOW (COMPUTER) = கணினிச் சாளரம்

WINDOW = காலதர் (கால்+அதர்) (த.ஆ.அக)

WINDOW = காலதர் (சில.1:5:8)

WINDOW = பலகணி, சாளரம், கானெறி (த.ஆ.அக)

WINNOW = சூர்ப்பம் (முறம்) (வே.சொ.242)

WIPER = துடைக்கை

WITNESS = கரி (சொ.ஆ.42)(சில.புகா.இந்.131)

WITNESS BOX = சான்றியக் கூடு(வே.சொ.க.163)

WOBBLE = நெளியாட்டம்

WOMANLINESS = பெண்ணீர்மை(த.ஆ.அக)

WOODEN BOWL = மரவை (த.ஆ.அக)

WOODEN PEG = வாங்காணி (த.ஆ.அக)

WOODLAND = கானகம்

WORD - DIVISIBLE WORD = பகுபதம் (த.இல)

WORD - INDIVISIBLE WORD = பகாப்பதம் (த.இல)

WORD PROCESSOR = உரையலசி

WORK = செய்வினை (த.ஆ.அக)

WORK = சோலி (சொ.ஆ.க.பக்.53)

WORK BENCH = தொழுப் பலகை

WORK SHEET = பயிலரங்கு

WORKER = வினைஞர் (மது.539)

WORKMANSHIP = புனை வளம்

WORKSHOP = பணிக்களரி (வே.சொ.க.பக்.134)

WORKSHOP CALCULATION = களரிக் கணிதம்

WORSHIP = பூசை (பூ+செய்= பூசை) (த.எழு.38)

WRENCH = திருக்கு (த.ஆ.அக)

WRIT = உறுத்துக் கட்டளை

WRIT OF CERTIORARI = நெறிமுறை உணர்த்தும் நீதிப் பேராணை(சட்.த.151)

WRIT OF HABEAS CORPUS = ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை (சட்.த.150)

WRIT OF MANDAMUS = செயலுறுத்தும் நீதிப் பேராணை (சட்.த.150)

WRIT OF PROHIBITION = தடையுறுத்தும் நீதிப் பேராணை (சட்.த.150)

WRIT OF QUO WARRANTO = தகுதிமுறை வினவும் நீதிப் பேராணை (சட்.த.150)

WRONG PATH = அல்வழி (த.ஆ.அக)

WRONGNESS = தப்பு / தப்பிதம் (சொ.ஆ.44)

WROUGHT – IRON = தேனிரும்பு(த.ஆ.அக)

WWW (WORLD WIDE WEB) = வைய விரி வலை(வை.வி.வ)

------------------------------------------------------------------------------------

 குறுக்க விளக்கம்

அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
கலைச்சொற்கள்


வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி;2052 கும்பம் (மாசி) 14}
(26--2-2021)
-----------------------------------------------------------------------------