name='description'/> தமிழ்த்தேன் : "F"சொற்கள்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

"F"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"F"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "F" TERMS

அருந்தமிழ் நமக்கு இருக்க, ஆங்கிலத்தில் பேசுவதேன் ?

-------------------------------------------------------------------------

FACE POWDER = முகமா(முகம்+மா)

FACE POWDER = முகமாசுண்ணம் (வே.சொ.211)

FACIAL EXPRESSION = முகக்குறி (த.ஆ.அக)

FACTORIZATION = காரணியாக்கல்

FADE IN = வருமங்கல்

FADE OUT = போகுமங்கல்

FAILURE = தவறு (சொ.ஆ.44)

FAIR COPY = செவ்வைப்படி (த.எழு.67)

FAIR PRICE SHOP = அறவிலை அங்காடி (பா.தொ)

FAN - CEILING = உச்சி விசிறி

FAN - EXHAUST = உமிழ் விசிறி

FAN - OSCILLATING = ஊசல் விசிறி

FAN - PEDESTAL = தளிகை விசிறி

FAN – TABLE = மிசை விசிறி

FAN (ரசிகர்) = ஆர்வலர்(புற.12,390)

FAN = ஆர்வலர் (ரசிகர்) (புற.12, 390)

FAN = நயவன் (ரசிகன்) (பா.தொ)

FAN = விசிறி

FAN REGULATOR = விசிறிக் கலிங்கு

FANCY GOODS = பகட்டுச்சரக்கு (ஆ.து.த)

FAREWELL PARTY = விடையாற்றி

FASHION = கலைவண்ணம் (த.ஆ.அக)

FAST = ஒல்லை

FAST FOOD = உடனடி உணவு

FAST FORWARD = முன்விரை

FASTENERS = இயற்றளைகள்

FAULT = குற்றம் (சொ.ஆ.44)

FAVORITISM = ஒருசார் பற்று (ஆ.து.த)

FAVORITISM =தனிப்பற்று (த.ஆ.அக)

FEASIBILITY = இயலுறுமை

FEATHER = பீலி (மலை.5)

FEATURE = பண்புக்கூறு

FEED BACK = பின்னூட்டம்

FEEDER = ஊட்டி

FEELER GAUGE = இடுக்களவி (வே.சொ.81)

FENCED LAND = கட்டாப்பு (வே.சொ.136)

FESTIVAL = பெருநாள் (த.ஆ.அக)

FESTOON = தோரணம் (வே.சொ.288)

FEVER = சுரம் (காய்ச்சல்)வே.சொ.212)

FIBRE = இழையம்

FIDELITY = உண்மையம்

FIELD = களம் (சொ.ஆ.47)

FIGURE OF SPEECH = அணி (த.இல)

FILAMENT = சிற்றிழை

FILE - BASTARD = முடலை அரம்

FILE - CANT = கூர் வாங்கரம்

FILE - DEAD SMOOTH = மீப்பதமை அரம்

FILE - DOUBLE CUT = இரு கொத்தரம்

FILE - HALF ROUND = பிறையரம்

FILE - KNIFE EDGE = வாண்முக அரம்

FILE - NEEDLE = ஊசியரம்

FILE - RASP = முள்ளரம்

FILE - ROUGH = ஈனை அரம்

FILE - ROUND = கம்பியரம்

FILE - SAFE EDGE = காப்பு விளிம்பரம்

FILE - SECOND CUT = அணவு அரம்

FILE - SINGLE CUT = ஒரு கொத்தரம்

FILE - TRIANGULAR = முப்பட்டையரம்

FILE = அரம்

FILE CARD = அரத் தூரிகை

FILING = அராவுதல் (வே.சொ.8)

FILM = பதிகம்

FINANCIAL TARGET = பண இலக்கு (ஆ.து.த)

FINENESS = நுண்ணிமை (த.ஆ.அக)

FINGER RING = கணையாழி (த.ஆ.அக)

FINNISH (LANGUAGE) = பின்லாந்தியம்

FIRE EXTINGUISHER = தீயவி கலன்

FIRST PERSON = தலைக் கை (பா.தொ.91)

FISH TRAP = தூரிபறி (வே.சொ.288,பா.தொ)

FISH TRAP = பரி

FISHING BASKET = ஊற்றால் (த.ஆ.அக)

FISSION = பிழவுறுதல்

FITNESS = தகைமை (த.ஆ.அக)

FITNESS CERTIFICATE = நன்னலச் சான்று

FIT PERSON தக்கார் (தகுதி உள்ளவர்)(குறள். 114)

FIXATION = அறுதி

FIXED = மாறா

FIXED DEPOSIT = நிலைவைப்பு (த.ஆ.அக)

FIXTURES & FITTINGS = பதிவிணைப்புகள்

FLANGE = பிடிபட்டை

FLASH NEWS = மின்னற் செய்தி (த.ஆ.அக)

FLAT RATE = ஒருமட்ட விலை (ஆ.து.த)

FLEXIBILITY = நெளிவுமை

FLEXIBLE = நெளிவியல்

FLEXIBLE SHAFT = துவளச்சு

FLINT = அரணி

FLINT = ஞெலிகோல் (பெரு.178)

FLINT = ஞெலிகோல்(பெரு.178)

FLOCK of SHEEP = கிடை (த.ஆ.அக)

FLOOD LIGHT = அவிரொளி (முரு.144)

FLOOD LIGHT = அவிரொளி(முரு.144)

FLOOD LIGHT = ஒள்ளொளி (வே.சொ.57)

FLOW = பாய்வு

FLOW CHART = நிகழ்முறைப்படம் (ஆ.து.த)

FLOWER = அரும்புபோதுமலர்வீசெம்மல்(சொ.67)

FLUCTUATE = துடிமாறு

FLUCTUATION = அலைமாற்றம் (த.ஆ.அக)

FLUIDITY = பாய்வுமை

FLUSHING = போக்கலசல்

FLUX = பாயம்

FLY-OVER = மேம்பாலம்

FOG = ஆவிப்பனி

FOLDER = கோப்புறை

FOLIO = இணையேடு

FOLK-DANCE = எண்மையர் நடனம்

FOLK-LORE = எண்மையர் கதை

FOLLOWER = உறுநர் (த.ஆ.அக)

FOLLOWER = நயவர் (பா.தொ.103)

FOMENTATION = ஒற்றடம் (வே.சொ.108)

FONT = எழுத்துரு

FOOD = துப்பு (உணவு) (குறள். 012)

FOOT BALL – MOUTH LESS = வாயறைக் காற்பந்து

FOOTER = அடியம்

FOR INFORMATION = செய்தியறிய,(ஆ.து.த)

FOR ACCEPTANCE = ஒப்புக் கொள்ள,

FOR APPROVAL = ஏற்புக்கு,

FOR COMPLIANCE = இசைய,

FOR CONCURRENCE = ஒப்புதலுக்கு,

FOR CONSIDERATION = சீர்தூக்க,

FOR COUNTER-SIGNATURE = மேலொப்பத்திற்கு,

FOR DISPOSAL = முடிவுக்கு,

FOR EXAMPLE = காட்டாக,

FOR EXECUTION = நிறைவேற்ற,

FOR GUIDANCE = பின்பற்ற,

FOR INSPECTION = ஆய்வுக்கு,

FOR JOINT INSPECTION = கூட்டாய்வுக்கு,

FOR NOMINATION = பெயர் குறிக்க,

FOR OPINION = கருத்துக்கு,

FOR PERSONAL INSPECTION = நேராய்வுக்கு,

FOR PERUSAL = பார்வைக்கு,

FOR REFERENCE = தகவலறிய

FOR REMARKS = குறிப்புரைக்கு,

FOR SCRUTINY = கூர்ந்தாய,

FOR SIGNATURE = ஒப்பத்திற்கு,

FORCE = விசை

FORCEPS = கிள்ளிடுக்கி

FORCEPS = பற்றிறுக்கி (த.ஆ.அக)

FOREIGNERS =வம்பலர் (பட்.249)

FORESIGHT = முன்னோக்கம்

FOREST BOULEVARD = அருப்பு (த.எழு.47)

FORFEITURE = உரிமையிழப்பு (த.ஆ.அக)

FORGE = கொல்லுலை (த.ஆ.அக)

FORGERY = பொய்ப் புனைவு (சட்.த.87)

FORGERY= பொய்யொப்பம்

FORK = கவர்முள் (த.ஆ.அக)

FORMAT = வடிவூட்டம்

FORMAT = வடிவூட்டு

FORMULA = வாய்பாடு

FORMULA = வாய்பாடு (த.ஆ.அக)

FORT HAVING FOREST BOULEVARD = அருப்புக்கோட்டை (த.எழு.47)

FORTNIGHT = பாற்றிங்கள்

FORWARD = முன்னனுப்பு

FOUNDATION = கால்கோள் (சிலப்.1:5:144)

FOUNTAIN = பொழில்

FOUR FOLD 2 FT BOX WOOD RULE = நான்மடி ஈரடி அளவுகோல்

FOUR-ROADS JUNCTION = நாற்கூடல்

FRAGILE = நொறுங்குமை

FRAME = பரம்புபழுவரிச்சட்டம்

FRAME = பழுசட்டகம் (த.ஆ.அக)

FRENCH (LANGUAGE) = பிரான்சியம்

FRONT-LINE WORKER = முன்களப் பணியாளர்

FRUIT SALAD = பழக்கலவை(த.ஆ.அக)

FULL MOON = நிறைமதி (பரி.3:52)

FULL MOON = நிறைமதி(பரி.3:52)

FUNCTION – (MATH) = சார்பு

FUNCTION = செயற்படு (த.ஆ.அக)

FUNCTION = செயற்பாடு

FUNCTION = செய்கடமை (ஆ.து.த)

FUND = நிதியம் (சிறு.249)

FUND = நிதியம்(சிறு.249)

FUNNEL = ஊற்றால்பெய்குழல்

FUNNEL = பெய்குழல்ஊற்றாங்குழல் (த.ஆ.அக)

FURNACE - BLACK SMITHY = கொல்லுலை

FURNACE - BLAST = உண்ணக் காற்றுலை

FURNACE - COAL = கரியுலை

FURNACE - CUPOLA = கவிப்புலை

FURNACE - ELECTRIC = மின்னுலை

FURNACE - MUFFLE = மூடுலை

FURNACE - PIT = குழியுலை

FURNACE = உலை

FURNACE OIL = உலை எண்ணெய் (த.ஆ.அக)

FURNITURE = அறைகலன்

FURNITURE = அறைகலன்

FURROW = படைச்சால்உழவுசால் (த.ஆ.அக)

FUSE - BOTTOM = ஏமத் தூர்

FUSE - CARRIER = ஏமத் திட்டை

FUSE UNIT = ஏமப் புட்டில்

FUSE WIRE = ஏம இழை

FUSION = ஒன்றிழைதல்

-------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052, கும்பம் (மாசி) 02]
{14-02-2021}
---------------------------------------------------------------------------------------