செம்மொழியாம் தமிழிருக்க, சீமை மொழி நமக்கெதற்கு ?
-------------------------------------------------------------------------------------
ZEAL = ஊக்கம் (த.ஆ.அக)
ZEAL = விருப்பார்வம்
(த.இல)
ZERO = சுன்னம்,
சுழி (வே.சொ.226)
ZERO BALANCE = சுழி இருப்பு
ZERO ERROR = சுழிப் பிழை
ZHO = காட்டுப்பசு
(த.இல)
ZIG ZAG = ஏண் கோண் / அலைவரி
ZINC = துத்தநாகம்
ZIP = பல்லிணை
ZOOM IN = விரி நோக்கு
ZOOM OUT = குறு நோக்கு
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை
வை.வேதரெத்தினம்
{maraimani2021@gmail.com}
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052;
கும்பம்
(மாசி)
14]
(26-02-2021)
-------------------------------------------------------------------------------------
இவ்வாறு சொற்களை படியெடுத்து பயன்படுத்தாதுவாறு பூட்டு போட்டு வைத்தால் யார் இந்த சொற்களை பயன்படுத்துவார்கள்.
பதிலளிநீக்குஒருவர் இங்குள்ள சொற்களை தனது வாட்சப்பில் குழுவில் "பாருங்க அருமையான சொல்லாக்கம்" என அனுப்பலாம் என்று நினைத்தால் அது சுலபம் அல்ல. எல்லாவற்றையும் தட்டச்சு செய்து அனுப்பவேண்டும். யார் இப்படி செய்வார்கள்?
பார்த்துவிட்டு கடந்துவிடுவார்கள். உங்கள் படைப்பு பயனில்லாமல் போய்விடும்.
நான் இதை வெளியிட்டிருப்பதன் நோக்கம், தேவைப்படுகையில் நண்பர்கள் பார்த்துப் பயன்பெறட்டும் என்பதே. தங்கள் கருத்து என் சிந்தனையைத் தூண்டி விட்டது. எனவே படியெடுத்து ஒட்டிக்கொள்ள விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. நீங்கள் விரும்பியபடி புலனக் குழுவில் வெளியிடலாம்.என் பெயர் அதில் இடம்பெற்றிருந்தால் போதும் !
பதிலளிநீக்கு