name='description'/> தமிழ்த்தேன் : "G"சொற்கள்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

"G"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"G"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "G" TERMS

நற்றமிழ் நமக்கிருக்க நல்லோரே ! ஆங்கிலம் ஏன் ?

--------------------------------------------------------------------------------

G.I.PIPE = துத்திரும்புக் குழாய்

G.P.S = தடங்காட்டி

G.P.S = வழிகாட்டி (த.ஆ.அக)

GALVANIZED IRON = துத்திரும்பு

GALVANOMETER = புலமானி

GANG WAY = நடவை

GANGWAY = இடைவழி(த.ஆ.அக)

GANGWAY = நடவை (பா.தொ.102)

GARAGE = வண்டிக் கொட்டம்(த.ஆ.அக)

GARLAND = கோதைசிகழிகைசூட்டுஆரம் (சொ.ஆ.43)

GARLAND = தார்கதம்பம்கத்திகை(சொ.ஆ.43)

GARLAND = தொடலைபிணையல்,கோவை, (சொ.ஆ.43)

GARLAND = படலைதெரியல்அலங்கல்(சொ.ஆ.43)

GARLAND = மாலைகண்ணிதொங்கல்(சொ.ஆ.43)

GAS – ACETYLENE = மண வளி

GAS – CHLORINE = பாசி வளி

GAS – HYDROGEN = புனல் வளி

GAS - METHANE (CH4) = அடு வளி

GAS – NITROGEN = உவரி வளி

GAS – OXYGEN = கனல் வளி

GAS = காற்று (சொ.ஆ.45)

GAS = வளி

GAS GENERATOR = வளிம ஈன்பொறி

GAS REGULATOR = வளிமக் கலிங்கு

GAS WELDING = வளி வழி ஒருக்கம்

GATE = படலை(புற.265, 319, 325) (பெரு.60)

GAUGE – BEVEL = சாய்வளவி

GAUGE – CENTER = உளியளவி

GAUGE – DEPTH = அகப்பளவி

GAUGE – DRILL = குயிலி அளவி

GAUGE – FEELER = இடுக்களவி

GAUGE – FILLET = குழிய அளவி

GAUGE - GO & NO GO = நுழை கணி அளவி

GAUGE – HEIGHT = உயர அளவி

GAUGE – LIMIT = நுழை கணி அளவி

GAUGE – MARKING = வருவளவி

GAUGE – NARROW = இட்டிமை அளவி

GAUGE – PLUG = செருகளவி

GAUGE – PRESSURE = அழுத்த அளவி

GAUGE – RADIUS = ஆர அளவி

GAUGE – RING = வளைய அளவி

GAUGE – SCREW = திருகியல் அளவி

GAUGE - SCREW PITCH = திருகுப் புரி அளவி

GAUGE – SLIP = நறுக்களவி

GAUGE – SNAP = நிலை வாய் பருமையளவி

GAUGE – SURFACE = தள அளவி

GAUGE – TAPER = சரிவளவி

GAUGE – THREAD = புரியளவி

GAUGE – WIRE = கம்பியளவி

GAUGE = அளவி

GAUGE = கணிக்கம் (பக்.80.பொறி.குறி)

GAVIA = முதலை(சொ.ஆ.40)

GEAR – BEVEL = சரிவுப் பல்லி

GEAR – FIRST = முதற் பல்லி

GEAR – HELICAL = திருகுப் பல்லி

GEAR – TOP = ஈற்றுப் பல்லி

GEAR = பல்லி (பற்சக்கரம்)

GEAR OIL = பல்லி எண்ணெய் (த.ஆ.அக)

GEL = களி

GEM = பண்கல்

GENDER - COMMON GENDER = பொதுப்பால் (த.இல)

GENDER - FEMININE GENDER = பெண்பால் (த.இல)

GENDER - MASCULINE GENDER = ஆண்பால் (த.இல)

GENDER = பால் (த.இல)

GENEALOGY = கால்வழி (த.இல)

GENERAL = பொதுநிலை

GENERALIZATION = பொதுவமாக்கல்

GENERATOR = ஈகலன்(த.ஆ.அக) செய்பொறி

GENERATOR = ஈன்பொறி

GENERATOR-CARBIDE TO WATER = கரியகி – நீர் ஈவளிக் கலன்

GENERATOR-WATER TO CARBIDE = நீர் – கரியகி ஈவளிக் கலன்

GENIUS = மேதை (த.இல)

GENTLE MAN = பெருந்தகை(குறி.206)

GENTLEMAN = பண்பாளர்

GENTLEMAN = பெருந்தகை

GEOGRAPHY = புவியியல்

GEOLOGY = நிலவியல்

GEOLOGY = மண்ணியல் (த.இல)

GEOMETRIC BOX = வடிவியல் கலப் பேழை

GEOMETRY = வடிவியல்

GERMICIDE = நுண்மக்கொல்லி(த.ஆ.அக)

GIFT = கையுறை (பா.தொ.76)

GIMLET = தமரூசி(த.ஆ.அக)

GIMLET = திருகூசி

GIRDER = துலாம்

GLASS = பளிங்கு(மலை.516)

GLASS HOUSE = ஆடியகம்

GLASS-WARE = மணிக்கலம்

GLITTER = சொலித்தல் (சிறு.236)

GLITTER = சொலித்தல்(சிறு.236)

GLITTER = சொலித்தல்(வே.சொ.58)

GLOBAL = முழுமம்

GLOBE = கோளகை(த.அ.அக)

GLOBE JAMOON = தேன் சீடை

GLOVES = கையுறை

GNAT = மொதும்பு (த.ஆ.அக)

GO FAST = துனை (பா.தொ.97)

GOAD = துறட்டி(வே.சொ.268)

GOAL = இலக்கு (சொ.ஆ.61)

GO-CART = நடைவண்டி(த.ஆ.அக)

GO-DOWN = பொதியில் (அக.138.7, குறு.15.2)

GODOWN = பொதியில்(குறு.15.2)

GOGGLES = கட்படாம்

GOGGLES = கண்கூடு (பொரு.15,பெரு.8)

GOGLET = கூசா(த.ஆ.அக)

GOLD COLOUR = பொன்மை(த.ஆ.அக)

GONG = எறிமணி(சேகண்டி) (குறி.59)

GOOD CONDITION = நன்னிலை(த.ஆ.அக)

GOOD FORTUNE = திருவம்(பாக்கியம்)(வே.சொ.263)

GOODS = சரக்கு(வே.சொ.213)

GOSSIP = புறணி(த.ஆ.அக)

GOUGE – FIRMER = குழைவுளி

GOUGE = குதையுளி(த.ஆ.அக)

GOWN = நெடுஞ்சட்டை(த.ஆ.அக)

GRADIENT = சாய்வீதம்

GRADUATION = பகிர்ப்பு

GRAINS = கூலம் (தானியம்) (சொ.22)

GRANARY BAG = மூடை (பொரு.245)

GRANARY BASKET = தொம்பை(வே.சொ.282)

GRAND SON = பெயரன் (பா.தொ52,125)

GRAND SON = பெயரன் (பேரன்) (சொ.28)

GRAND SON = பெயரன்(சொ.ஆ.28)

GRANULE = மணித்துகள்

GRAPE = கொடிமுந்திரி(த.ஆ.அக)

GRAPH = வரிவியம் (பக்.29.பொறி.குறி.)

GRAPHIC LANGUAGE = படமொழி (த.இல)

GREASE = உயவு நெய்

GREEN LIGHT = பசலை விளக்கு (த.ஆ.அக)

GREY COLOUR = மயிலை நிறம்

GRID = சட்டகம்

GRILL = படல்

GRILLED CHICKEN = கோழி வெதுப்பல்

GRINDER – BENCH = விசிச் சுணை

GRINDER – INTERNAL = அகத் தளச் சுணை

GRINDER – PEDESTAL = தளிகைச் சுணை

GRINDER – SURFACE = தளச் சுணை

GRINDER - TOOL & CUTTER = அகழியுளிச் சுணை

GRINDER (GRINDING MAN) = சுணை வாணர்

GRINDER (MACHINE) = சுணைப் பொறி

GRINDER (WET GRINDER) = பொறியுரல்

GRINDER (WET) = பொறியுரல்

GRINDING ATTACHMENT = சுணை இணைப்பு

GRINDING MACHINE =சுணை (சாணை)ப் பொறி (வே.சொ.205,231)

GRINDING STONE = சுணை (சாணை)க் கல்(வே.சொ.205,231)

GRINDING STONE = சுணைக் கல்

GROCERIES = பலசரக்கு(த.ஆ.அக)

GROUP = குழாம் (சொ.ஆ.47)

GROVE & WELL = தோப்பும் துரவும் (த.ஆ.அக)

GRUEL = புற்கை (கஞ்சி) (பா.தொ.123)

GUARANTEE = செயலுறுதி

GUARANTEE = பொறுப்புறுதி (சட்.தமி.132)

GUARD = ஓம்படை

GUARDIAN = காப்பாளர்(த.ஆ.அக)

GUESS = உய்ப்புஊகை (த.ஆ.அக)

GUEST = மகமுறை(மலை.185) (பெரு.478)

GUEST HOUSE = துச்சில்(பட்.58) (இனி.நா.39) (குற.340)

GUIDE LINE = வழியுரை

GUILD = குழுமம் (சொ.ஆ.47)

GUILT = குற்றம் (சொ.ஆ.44)

GUN = செஞ்சால்(த.ஆ.அக)

GUTTER = ஓர வடிகால்

GUTTER = சுருங்கு (சாய்கடை) (வே.சொ..246)

GUTTER = நீர்த்தாரை(த.ஆ.அக)

GYM = பயிற்சிக் களரி

GYNECOLOGY = மகளிர் நோயியல்

GYPSUM = களிக்கல்(த.ஆ.அக)

 

-----------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்

[maraimani2021@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மணி மன்றம்

{தி.பி:2052, கும்பம் (மாசி)02}

14-02-2021

----------------------------------------------------------------------------------