name='description'/> தமிழ்த்தேன் : "E"சொற்கள்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

"E"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"E"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "E" TERMS

கன்னித் தமிழிருக்க, கற்றோரே ! அயல்மொழி ஏன் ?

--------------------------------------------------------------------------------

EAR - RING = குதம்பை (த.ஆ.அக)

EAR DROPS = செவியுறை (வே.சொ.41)

EAR PHONE = செவித் துழனி

EARTH TESTER = நிலத் தடையளவி

EARTH WIRE = நிலக் கம்பி

EARTHEN-WARE LARGE POT = கூன் (வே.சொ.162)

EASTERN HEMISPHERE = குணவரைக்கோளம் (வே.சொ.168)

EAT = மிசை (சிறு.139)

ECLIPSE = இடைமறைப்பு

ELDER BROTHER = தம்முன் (பா.தொ)

EFFIGY = சூந்து (சொ.ஆ.26)

EFFIGY = சூந்து (சொ.ஆ.26)

EFFUSION = துளையூடல்

EGO = தன்முனைப்பு (த.ஆ.அக)

ELASTIC = இசி நாடா

ELASTIC = இழுமம்

ELASTICITY = இழுமை

ELDER BROTHER = முன்னவர் (த.ஆ.அக)

ELDER SISTER = தத்தைதமக்கைதவ்வை (த.ஆ.அக)

ELECTRICAL = மின்வலிசார் (த.ஆ.அக)

ELECTRICAL GENERATOR = மின்வலி ஈன்பொறி

ELECTRICAL GOODS = மின் பொருள்கள்

Elec. – ADAPTER = புல்லி

Elec. - BRIDGE & SCREW = திட்டைதிருகாணி

Elec. BULB – (INCANDESCENT) = கனலியல் குமிழ் விளக்கு

Elec. BULB = குமிழ் விளக்கு

Elec. CABLE – (ARMOURED) = இருப்பிழைக் காப்பு மின்வடம்

Elec. ABLE – (LEAD COVERED) = ஈயக் காப்புறை மின்வடம்

Elec. CABLE – (UNDER GROUND) = புதை வடம்

Elec. CABLE – (TELEPHONE) = துழனி வடம்

Elec. CABLE = வடம்

Elec. CASING & CAPPING = பொதி வரிச்சு

Elec. CEILING ROSE – (2 PLATE) = ஈரிழை உச்சிப் பூ

Elec. CEILING ROSE – (3 PLATE) = மூவிழை உச்சிப் பூ

Elec. CEILING ROSE = உச்சிப் பூ

Elec. CHOKE = சீரை

Elec. CONDUIT PIPE = தடக் குழாய்

Elec. CONNECTOR—“A” = ஈரிழை யாக்கை

Elec. CONNECTOR—“B” = நாலிழை யாக்கை

Elec. CONNECTOR—“C” = ஆறிழை யாக்கை

Elec. COPPER LUG = வடக் குதை

Elec. EARTH WIRE = நிலக் கம்பி

Elec. FUSE – (BOARD) = ஏமப் பலகை

Elec. FUSE – (BOTTOM) = ஏமத் தூர்

Elec. FUSE – (CARRIER) = ஏமத் திட்டை

Elec. FUSE – (UNIT) = ஏமப் புட்டில்

Elec. FUSE – (WIRE) = ஏம இழை

Elec. HOLDER – (ANGLE) = சாய்வுக் கோளி

Elec. HOLDER – (BAKELITE) = பயின்கரிக் கோளி

Elec. HOLDER – (BATTEN) = நிலைக் கோளி

Elec. HOLDER – (BRASS) = பித்தளைக் கோளி

Elec. HOLDER - (MULTI) = கிளைக் கோளி

Elec. HOLDER – (P.V.C) = பாசிகைக் கோளி

Elec. HOLDER – (PENDANT) = ஊசல் கோளி

Elec. HOLDER – (PIGMY = குறள் கோளி

Elec. HOLDER – (PLUG TYPE) = செருகு கோளி

Elec. HOLDER – (SCREW TYPE = திருகு கோளி

Elec. HOLDER – (TUBE LAMP) = குழல் விளக்குக் கோளி

Elec. HOLDER – (SWAN NECK) = ஓதிமக்கோளி

Elec. INSULATION TAPE = ஏமநாடா

Elec. LAMP – (C.F.L) = குறுங்குழல் விளக்கு

Elec. LAMP – (DIODE) = மணிவிளக்கு

Elec. LAMP – (FLUORESCENT TUBE LAMP) = ஒளிரியல் குழல் விளக்கு

Elec. LAMP – (MERCURY VAPOUR) = இதள் ஆவி விளக்கு

Elec. LAMP – (MINIATURE) = குறள் விளக்கு

Elec. LAMP – (NEON SIGN) = செங்கதிர் விளக்கு

Elec. LAMP – (NIGHT LAMP) = விடிவிளக்கு

Elec. LAMP – (ORGAN SIGN) = நீன்கதிர் விளக்கு

Elec. LAMP – (SODIUM VAPOUR) = பொற்கதிர் விளக்கு

Elec. LAMP SHADE = விளக்கு நிழற்பு

Elec. AMP = விளக்கு

Elec. LINK CLIP – BRASS = பித்தளைக் கண்ணி

Elec. LINK CLIP – TIN = தகரக் கண்ணி

Elec. MAIN BOARD = முதன்மை ஆளிப் பலகை

Elec. NAIL – (TACK NAIL) = சுள்ளாணி

Elec. NAIL – (WIRE NAIL) = கம்பியாணி

Elec. P.V.C.PIPE = பாசிகைக் குழாய்

Elec. PANEL PIN = ஊசியாணி

Elec. PLUG – (THREE PIN) = மூவிழைச் செருகி

Elec. PLUG – (TWO PIN) = ஈரிழைச் செருகி

Elec. PLUG = செருகி

Elec. REAPER = வரிச்சு

Elec. SOCKET – (MULTI PIN) = பல்புழைக் குதை

Elec. OCKET – (THREE PIN) = முப்புழைக் குதை

Elec. SOCKET – (TWO PIN) = இருபுழைக் குதை

Elec. SOCKET = குதை

Elec. STARTER = கிளர்த்தி

Elec. STAY WIRE = ஊன்று கம்பி

Elec. SWITCH – (BAKELITE) = பயின்கரி ஆளி

Elec. SWITCH – (BED) = பாயலாளி

Elec. SWITCH – (CONCEALED TYPE) = பொதியாளி

Elec. SWITCH – (DOUBLE POLE) = இருமுனையாளி

Elec. SWITCH – (FLUSH TYPE) = பதியாளி

Elec. SWITCH – (INTERMEDIATE) = இடையாளி

Elec. SWITCH – (IRON CLAD DOUBLE POLE) = இருப்புக் குடம்பை இருமுனைஆளி

Elec. SWITCH – (IRON CLAD TRIPLE POLE) = இருப்புக் குடம்பை மும்முனை ஆளி

Elec. SWITCH – (MAIN) = முதன்மையாளி

Elec. SWITCH – (ONE WAY) = ஒருவழியாளி

Elec. SWITCH – (P.V.C) = பாசிகை ஆளி

Elec. SWITCH – (PORCELAIN) = பீங்கான் ஆளி

Elec. SWITCH – (PULL-PUSH) = அமுக்கிழு ஆளி

Elec. SWITCH – (RELAY) = ஏவாளி(ஏவு+ஆளி)

Elec. SWITCH – (ROTARY) = ஊர்முனை ஆளி

Elec. SWITCH – (SINGLE POLE) = ஒருமுனையாளி

Elec. SWITCH – (TOGGLE) பதுங்காளி

Elec. SWITCH – (TUMBLER) = புடையாளி

Elec. SWITCH – (TWO WAY) = இருவழியாளி

Elec. SWITCH = ஆளி

Elec. SWITCH BOARD = ஆளிப்பலகை

Elec. SWITCH BOX = ஆளிப்பெட்டி

Elec. TINNED COPPER WIRE = ஈயம் பூசிய செப்புக் கம்பி.

Elec. WIRE – (C.T.S) = உறைகுழல் காப்பு மின்கம்பி

Elec. WIRE – (FLEXIBLE PLASTIC) = ஞெகிழியுறை மின்கம்பி

Elec. WIRE – (MULTI CORE) = பல்லூடக மின்கம்பி

Elec. WIRE – (P.V.C) = பாசிகைக் கம்பி

Elec. WIRE – (SILK) = பட்டு நூலுறை மின்கம்பி

Elec. WIRE – (SINGLE CORE = ஒற்றை ஊடக மின்கம்பி

Elec. WIRE – (THREE CORE) = மூவூடக மின்கம்பி

Elec. WIRE – (TWIN CORE) = ஈரூடக மின்கம்பி

Elec. WIRE – (V.I.R) = வன்கந்த இந்தியப் பயினுறை மின்கம்பி

Elec. WIRE – (WEATHER PROOF) = வானிலைக் காப்பு மின்கம்பி

ELECTRICALS = மின்னகம்

ELECTRICIAN KNIFE = இரட்டைக் கத்தி

ELECTRICITY = மின்வலி

ELECTRICITY = மின்வலி (த.ஆ.அக)

ELECTRIFY = மின்வலியூட்டு (த.ஆ.அக)

ELECTRONICS = மின்மவியல் மின்னியகம்

ELECTRONICS = மின்னியகம்

ELEGANCE = நேர்த்தி (த.ஆ.அக)

ELEMENT - SILICON = கன்மம் (இல.திரு)

ELEMENT – ACTINIUM = கதிர்வினைமம் (இல.திரு)

ELEMENT - ALUMINIUM = ஈயம் (இல.திரு)

ELEMENT – AMERICIUM = அமெரிக்கம் (இல.திரு)

ELEMENT – ANTIMONY = நொய்ம்மியம் (இல.திரு)

ELEMENT - ARGON = மடியன் (இல.திரு)

ELEMENT - ARSENIC = சவ்வீரம் (இல.திரு)

ELEMENT – ASTATINE = நொறுங்கிமம் (இல்.திரு)

ELEMENT – BARIUM = மங்கிமம் (இல.திரு)

ELEMENT – BERKELIUM = பெரிக்ளிமம் (இல.திரு)

ELEMENT - BERYLLIUM = குருகம் (இல.திரு)

ELEMENT – BISMUTH = நிமிளை (இல.திரு)

ELEMENT - BORON = பழுப்பம் (இல.திரு)

ELEMENT - BROMINE = செந்நீர்மம் (இல.திரு)

ELEMENT - CADMIUM = வெண்ணீலிமம் (இல.திரு)

ELEMENT – CESIUM = நீலநீறிமம் (இல.திரு)

ELEMENT - CALCIUM = சுதைமம் (இல.திரு)

ELEMENT – CALIFORNIUM = கலிபோரிமம் (இல.திரு)

ELEMENT – CARBON = கரிமம் (இல.திரு)

ELEMENT – CERIUM = நெகிழிமம் (இல.திரு)

ELEMENT - CHLORINE = பாசிகம் (இல.திரு)

ELEMENT - CHROMIUM = குருமம் (இல.திரு)

ELEMENT - COBALT = வண்ணிமம் (இல.திரு)

ELEMENT - COPPER = செம்பு (இல.திரு)

ELEMENT – CURIUM = கியூரிமம் (இல.திரு)

ELEMENT – DYSPROSIUM = உறிமம் (இல.திரு)

ELEMENT – EINSTEINIUM = ஐன்சுதீனம் (இல.திரு)

ELEMENT – ERBIUM = எர்பிமம் (இல.திரு)

ELEMENT – EUROPIUM = ஐரோப்பிமம் (இல.திரு)

ELEMENT – FERMIUM = வெரிமம் (இல.திரு)

ELEMENT - FLUORINE = பைம்மஞ்சள் வளி (இல.திரு)

ELEMENT – FRANCIUM = விரெஞ்சிமம் (இல.திரு)

ELEMENT – GADOLINIUM = காந்தனிமம் (இல.திரு)

ELEMENT - GALLIUM = நரைமம் (இல.திரு)

ELEMENT – GOLD = தங்கம் (இல.திரு)

ELEMENT – HAFNIUM = ஆஃப்னிமம் (இல.திரு)

ELEMENT - HELIUM = கதிர்வளி (இல.திரு)

ELEMENT – HOLMIUM = ஓல்மிமம் (இல.திரு)

ELEMENT - HYDROGEN = நீர்வளி (இல.திரு)

ELEMENT – INDIUM = நீலவரிமம் (இல.திரு)

ELEMENT – IODINE = கருமயிலம் (இல.திரு)

ELEMENT – IRIDIUM = உறுதிமம் (இல.திரு)

ELEMENT - IRON = இரும்பு (இல.திரு)

ELEMENT - KRYPTON = மறைவளி (இல.திரு)

ELEMENT – LANTHANUM = ஊக்கிமம் (இல.திரு)

ELEMENT – LAWRENCIUM = இலாரன்சம் (இல.திரு)

ELEMENT – LEAD = காரீயம் (இல.திரு)

ELEMENT - LITHIUM = கல்லம் (இல.திரு)

ELEMENT – LUTETIUM = மஞ்சிமம் (இல.திரு)

ELEMENT - MAGNESIUM = வெளிமம் (இல.திரு)

ELEMENT - MANGANESE = மங்கனம் (இல.திரு)

ELEMENT – MENDELEVIUM = மெந்தலீமம் (இல.திரு)

ELEMENT – MERCURY = இதள் (இல.திரு)

ELEMENT – MOLYBDENUM = முறிவெள்ளி (இல.திரு)

ELEMENT – NEODYMIUM = புதுமஞ்சை (இல.திரு)

ELEMENT - NEON = புத்தொளிரி (இல.திரு)

ELEMENT – NEPTUNIUM = சேண்மிமம் (இல.திரு)

ELEMENT - NICKEL = வெள்ளையம் (இல.திரு)

ELEMENT – NIOBIUM = அருமியம் (இல.திரு)

ELEMENT - NITROGEN = வெடிவளி (இல.திரு)

ELEMENT – NOBELIUM = நோபிளம் (இல.திரு)

ELEMENT – OSMIUM = விஞ்சிமம் (இல.திரு)

ELEMENT - OXYGEN = உயிர்வளி (இல.திரு)

ELEMENT - PALLADIUM = பொன்னிமம் (இல.திரு)

ELEMENT - PHOSPHOROUS = எரிமம் (இல.திரு)

ELEMENT – PLATINUM = வன்பொன் (இல.திரு)

ELEMENT – PLUTONIUM = சேணாமம் (இல.திரு)

ELEMENT – POLONIUM = மஞ்சளம் (இல.திரு)

ELEMENT - POTASSIUM = சாம்பரம் (இல.திரு)

ELEMENT – PRASEODYMIUM = வெண்மஞ்சை (இல.திரு)

ELEMENT – PROMETHIUM = கதிர்மம் (இல.திரு)

ELEMENT – PROTACTINIUM = புறக்கதிரம் (இல.திரு)

ELEMENT – RADIUM = கதிரிமம் (இல.திரு)

ELEMENT – RADON = கதிரம் (இல.திரு)

ELEMENT – RHENIUM = அரிமம் (இல.திரு)

ELEMENT – RHODIUM = திண்ணிமம் (இல.திரு)

ELEMENT – RU =செவ்வரிமம்(இல.திரு)

ELEMENT - RUBIDIUM = செருமம் (இல.திரு)

ELEMENT – RUTHENIUM = சீர்பொன் (இல.திரு)

ELEMENT – RUTHERFORDIUM = உருத்தரம் (இல.திரு)

ELEMENT – SAMARIUM = வெண்நரைமம் (இல.திரு)

ELEMENT - SCANDIUM = காண்டிமம் (இல.திரு)

ELEMENT – SELENIUM = மதிமம் (இல.திரு)

ELEMENT - SILVER = வெள்ளி (இல.திரு)

ELEMENT - SODIUM = வெடிமம் (இல.திரு)

ELEMENT - STRONTIUM = வெண்ணிமம் (இல.திரு)

ELEMENT - SULPHUR = கந்தகம் (இல.திரு)

ELEMENT – TANTALUM = வெம்மம் (இல.திரு)

ELEMENT – TECHNETIUM = செயற்கைத் தனிமம் (இல.திரு)

ELEMENT – TELLURIUM= ஒளிர்மம் (இல.திரு)

ELEMENT – TUNGSTEN = மின்னிழைமம் (இல.திரு)

ELEMENT – TERBIUM = விளர்மம் (இல.திரு)

ELEMENT – THALLIUM = சாம்பிமம் (இல.திரு)

ELEMENT – THORIUM = சுடரிமம் (இல.திரு)

ELEMENT – THULIUM = வடமம் (இல.திரு)

ELEMENT – TIN = வெள்ளீயம் (இல.திரு)

ELEMENT - TITANIUM = கரும்பொன்மம் (இல.திரு.)

ELEMENT – URANIUM = விண்ணிமம் (இல.திரு)

ELEMENT - VANADIUM = வெண்ணாகம் (இல.திரு)

ELEMENT – XENON = அயலிமம் (இல.திரு)

ELEMENT – YTTERBIUM = எட்டர்பிமம் (இல.திரு)

ELEMENT - YTTRIUM = கருநரைமம் (இல,திரு)

ELEMENT - ZINC = துத்தநாகம் (இல.திரு)

ELEMENT - ZIRCONIUM = வண்மம் (இல.திரு)

ELEPHANT = உம்பல்ஓங்கல்கரிகள்வன் (சொ.ஆ.63)

ELEPHANT = கறையடிகுஞ்சரம்கைம்மா(சொ.ஆ.63)

ELEPHANT = கைம்மலைநால்வாய்தும்பி(சொ.ஆ.63)

ELEPHANT = புகர்முகம்புழைக்கையானை (சொ.ஆ.63)

ELEPHANT = பெருமாபொங்கடிவாரணம்(சொ.ஆ.63)

ELEPHANT = வழுவைவேழம்உவா(சொ.ஆ.63)

ELEPHANT’S GOAD = கவைமுட் கருவி (முல்.35)

ELEPHANT’S GOAD = கவைமுட் கருவி (முல்.35)

ELEVATION – FRONT = முன்புற எழுமம் (பக்32.பொறி.குறி)

ELEVATION – REAR = பின்புற எழுமம்

ELEVATION – SIDE = பக்க எழுமம்

ELEVATION = எழுமம்

ELIMINATOR = அருங்கலம்

ELEVATION = பூமுகம் (த.ஆ.அக)

ELOCUTION = பேச்சுக்கலை (த.இல)

ELOQUENCE = உரைவன்மை (த.ஆ.அக)

EMBED = உட்பதி

EMERY PAPER = குருந்தத் தாள் (த.ஆ.அக)

EMIGRATION = வலசை (த.ஆ.அக)

EMINENT PERSON = ஆண்டகை (த.ஆ.அக)

EMULSION = கலங்கம்

ENCRYPTION = கமுக்கமிடல்

ENCYCLOPEDIA = கலைக்களஞ்சியம் (த.இல)

ENDLESS BELT = வட்ட நாடா

ENDOPLASM = அகக் குழைமம்

ENDOWMENT = அறக்கொடை (த.ஆ.அக)

ENERGY METER = ஆற்றல் மானி

ENGAGEMENT = ஈடுபாடு (த.ஆ.அக)

ENGINE - FOUR STROKE CYCLE = நாலடிச் சுழற்சி அழலை

ENGINE - INTERNAL COMBUSTIBLE = உள்ளெரி அழலை

ENGINE - STEAM = ஆவியழலை

ENGINE = அழலை (அழல்=தீவெப்பம்)

ENGINE = அழலை (த.ஆ.அக)

ENGRAVING TOOL = கீறுளி

ENJOYMENT = நுகர்ச்சி (த.ஆ.அக)

ENMITY = பகை (சொ.ஆ.41)

ENTER = புக்கல் (த.ஆ.அக)

ENTER KEY = நுழைவிசை

ENTERPRISE = பணிமுனைவம்

ENTHUSIASM = உள்ளார்வம் (த.ஆ.அக)

ENTRANCE = புகுவழி (த.ஆ.அக)

ENTRY = பதிகை

ENVELOPE = மூடுறை

EPIGRAPH = கல்வெட்டு (த.இல)

EPISODE = உட்கதை (த.ஆ.அக)

EPITHELIUM = மேற்சவ்வு

EPITHET = அடைமொழி (த.இல)

EQUAL TO = சமம்

EQUIPMENT = தளவாடம்

EQUIPMENT = தளவாடம் (த.ஆ.அக)

EQUIPMENT = மீக்கருவி

ERRATIC = சீர்முறி

ERROR = வழு (சொ.ஆ.45)

ESCORT = வழித்துணை (த.ஆ.அக)

ESSENCE = சாரம் (த.ஆ.அக)

ESSENTIAL = ஒருதலை

ESTABLISH = நிலைநாட்டு (த.ஆ.அக)

ESTEEMED PERSON = பெருந்தகை (பா.தொ.124)

ESTIMATE = குணிப்பு (த.ஆ.அக)

ESTUARY = புகார் (த.எழு.47)

ETHICAL = அறவியல் சார்பு (த.இல)

ETYMOLOGY = சொல்லிலக்கணம் (த.இல)

ETYMOLOGY = சொன்னூல் (சொல்+நூல்) (சொ.ஆ)

EVENING = எற்பாடு (வே.சொ.233)

EVENING BAZAAR = அல்லங்காடி (மது.544)

EVER SILVER = ஒளியுருக்கு

EVIDENCE = சான்றாதாரம் (சொ.ஆ.42)

EVIL = தீமை (சொ.ஆ.44)

EVOLUTION = படிமலர்ச்சி (த.ஆ.அக)

EVOLUTION = படிமுறை வளர்ச்சி (த.இல)

EXCELLENCE = நயப்பாடுஆணி (முத்து) (த.ஆ.அக)

EXCHANGE = பரிமாற்றம்

EXCURSION = இன்ப உலா (த.ஆ.அக)

EXECUTION = நிறைவேற்றம் (சட்.த.71)

EXECUTIVE = ஆட்சித் துறை (சட்.த.37)

EXGRATIA PAYMENT = அன்புத் தொகை (ஆ.து.த)

EXHAUST FAN = உமிழ் விசிறி (த.ஆ.அக)

EXHAUST PIPE = உமிழ் குழல்

EXISTENCE = இருப்புமை

EXPECTORANT = சளிநீக்கி

EXPERIENCE = செயலறிவு (த.ஆ.அக)

EXPERIMENT = செயலாய்வு (த.ஆ.அக)

EXPERT = வல்லுநர் (தா.எழு.66)

EXPIRATION = காலந்தீர்வு

EXPIRY DATE = கழிப்பு நாள்

EXPLOITATION = பயனுகர்வு

EXPLORATION = ஆய்வுலா

EXPONENT = அடுக்கு

EXPOSURE = திறப்புமை

EXPRESSION (MATH) = கோவை

EXPRESS = சுறுதி

EXTENT = நீட்களம்

EXTRACT = பிழிவு (த.ஆ.அக)

EXTRACT = வடிசாறு (த.ஆ.அக)

EXTRA-ORDINARY LEAVE = மிகை விடுப்பு (ஆ.து.த)

EXTREME = மீக்கடு

EYE DROPS = கலிக்கம் (அகராதி)

EYE GLASS = பாரி

----------------------------------------------------------------------------------

**குறுக்க விளக்கம்**

 அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்.


வை.வேதரெத்தினம்

[veda70.vv@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

{தி.பி.2052, கும்பம் (மாசி) 02}

(14-02-2021)

-------------------------------------------------------------------------------