கன்னித் தமிழிருக்க, கற்றோரே ! அயல்மொழி ஏன் ?
--------------------------------------------------------------------------------
EAR - RING = குதம்பை (த.ஆ.அக)
EAR DROPS = செவியுறை (வே.சொ.41)
EAR PHONE = செவித் துழனி
EARTH TESTER = நிலத் தடையளவி
EARTH WIRE = நிலக் கம்பி
EARTHEN-WARE LARGE POT = கூன் (வே.சொ.162)
EASTERN HEMISPHERE = குணவரைக்கோளம் (வே.சொ.168)
EAT = மிசை (சிறு.139)
ECLIPSE = இடைமறைப்பு
ELDER BROTHER = தம்முன் (பா.தொ)
EFFIGY = சூந்து (சொ.ஆ.26)
EFFIGY = சூந்து (சொ.ஆ.26)
EFFUSION = துளையூடல்
EGO = தன்முனைப்பு (த.ஆ.அக)
ELASTIC = இசி நாடா
ELASTIC = இழுமம்
ELASTICITY = இழுமை
ELDER BROTHER = முன்னவர் (த.ஆ.அக)
ELDER SISTER = தத்தை, தமக்கை, தவ்வை (த.ஆ.அக)
ELECTRICAL = மின்வலிசார் (த.ஆ.அக)
ELECTRICAL GENERATOR = மின்வலி ஈன்பொறி
ELECTRICAL GOODS = மின் பொருள்கள்
Elec. – ADAPTER = புல்லி
Elec. - BRIDGE & SCREW = திட்டை& திருகாணி
Elec. BULB – (INCANDESCENT) = கனலியல் குமிழ் விளக்கு
Elec. BULB = குமிழ் விளக்கு
Elec. CABLE – (ARMOURED) = இருப்பிழைக் காப்பு மின்வடம்
Elec. ABLE – (LEAD COVERED) = ஈயக் காப்புறை மின்வடம்
Elec. CABLE – (UNDER GROUND) = புதை வடம்
Elec. CABLE – (TELEPHONE) = துழனி வடம்
Elec. CABLE = வடம்
Elec. CASING & CAPPING = பொதி வரிச்சு
Elec. CEILING ROSE – (2 PLATE) = ஈரிழை உச்சிப் பூ
Elec. CEILING ROSE – (3 PLATE) = மூவிழை உச்சிப் பூ
Elec. CEILING ROSE = உச்சிப் பூ
Elec. CHOKE = சீரை
Elec. CONDUIT PIPE = தடக் குழாய்
Elec. CONNECTOR—“A” = ஈரிழை யாக்கை
Elec. CONNECTOR—“B” = நாலிழை யாக்கை
Elec. CONNECTOR—“C” = ஆறிழை யாக்கை
Elec. COPPER LUG = வடக் குதை
Elec. EARTH WIRE = நிலக் கம்பி
Elec. FUSE – (BOARD) = ஏமப் பலகை
Elec. FUSE – (BOTTOM) = ஏமத் தூர்
Elec. FUSE – (CARRIER) = ஏமத் திட்டை
Elec. FUSE – (UNIT) = ஏமப் புட்டில்
Elec. FUSE – (WIRE) = ஏம இழை
Elec. HOLDER – (ANGLE) = சாய்வுக் கோளி
Elec. HOLDER – (BAKELITE) = பயின்கரிக் கோளி
Elec. HOLDER – (BATTEN) = நிலைக் கோளி
Elec. HOLDER – (BRASS) = பித்தளைக் கோளி
Elec. HOLDER - (MULTI) = கிளைக் கோளி
Elec. HOLDER – (P.V.C) = பாசிகைக் கோளி
Elec. HOLDER – (PENDANT) = ஊசல் கோளி
Elec. HOLDER – (PIGMY = குறள் கோளி
Elec. HOLDER – (PLUG TYPE) = செருகு கோளி
Elec. HOLDER – (SCREW TYPE = திருகு கோளி
Elec. HOLDER – (TUBE LAMP) = குழல் விளக்குக் கோளி
Elec. HOLDER – (SWAN NECK) = ஓதிமக்கோளி
Elec. INSULATION TAPE = ஏமநாடா
Elec. LAMP – (C.F.L) = குறுங்குழல் விளக்கு
Elec. LAMP – (DIODE) = மணிவிளக்கு
Elec. LAMP – (FLUORESCENT TUBE LAMP) = ஒளிரியல் குழல் விளக்கு
Elec. LAMP – (MERCURY VAPOUR) = இதள் ஆவி விளக்கு
Elec. LAMP – (MINIATURE) = குறள் விளக்கு
Elec. LAMP – (NEON SIGN) = செங்கதிர் விளக்கு
Elec. LAMP – (NIGHT LAMP) = விடிவிளக்கு
Elec. LAMP – (ORGAN SIGN) = நீன்கதிர் விளக்கு
Elec. LAMP – (SODIUM VAPOUR) = பொற்கதிர் விளக்கு
Elec. LAMP SHADE = விளக்கு நிழற்பு
Elec. AMP = விளக்கு
Elec. LINK CLIP – BRASS = பித்தளைக் கண்ணி
Elec. LINK CLIP – TIN = தகரக் கண்ணி
Elec. MAIN BOARD = முதன்மை ஆளிப் பலகை
Elec. NAIL – (TACK NAIL) = சுள்ளாணி
Elec. NAIL – (WIRE NAIL) = கம்பியாணி
Elec. P.V.C.PIPE = பாசிகைக் குழாய்
Elec. PANEL PIN = ஊசியாணி
Elec. PLUG – (THREE PIN) = மூவிழைச் செருகி
Elec. PLUG – (TWO PIN) = ஈரிழைச் செருகி
Elec. PLUG = செருகி
Elec. REAPER = வரிச்சு
Elec. SOCKET – (MULTI PIN) = பல்புழைக் குதை
Elec. OCKET – (THREE PIN) = முப்புழைக் குதை
Elec. SOCKET – (TWO PIN) = இருபுழைக் குதை
Elec. SOCKET = குதை
Elec. STARTER = கிளர்த்தி
Elec. STAY WIRE = ஊன்று கம்பி
Elec. SWITCH – (BAKELITE) = பயின்கரி ஆளி
Elec. SWITCH – (BED) = பாயலாளி
Elec. SWITCH – (CONCEALED TYPE) = பொதியாளி
Elec. SWITCH – (DOUBLE POLE) = இருமுனையாளி
Elec. SWITCH – (FLUSH TYPE) = பதியாளி
Elec. SWITCH – (INTERMEDIATE) = இடையாளி
Elec. SWITCH – (IRON CLAD DOUBLE POLE) = இருப்புக் குடம்பை இருமுனைஆளி
Elec. SWITCH – (IRON CLAD TRIPLE POLE) = இருப்புக் குடம்பை மும்முனை ஆளி
Elec. SWITCH – (MAIN) = முதன்மையாளி
Elec. SWITCH – (ONE WAY) = ஒருவழியாளி
Elec. SWITCH – (P.V.C) = பாசிகை ஆளி
Elec. SWITCH – (PORCELAIN) = பீங்கான் ஆளி
Elec. SWITCH – (PULL-PUSH) = அமுக்கிழு ஆளி
Elec. SWITCH – (RELAY) = ஏவாளி(ஏவு+ஆளி)
Elec. SWITCH – (ROTARY) = ஊர்முனை ஆளி
Elec. SWITCH – (SINGLE POLE) = ஒருமுனையாளி
Elec. SWITCH – (TOGGLE) பதுங்காளி
Elec. SWITCH – (TUMBLER) = புடையாளி
Elec. SWITCH – (TWO WAY) = இருவழியாளி
Elec. SWITCH = ஆளி
Elec. SWITCH BOARD = ஆளிப்பலகை
Elec. SWITCH BOX = ஆளிப்பெட்டி
Elec. TINNED COPPER WIRE = ஈயம் பூசிய செப்புக் கம்பி.
Elec. WIRE – (C.T.S) = உறைகுழல் காப்பு மின்கம்பி
Elec. WIRE – (FLEXIBLE PLASTIC) = ஞெகிழியுறை மின்கம்பி
Elec. WIRE – (MULTI CORE) = பல்லூடக மின்கம்பி
Elec. WIRE – (P.V.C) = பாசிகைக் கம்பி
Elec. WIRE – (SILK) = பட்டு நூலுறை மின்கம்பி
Elec. WIRE – (SINGLE CORE = ஒற்றை ஊடக மின்கம்பி
Elec. WIRE – (THREE CORE) = மூவூடக மின்கம்பி
Elec. WIRE – (TWIN CORE) = ஈரூடக மின்கம்பி
Elec. WIRE – (V.I.R) = வன்கந்த இந்தியப் பயினுறை மின்கம்பி
Elec. WIRE – (WEATHER PROOF) = வானிலைக் காப்பு மின்கம்பி
ELECTRICALS = மின்னகம்
ELECTRICIAN KNIFE = இரட்டைக் கத்தி
ELECTRICITY = மின்வலி
ELECTRICITY = மின்வலி (த.ஆ.அக)
ELECTRIFY = மின்வலியூட்டு (த.ஆ.அக)
ELECTRONICS = மின்மவியல் , மின்னியகம்
ELECTRONICS = மின்னியகம்
ELEGANCE = நேர்த்தி (த.ஆ.அக)
ELEMENT - SILICON = கன்மம் (இல.திரு)
ELEMENT – ACTINIUM = கதிர்வினைமம் (இல.திரு)
ELEMENT - ALUMINIUM = ஈயம் (இல.திரு)
ELEMENT – AMERICIUM = அமெரிக்கம் (இல.திரு)
ELEMENT – ANTIMONY = நொய்ம்மியம் (இல.திரு)
ELEMENT - ARGON = மடியன் (இல.திரு)
ELEMENT - ARSENIC = சவ்வீரம் (இல.திரு)
ELEMENT – ASTATINE = நொறுங்கிமம் (இல்.திரு)
ELEMENT – BARIUM = மங்கிமம் (இல.திரு)
ELEMENT – BERKELIUM = பெரிக்ளிமம் (இல.திரு)
ELEMENT - BERYLLIUM = குருகம் (இல.திரு)
ELEMENT – BISMUTH = நிமிளை (இல.திரு)
ELEMENT - BORON = பழுப்பம் (இல.திரு)
ELEMENT - BROMINE = செந்நீர்மம் (இல.திரு)
ELEMENT - CADMIUM = வெண்ணீலிமம் (இல.திரு)
ELEMENT – CESIUM = நீலநீறிமம் (இல.திரு)
ELEMENT - CALCIUM = சுதைமம் (இல.திரு)
ELEMENT – CALIFORNIUM = கலிபோரிமம் (இல.திரு)
ELEMENT – CARBON = கரிமம் (இல.திரு)
ELEMENT – CERIUM = நெகிழிமம் (இல.திரு)
ELEMENT - CHLORINE = பாசிகம் (இல.திரு)
ELEMENT - CHROMIUM = குருமம் (இல.திரு)
ELEMENT - COBALT = வண்ணிமம் (இல.திரு)
ELEMENT - COPPER = செம்பு (இல.திரு)
ELEMENT – CURIUM = கியூரிமம் (இல.திரு)
ELEMENT – DYSPROSIUM = உறிமம் (இல.திரு)
ELEMENT – EINSTEINIUM = ஐன்சுதீனம் (இல.திரு)
ELEMENT – ERBIUM = எர்பிமம் (இல.திரு)
ELEMENT – EUROPIUM = ஐரோப்பிமம் (இல.திரு)
ELEMENT – FERMIUM = வெரிமம் (இல.திரு)
ELEMENT - FLUORINE = பைம்மஞ்சள் வளி (இல.திரு)
ELEMENT – FRANCIUM = விரெஞ்சிமம் (இல.திரு)
ELEMENT – GADOLINIUM = காந்தனிமம் (இல.திரு)
ELEMENT - GALLIUM = நரைமம் (இல.திரு)
ELEMENT – GOLD = தங்கம் (இல.திரு)
ELEMENT – HAFNIUM = ஆஃப்னிமம் (இல.திரு)
ELEMENT - HELIUM = கதிர்வளி (இல.திரு)
ELEMENT – HOLMIUM = ஓல்மிமம் (இல.திரு)
ELEMENT - HYDROGEN = நீர்வளி (இல.திரு)
ELEMENT – INDIUM = நீலவரிமம் (இல.திரு)
ELEMENT – IODINE = கருமயிலம் (இல.திரு)
ELEMENT – IRIDIUM = உறுதிமம் (இல.திரு)
ELEMENT - IRON = இரும்பு (இல.திரு)
ELEMENT - KRYPTON = மறைவளி (இல.திரு)
ELEMENT – LANTHANUM = ஊக்கிமம் (இல.திரு)
ELEMENT – LAWRENCIUM = இலாரன்சம் (இல.திரு)
ELEMENT – LEAD = காரீயம் (இல.திரு)
ELEMENT - LITHIUM = கல்லம் (இல.திரு)
ELEMENT – LUTETIUM = மஞ்சிமம் (இல.திரு)
ELEMENT - MAGNESIUM = வெளிமம் (இல.திரு)
ELEMENT - MANGANESE = மங்கனம் (இல.திரு)
ELEMENT – MENDELEVIUM = மெந்தலீமம் (இல.திரு)
ELEMENT – MERCURY = இதள் (இல.திரு)
ELEMENT – MOLYBDENUM = முறிவெள்ளி (இல.திரு)
ELEMENT – NEODYMIUM = புதுமஞ்சை (இல.திரு)
ELEMENT - NEON = புத்தொளிரி (இல.திரு)
ELEMENT – NEPTUNIUM = சேண்மிமம் (இல.திரு)
ELEMENT - NICKEL = வெள்ளையம் (இல.திரு)
ELEMENT – NIOBIUM = அருமியம் (இல.திரு)
ELEMENT - NITROGEN = வெடிவளி (இல.திரு)
ELEMENT – NOBELIUM = நோபிளம் (இல.திரு)
ELEMENT – OSMIUM = விஞ்சிமம் (இல.திரு)
ELEMENT - OXYGEN = உயிர்வளி (இல.திரு)
ELEMENT - PALLADIUM = பொன்னிமம் (இல.திரு)
ELEMENT - PHOSPHOROUS = எரிமம் (இல.திரு)
ELEMENT – PLATINUM = வன்பொன் (இல.திரு)
ELEMENT – PLUTONIUM = சேணாமம் (இல.திரு)
ELEMENT – POLONIUM = மஞ்சளம் (இல.திரு)
ELEMENT - POTASSIUM = சாம்பரம் (இல.திரு)
ELEMENT – PRASEODYMIUM = வெண்மஞ்சை (இல.திரு)
ELEMENT – PROMETHIUM = கதிர்மம் (இல.திரு)
ELEMENT – PROTACTINIUM = புறக்கதிரம் (இல.திரு)
ELEMENT – RADIUM = கதிரிமம் (இல.திரு)
ELEMENT – RADON = கதிரம் (இல.திரு)
ELEMENT – RHENIUM = அரிமம் (இல.திரு)
ELEMENT – RHODIUM = திண்ணிமம் (இல.திரு)
ELEMENT – RU =செவ்வரிமம்(இல.திரு)
ELEMENT - RUBIDIUM = செருமம் (இல.திரு)
ELEMENT – RUTHENIUM = சீர்பொன் (இல.திரு)
ELEMENT – RUTHERFORDIUM = உருத்தரம் (இல.திரு)
ELEMENT – SAMARIUM = வெண்நரைமம் (இல.திரு)
ELEMENT - SCANDIUM = காண்டிமம் (இல.திரு)
ELEMENT – SELENIUM = மதிமம் (இல.திரு)
ELEMENT - SILVER = வெள்ளி (இல.திரு)
ELEMENT - SODIUM = வெடிமம் (இல.திரு)
ELEMENT - STRONTIUM = வெண்ணிமம் (இல.திரு)
ELEMENT - SULPHUR = கந்தகம் (இல.திரு)
ELEMENT – TANTALUM = வெம்மம் (இல.திரு)
ELEMENT – TECHNETIUM = செயற்கைத் தனிமம் (இல.திரு)
ELEMENT – TELLURIUM= ஒளிர்மம் (இல.திரு)
ELEMENT – TUNGSTEN = மின்னிழைமம் (இல.திரு)
ELEMENT – TERBIUM = விளர்மம் (இல.திரு)
ELEMENT – THALLIUM = சாம்பிமம் (இல.திரு)
ELEMENT – THORIUM = சுடரிமம் (இல.திரு)
ELEMENT – THULIUM = வடமம் (இல.திரு)
ELEMENT – TIN = வெள்ளீயம் (இல.திரு)
ELEMENT - TITANIUM = கரும்பொன்மம் (இல.திரு.)
ELEMENT – URANIUM = விண்ணிமம் (இல.திரு)
ELEMENT - VANADIUM = வெண்ணாகம் (இல.திரு)
ELEMENT – XENON = அயலிமம் (இல.திரு)
ELEMENT – YTTERBIUM = எட்டர்பிமம் (இல.திரு)
ELEMENT - YTTRIUM = கருநரைமம் (இல,திரு)
ELEMENT - ZINC = துத்தநாகம் (இல.திரு)
ELEMENT - ZIRCONIUM = வண்மம் (இல.திரு)
ELEPHANT = உம்பல், ஓங்கல், கரி, கள்வன் (சொ.ஆ.63)
ELEPHANT = கறையடி, குஞ்சரம், கைம்மா(சொ.ஆ.63)
ELEPHANT = கைம்மலை, நால்வாய், தும்பி(சொ.ஆ.63)
ELEPHANT = புகர்முகம், புழைக்கை, யானை (சொ.ஆ.63)
ELEPHANT = பெருமா, பொங்கடி, வாரணம்(சொ.ஆ.63)
ELEPHANT = வழுவை, வேழம், உவா(சொ.ஆ.63)
ELEPHANT’S GOAD = கவைமுட் கருவி (முல்.35)
ELEPHANT’S GOAD = கவைமுட் கருவி (முல்.35)
ELEVATION – FRONT = முன்புற எழுமம் (பக்32.பொறி.குறி)
ELEVATION – REAR = பின்புற எழுமம்
ELEVATION – SIDE = பக்க எழுமம்
ELEVATION = எழுமம்
ELIMINATOR = அருங்கலம்
ELEVATION = பூமுகம் (த.ஆ.அக)
ELOCUTION = பேச்சுக்கலை (த.இல)
ELOQUENCE = உரைவன்மை (த.ஆ.அக)
EMBED = உட்பதி
EMERY PAPER = குருந்தத் தாள் (த.ஆ.அக)
EMIGRATION = வலசை (த.ஆ.அக)
EMINENT PERSON = ஆண்டகை (த.ஆ.அக)
EMULSION = கலங்கம்
ENCRYPTION = கமுக்கமிடல்
ENCYCLOPEDIA = கலைக்களஞ்சியம் (த.இல)
ENDLESS BELT = வட்ட நாடா
ENDOPLASM = அகக் குழைமம்
ENDOWMENT = அறக்கொடை (த.ஆ.அக)
ENERGY METER = ஆற்றல் மானி
ENGAGEMENT = ஈடுபாடு (த.ஆ.அக)
ENGINE - FOUR STROKE CYCLE = நாலடிச் சுழற்சி அழலை
ENGINE - INTERNAL COMBUSTIBLE = உள்ளெரி அழலை
ENGINE - STEAM = ஆவியழலை
ENGINE = அழலை (அழல்=தீ, வெப்பம்)
ENGINE = அழலை (த.ஆ.அக)
ENGRAVING TOOL = கீறுளி
ENJOYMENT = நுகர்ச்சி (த.ஆ.அக)
ENMITY = பகை (சொ.ஆ.41)
ENTER = புக்கல் (த.ஆ.அக)
ENTER KEY = நுழைவிசை
ENTERPRISE = பணிமுனைவம்
ENTHUSIASM = உள்ளார்வம் (த.ஆ.அக)
ENTRANCE = புகுவழி (த.ஆ.அக)
ENTRY = பதிகை
ENVELOPE = மூடுறை
EPIGRAPH = கல்வெட்டு (த.இல)
EPISODE = உட்கதை (த.ஆ.அக)
EPITHELIUM = மேற்சவ்வு
EPITHET = அடைமொழி (த.இல)
EQUAL TO = சமம்
EQUIPMENT = தளவாடம்
EQUIPMENT = தளவாடம் (த.ஆ.அக)
EQUIPMENT = மீக்கருவி
ERRATIC = சீர்முறி
ERROR = வழு (சொ.ஆ.45)
ESCORT = வழித்துணை (த.ஆ.அக)
ESSENCE = சாரம் (த.ஆ.அக)
ESSENTIAL = ஒருதலை
ESTABLISH = நிலைநாட்டு (த.ஆ.அக)
ESTEEMED PERSON = பெருந்தகை (பா.தொ.124)
ESTIMATE = குணிப்பு (த.ஆ.அக)
ESTUARY = புகார் (த.எழு.47)
ETHICAL = அறவியல் சார்பு (த.இல)
ETYMOLOGY = சொல்லிலக்கணம் (த.இல)
ETYMOLOGY = சொன்னூல் (சொல்+நூல்) (சொ.ஆ)
EVENING = எற்பாடு (வே.சொ.233)
EVENING BAZAAR = அல்லங்காடி (மது.544)
EVER SILVER = ஒளியுருக்கு
EVIDENCE = சான்றாதாரம் (சொ.ஆ.42)
EVIL = தீமை (சொ.ஆ.44)
EVOLUTION = படிமலர்ச்சி (த.ஆ.அக)
EVOLUTION = படிமுறை வளர்ச்சி (த.இல)
EXCELLENCE = நயப்பாடு; ஆணி (முத்து) (த.ஆ.அக)
EXCHANGE = பரிமாற்றம்
EXCURSION = இன்ப உலா (த.ஆ.அக)
EXECUTION = நிறைவேற்றம் (சட்.த.71)
EXECUTIVE = ஆட்சித் துறை (சட்.த.37)
EXGRATIA PAYMENT = அன்புத் தொகை (ஆ.து.த)
EXHAUST FAN = உமிழ் விசிறி (த.ஆ.அக)
EXHAUST PIPE = உமிழ் குழல்
EXISTENCE = இருப்புமை
EXPECTORANT = சளிநீக்கி
EXPERIENCE = செயலறிவு (த.ஆ.அக)
EXPERIMENT = செயலாய்வு (த.ஆ.அக)
EXPERT = வல்லுநர் (தா.எழு.66)
EXPIRATION = காலந்தீர்வு
EXPIRY DATE = கழிப்பு நாள்
EXPLOITATION = பயனுகர்வு
EXPLORATION = ஆய்வுலா
EXPONENT = அடுக்கு
EXPOSURE = திறப்புமை
EXPRESSION (MATH) = கோவை
EXPRESS = சுறுதி
EXTENT = நீட்களம்
EXTRACT = பிழிவு (த.ஆ.அக)
EXTRACT = வடிசாறு (த.ஆ.அக)
EXTRA-ORDINARY LEAVE = மிகை விடுப்பு (ஆ.து.த)
EXTREME = மீக்கடு
EYE DROPS = கலிக்கம் (அகராதி)
EYE GLASS = பாரி
----------------------------------------------------------------------------------
**குறுக்க விளக்கம்**
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி.2052, கும்பம் (மாசி) 02}
(14-02-2021)
-------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக