name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "A" TERMS

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "A" TERMS


அன்னைத் தமிழிருக்க, அயல்மொழியில் பேசுவது   ஏன் ?

-------------------------------------------------------------------------------------

ABBREVIATION = குறுக்கம்

ABILITY = இயன்மை

ABNORMAL = இயல்புமீறிய (த.ஆ.அக)

ABODE = இருப்பிடம் (த.ஆ.அக)

ABODE = புக்கில் (பா.தொ.120)

ABOLISH = கட்டழி (த.எழு.46)

ABORTION = இடையழிவு (த.ஆ.அக)

ABRIDGMENT = சுருக்கம் (த.இல)

ABSENCE OF MIND = வேறு நினைவு (த.ஆ.அக)

ABSTRACT = காண்டிகை (த.ஆ.அக)

ABUNDANT = நிறைய (வே.சொ.141)

ACADEMY = கல்விக் கழகம் (த.இல)

ACADEMY = கழகம் (சொ.ஆ.47)

ACCELERATOR = உகையம் (வே.சொ.89)(த.ஆ.அக)

ACCELERATOR = உய்மிதி (வே.சொ.46)

ACCELERATOR = எழுகை / எழுமிதி (த.ஆ.அக)

ACCELERATOR = ஏகை (ஏகுமிதி) (வே.சொ.54)

ACCESSORY = சாரியை

ACCIDENTAL = தலைப்பாடு (பா.தொ).91)

ACCIDENTAL = தன்னேர்ச்சி (வே.சொ.43)

ACCOUNTANCY = கணக்காண்மை (த.ஆ.அக)

ACCURACY = துல்லியம் (வே.சொ.251)

A.C (CURRENT) = மாறலை

A.C.GENERATOR = மாறலை ஈன்பொறி

A.C.MOTOR = மாறலை மின்னுந்து

ACETYLENE (C2H2) = மணவளி

ACKNOWLEDGE = ஏலறிவி

ACQUITTANCE = பற்றொப்பம் (ஆ.துத.)

ACQUITTANCE ROLL = பற்றொப்ப ஏடு (ஆ.து.த)

ACTINOTHERAPHY =  கதிர்மருத்துவம்

ACTION SONG = நடிப்பிசைப் பாடல் (த.இல)

ACTIVATION = செயலாக்கம்

ACTIVE VOICE = செய்வினை (த.இல)

ACTIVE = முனைவு

ACTIVISM = செயல்முனைவு

ACTIVITY = செயன்மம்

A CUBE = மும்மடி

AD HOC = தனிக்கோள்

ADAPTATION = தழுவல் (த.இல)

ADAPTER = புல்லி (இனி.நா-25)

ADAPTER = புல்லிகை (பா.தொ.122)

ADEQUACY = போதகுமை

ADHESIVE = ஒட்டிணை

ADJACENT = நண்மை (சமீபம்) (பா.தொ.102)

ADMINISTRATION = ஆட்சி

ADOBE = பசுங்கல், சுடாத கல்

ADORNMENT = சுவடிப்பு (ஜோடித்தல்) (வே.சொ.288)

ADVANCE = உளவாடம்; அச்சாரம் (த.ஆ.அக)

ADVANTAGE = நற்பயன் (த.ஆ.அக)

ADVERSE REMARKS = குறைக் குறிப்புரை (ஆ.து.த)

ADVICE = நெறியுரை (சட்.த.147)

ADVICE = மதியுரை (த.எழு.46)

ADVISORY COMMITTEE = அறிவுரைக்குழு

AFFIRMATION = உடன்பாடு (த.இல)

AFTER CARE HOME = பிற்காப்பு இல்லம் (ஆ.து.த)

AGE = அகவை (சிலப்.1:1:24)

AGENCY = முகமை

AGENDA = நிகழ்ப்பு / செய்நிரல்

AGENDA = பொருள்நிரல் (த.எழு.36)

AGENT = முகவர்

AGGREGATION = தொகுதி (சொ.ஆ.47)

AGREEMENT = இசையோலை(வே.சொ.27)

AIDS = துணைக்கருவிகள் (த.இல)

AILMENT = சிறுபிணி (த.ஆ.அக)

AIM = நோக்கம் (சொ.ஆ.61)

AIR = அன்றமை (சொ.ஆ.45)

AIR COMPRESSOR = வளிப்பொறி

AIR CONDITION = காற்றுப் பதனம் (ஆ.து.த)

AIR COOLER = ஊதைப்பொறி (கார்.நா-30)

AIR CRAFT = வான்கலம்

AIR FILTER = நெய்யரி (த.ஆ.அக)

AIR FORCE = வான்படை (ஆ.து.த)

A KIND OF WINNOW = சுளகு (வே.சொ.227)

ALARM TIME PIECE = கூமணிப்பொறி

ALBUM = சேகர ஏடு

ALBUM = சேகரம் (த.ஆ.அக)

ALCOHOL = வெறியம்

ALERT = விழிப்பூட்டு

ALGEBRA = இயற்கணிதம்

ALIGNMENT = நேரமைவு

ALKALI = களரி

ALKALINITY = களர்மை

ALLIGATOR = கராம் (சொ.ஆ..40)

ALLITERATION = மோனை (த.இல)

A LITTLE BIT = கொஞ்சம் (வே.சொ.150)

ALLOWANCE = செலவுப்படி (த.ஆ.அக)

ALPHABET = அரிவரி (சொ.ஆ.23)

ALPHABETICAL =வண்ணக்கிரமம்

ALTERATION = திரிப்பு (சொ.ஆ.41)

ALTERNATING CURRENT= அலை மின்னோட்டம் (அறிவு.க)

ALTERNATIVE DAY = ஒன்றாடம் (த.எழு.43)

ALUMINIUM = பெருவங்கம்

AMBIGUITY = இரட்டுமை (தஆஅக)

AMBIGUITY = பொருள்மயக்கம்

AMNESIA = நினைவிழப்பு

AMNESIA = மறவி (மறதி) (குறள். 605)

AMPHIBIAN = இருவாழ்வுயிர் (த.ஆ.அக)

AMPLIFIER = ஒலிபெருக்கி

A.M / P.M = (உ.மு/உ.பி) உச்சிக்கு முன் / உச்சிக்குப் பின்

ANALOGUE = அளவியல்

ANALOGY = ஒப்பியல்பு, ஒப்புமை (த.ஆ.அக)

ANALYSIS = பகுப்பாய்வு

ANALYTIC = பகுத்தாய்வு

ANGER = வெகுளி (கோபம்) (குறள். 029)

ANGIOGRAM = நெரிப்பளவி

ANGIOPLASTY = நெரிப்பகற்றல்

ANGLE PLATE = கோணப்பலகை

ANIMALIA = விலங்கரசு

ANIMATION = அசைவூட்டம்

ANNOTATION = உரைவிளக்கம் (த.இல)

ANNOYING = உறண்டை (த.ஆ.அக)

ANNUAL = ஆட்டை (த.ஆ.அக)

ANNUITY = ஆண்டுத்தொகை (த.ஆ.அக)

ANTENNA = தண்டலை

ANTHROPOLOGY = மாந்தனூல் (சொ.ஆ)

ANTI LOGARITHM = எதிரடுக்கு மூலம்

ANTI-CLOCKWISE = இடஞ்சுழி (த.ஆ.அக)

ANTIMONY = அஞ்சனம்

ANTIQUITY= தொன்மை (த.ஆ.அக)

ANTI-SEPTIC = நச்சுக்காப்பு (த.ஆ.அக)

ANTODOTE = மாற்று (ப்பண்பு) (சொ.ஆ.41)

ANTONYM = எதிர்ச்சொல் (த.இல)

ANUS = எருவாய் (வே.சொ.247)

ANVIL = அடைகல் (த.ஆ.அக) (பா.தொ)

ANVIL = உலைக்கல் (குறு.12.2)

ANVIL = உலைக்கல் (குறு.12.2)

APARTMENT HOUSE =தளவீடு

APHORISM = நூற்பா (சூத்திரம்) (த.இல)

APPARATUS = செங்கருவி

APPEARANCE = (அவதாரம்) தோற்றரவு (த.ஆ.அக)

APPEARANCE = முன்னுதல் (ஆ.து.த)

APPLIANCE = செயற்கருவி (த.ஆ.அக)

APPOINTMENT ORDER = அமர்வாணை (த.ஆ.அக)

APPROACH ROAD = அணுகுசாலை (ஆ.து.த)

APPROVAL = முன்னிசைவு

APPROVER = அல்லியன்

APRON = தூசாடை (த.ஆ.அக)

ARC LAMP = கொடி விளக்கு

ARC WELDING = மின் ஒருக்கம்

ARCH = பிறைவளைவு (த.அ.அக)

ARCHAEOLOGY = அகழாய்வியல்

ARGON = மடியம்

ARISING CURRENT = எழுதாள் (ஆ.து.த)

ARISTOCRACY = மேனிலையாண்மை

ARITHMETIC = எண்கணிதம்

ARITHMETIC = எண்ணியல் (த.ஆ.அக)

ARM = தோள் (வே.சொ.255)

ARMATURE = சுருளகம்

ARMY PERSONNEL = படை ஆளிநர் (ஆ.து.த)

AROMA = நறுமணம்

ARRANGE = தோது (வே.சொ.261)

ARROGANCE = வீறாப்பு (த.ஆ.அக)

ARROW–ROOT POWDER = கூகை நீறு (த.ஆ.அக)(மலை.137)

ARSENIC = உள்ளியம்

ARSENIC = சிங்கி (த.ஆ.அக)

ARTICLE = உருப்படி (சொ.ஆ.38)

ARTIFICIAL TURF = செயற்கைப் புல்விரிப்பு

ARTISAN = கைவினைஞர்

ASH COLOUR = மயிலை (த.ஆ.அக)

ASHTAMI = எண்மதி (பொரு.11.பரி.11.37)

ASPECT RATIO = வடிவ விகிதம்

A SQUARE = இருமடி

ASSEMBLY = ஆயம் (சொ.ஆ.47)

ASSERT= வலிவுரை

ASSETS & LIABILITIES = இருப்பினமும் போக்கினமும் (அக)

ASSIGNMENT = ஒப்படைவு

ASSOCIATION = ஆசிடை (சொ.ஆ.47)

ASSORTED SIZE =படிநிலைப் பருமம்

ASSURANCE = காப்புறுதி (த.எழு.67)

ASSURANCE = வாக்கீடு

ASTERISK = உடுக்குறி (த.ஆ.அக)

ASTROLOGER = கணியர் (பா.தொ.62)

ASYLUM = புகலிடம் (த.ஆ.அக)

AT RANDOM = நேர்ந்தவாறு

AT THAT TIME = அக்கால் (த.எழு.47)

ATTESTATION = சான்றொப்பம் (சட்.த.111)

ATTRIBUTE = உரிச்சொல் (த.இல)

AUDIENCE = அவை (சொ.ஆ.47)

AUDIENCE = அவையோர்

AUDIENCE HALL = அத்தாணி மண்டபம் (த.ஆ.அக)

AUDIO =  கேளலை. கேளொலி

AUDIO CASSETTE = ஒலிச்சுருள்

AUDIO VISUAL EDUCATION = ஒலிப்படக் கல்வி (ஆ.து.த)

AUDITORIUM = மண்டகம்

AUGER = துறப்பணம்

AUGURY = (குறிசொல்லல்) விரிச்சி (முல்.11)

AUSPICIOUS TIME = முழுத்தம் (ஆ.து.த)

AUTHORITY = அதிகாரம் (வே.சொ.189)

AUTO RICKSHAW = பொறிச் சிவிகை

AUTOCRACY = தனியாட்சி

AUTOCRACY = தனிவல்லாட்சி (த.ஆ.அக)

AUTOGRAPH = நெட்டெழுத்தேடு

AUTOMOBILE = இயக்கூர்தி

AUTOMOBILE = பொறிவண்டி (த.ஆ.அக)

AUTUMN = கூதிர்காலம் (நெடு.11)

AVAILABILITY = கிடைப்பு

AVALANCHE = வீழ்சரிவு

AVE = பறவைகள்

AVO METER = மின்வலிமானி

AXE = நவியம் (கோடரி) (பா.தொ.104)

AZIMUTH = சரிவுக் கோணம்

---------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

-------------------------------------------------------------------------------------

  ஆக்கம் + இடுகை

அன்னைத் தமிழிருக்க

வை.வேதரெத்தினம்

[vedarethinam76@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

{தி.பி.2052,கும்பம் (மாசி)02}

14-02-2021

--------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக