பூந்தமிழ் மொழியிருக்க, புதிய மொழி ஏன் நமக்கு ?
CABBAGE = முட்டைக் கீரை
CABINET MINISTER = முதனிலை அமைச்சர்
C.B.I = மையப் புலனாய்வகம் (ஆ.து.த)
C.CLAMP = பிறைக்கிட்டி
CABLE – (ARMOURED) = இருப்பிழைக் காப்பு மின்வடம்
CABLE – (LEAD COVERED) = ஈயக் காப்புறை மின்வடம்
CABLE – (TELEPHONE) = துழனி வடம்
CABLE – (UNDER GROUND) = புதைவடம்
CABLE = வடம்
CACHE (computer) = மறையுறை
CACHE = பதுக்கம்(த.ஆ.அக)
CAD (COMPUTER AIDED DESIGN) = கணினி வழி வடிவமைப்பு
CAFE = குளம்பியகம்
CAFETERIA = தற்பெறுகை அயிலகம்
CAKE = பண்ணியம்(பட்.203) (மது.405) (பரி.19:38)
CAKE = வடையம்(த.ஆ.அக)
CAKE SHOP = பண்ணியக்கடை (மது.661)
CALCIUM = சுண்ணம்
CALCULATOR = கணிகை
CALCULUS = நுண்கணிதம்
CALENDAR YEAR = ஆங்கில ஆண்டு (ஆ.து.த)
CALENDAR = காலந்தேர்(காலம்+தேர்)(த.எழு.52)
CALIPER – (FIRM JOINT)= ஏணைக் காலிகை
CALIPER – (HERMAPHRODITE) = பேடு காலிகை
CALIPER – (INSIDE) = அகக் காலிகை
CALIPER – (JENNY) = பேடு காலிகை
CALIPER – (ODD LEG) = பேடு காலிகை
CALIPER – (OUTSIDE) = புறக் காலிகை
CALIPER – (SPRING) = விற் காலிகை
CALIPER = காலிகை
CALL BOOK = மறுசெயலேடு(த.எழு.62)
CALLING BELL = கூமணி(த.எழு.62)
CALORIE = கனலி
CALUMNY = அம்பல்; பழிசொல்,(அவதூறு)(பா.தொ)
CAM (COMPUTER AIDED MANUFACTURING) = கணினி வழிப் பொருளாக்கம்
CAMERA = பதிகம்; பதிகை
CAMERA - DIGITAL = எண்மப் பதிகை
CAMERA - SECRET = கமுக்கப் பதிகை
CAMERA - C.C.T.V. = நிகழ் பதிகை
CAMERA - ELECTRONIC = மின்மப் பதிகை
CAMERA - VIDEO = காணொலிப் பதிகை
CAMERA - MOBILE = எழினிப் பதிகை
CAMP = பாசறை(ஐங்.427.3; 446.3)
CAMPHOR = சூடன்(வே.சொ.210)
CANCEL = அறவு (வே.சொ.14)
CANCEL = உலை(த.எழு.46)
CANCELLATION = அறவல்
CANCELLATION = உலைவு(த.எழு.460
CANDIDATE = வேட்பாளர்(ஆ.து.த)
CANOPY = கவிகை
CANTEEN = அருந்தகம்(த.ஆ.அக)
CANVAS BELT = இரட்டு நாடா
CAPACITANCE = மின்தேக்கம்
CAPACITOR = மின்தேக்கி
CAPACITY = கொண்மை; பொறை (இனி.நா.24)
CAPILLARY = நுண்புழை
CAPITAL LETTER = முகட்டெழுத்து
CAPSULE = குளிகை(வே.சொ.155)
CAPTAIN = அண்ணாவி(வே.சொ.34)
CAPTAIN = ஆட்டாளி(வே.சொ.76)
CAR – (ACCELERATOR) = எழுமிதி / எழுகை
CAR – (AIR BAG) = காற்றணை / காற்றுப்பை
CAR – (AIR BREAK) = வளித் தடையம்
CAR – (AIR CONDITIONED) = குளிர்பதனம்
CAR – (AXLE) = இருசு
CAR – (BATTERY) = மின்கலம்
CAR – (BODY) = கூண்டு
CAR – (BRAKE PEDAL) = தடைய மிதி
CAR – (BRAKE) = தடையம்
CAR – (BUMPER) = முட்டுத் தாங்கி
CAR – (CHASSIS) = சட்டகம்
CAR – (CLUTCH PEDAL) = பிடிகைமிதி
CAR – (CLUTCH) = பிடிகை
CAR – (DANGER LIGHT) = ஏதவிளக்கு
CAR – (DASH BOARD) = பதி மணை
CAR – (DICKEY) = பின்னறை
CAR – (DYNAMO) = ஈமின்
CAR – (ENGINE) = அழலை
CAR – (FIRST GEAR) = முதற் பல்லி
CAR – (FOOT BOARD) = ஏறுபடி (த.ஆ.அக)
CAR – (GEAR BOX) = பல்லிப் பேழை
CAR – (GEAR ROD) = பல்லித் தண்டு
CAR – (HAND BREAK) = கைத் தடையம்
CAR – (HEAD LIGHT) = முக விளக்கு
CAR – (HORN) = கூவை; ஒலிக்குழல்
CAR – (HYDRAULIC BRAKE) = நீரியல் தடையம்
CAR – (IGNITION SWITCH) = அழலையாளி
CAR – (JACK - HYDRAULIC) = நீரியல் தூக்கி
CAR – (JACK - SCREW) = திருகியல் தூக்கி
CAR – (JACK - VACUUM) = வெற்றியல் தூக்கி
CAR – (MANUAL BREAK) = இயல்பியல் தடையம்
CAR – (OIL TANK) = எண்ணெய்க் கலன்
CAR – (PARKING LAMP) = ஏம விளக்கு
CAR – (RADIATOR) = உண்ணத் தணிகை (வே.சொ.55)
CAR – (REAR VIEW MIRROR) = பிற்காட்சி ஆடி
CAR – (SEAT BELT) = இருக்கை நாடா
CAR – (SEAT) = இருக்கை
CAR – (SHED) = ஊர்திப் புரை
CAR – (SPEEDOMETER) = கடுக்க மானி
CAR – (STEERING SHAFT) = ஏறுகால் (த.ஆ.அக)
CAR – (STEERING WHEEL) = உகை வளை (த.ஆ.அக)
CAR – (STEPNEY WHEEL) = சேம ஆழி
CAR – (TAIL LAMP) = பின் விளக்கு
CAR – (TOP GEAR) = ஈற்றுப் பல்லி
CAR – (TUBE) = ஆழித்தூம்பு
CAR – (TYRE) = விளிம்புறை
CAR – (VACUUM BRAKE) = வெட்புலத் தடையம்
CAR – (WIPER) = துடைவை
CAR = கூவிரி/ மகிழுந்து/ ஊர்தி
CAR = பொறியூர்தி(த.ஆ.அக)
CARBON = கரிமம்
CARBON PAPER = இருந்தைத் தாள் (த.ஆ.அக)
CARBON PAPER = படிவுத்தாள்
CARBON-DIOXIDE = கரிம வளி
CARDINAL NUMBER = இயலெண்
CARE OF = புரவு(த.ஆ.அக)
CARNIVAL = இன்ப விழா (த.ஆ.ஆ)
CARPENTER'S LINE = எற்று நூல் (த.ஆ.அக)
CARPENTER = தச்சர் (பெரு.248)
CARPENTER = மரவினைஞர்(த.ஆ.அக)
CARPET = கம்பளம்(த.ஆ.அக)
CARRIER = ஏந்தானம் (த.ஆ.அக)
CARRIER = தாங்கல்(பா.தொ.93)
CARROM = கயக்களம்
CARROM BOARD = கயப்பலகை
CARROM TOURNAMENT = கயப்போட்டி
CARROT = செம்முள்ளங்கி
CART = ஒழுகை(சிறு.55) (பெரு.63) (நற்.183.3)
CART = சகடம்(அக.136.5)
CART WAY = இட்டேறி(வே.சொ..80)
CASE - ABLATIVE CASE = 5 ஆம் வேற்றுமை (த.இல)
CASE - ACCUSATIVE CASE = 2 ஆம் வேற்றுமை(த.இல)
CASE - DATIVE CASE = 4 ஆம் வேற்றுமை (த.இல)
CASE - GENITIVE CASE = 6 ஆம் வேற்றுமை (த.இல)
CASE - INSTRUMENTAL CASE = 3 ஆம் வேற்றுமை (த.இல)
CASE - LOCATIVE CASE = 7 ஆம் வேற்றுமை (த.இல)
CASE - NOMINATIVE CASE = எழுவாய் வேற்றுமை (த.இல)
CASE - VOCATIVE CASE = விளி வேற்றுமை (த.இல)
CASE = வேற்றுமை(த.இல)
CASE ENDINGS = வேற்றுமையுருபுகள் (த.இல)
CASH = காசு(வே.சொ.184)
CASH = காசு / கைப்பணம்
CASH BILL = பணப் பட்டி
CASHIER = காசாளர்(த.எழு.53)
CASING & CAPPING = பொதி வரிச்சு
CASSETTE – (AUDIO) =ஒலிவரிச்சுருள்
CASSETTE – (VIDEO) = ஒளிவரிச்சுருள்
CASSETTE = வரிச்சுருள்
CASTE = சாதி(பெரு.229)
CATALAUGE= புத்தகப் பட்டி (த.ஆ.அக)
CATEGORY = வகை(ஆ.து.த)
CATHODE = நேர்மவாய்
CATION = நேர்மஅயனி
CATTLE FASTENING ROPE = தாமணிக் கயிறு (பா.தொ.92)
CAULI-FLOWER = பூக்கோசு(த.ஆ.அக)
CAUSE = காரணம்(சொ.ஆ.45)
CAVITY = பாந்து(த.ஆ.அக)
CCTV = மறைகாணி
CELEBRITY = புகழ்முகம்
CELL = நுண்ணறை
CELL TESTER = மின் கலக் கணியம்
CELLAR = நிலவறை(த.ஆ.அக)
CEMENT = பைஞ்சுதை(வே.சொ.248)
CENSOR = ஏச்சுரை; அம்பலுரை (கலி.3:1)
CENTERING = தாங்குதளம்
CENTERING FITTER = தாங்குதளம் கட்டுநர்
CENTERING PLANK = தாங்குதளப் பலகை
CENTIPEDE = நூறுகாலி
CENTRAL BANK = நள்ளி அளகை (நள் = நடு)
CENTRAL BUS STAND = நள்ளிப் பேருந்து நிலையம்
CENTRAL CAFÉ = நள்ளி உணவகம் (நள் = நடு)
CENTRAL CELL = மைய மாடம் (ஆ.து.த)
CENTRAL CLOTH STORE = நள்ளித் துணியகம்
CENTRAL POINT = மையப்புள்ளி
CENTRAL STATION = நள்ளி நிலையம்
CENTER – (BIT) (Tool) = நள்ளி அலகு
CENTER – (DEAD CENTER) (Lathe) = நிலை மையம்
CENTER – (LIVE CENTER) (Lathe) = இயங்கு மையம்
CENTER (GAUGE) = உளிவாயளவி
CENTER (HEAD) = மையத் தலை
CENTER (PUNCH) = மையக் குந்தம்
CENTER / CENTER = நடுவண்(பதி.21:13) (புற.363, 400) (சிறு.219)
CENTER = நள்ளி/ மையம்
CENTER = நாப்பண்(பரி2:32) (முல்.43) (பட்.194)
CENTRIFUGAL = மைய விலக்கு
CENTRIPETAL = மைய நோக்கு
CEREAL = கூலம்(தானியம்) (சொ.ஆ.22)
CERTIFICATE HOLDER = சான்றிதழாளர் (த.எழு.61)
CHAIN = தொடரி(வே.சொ.257)
CHAMFERING = முனை மழுக்கல்
CHAMPION = வாகையன்
CHAMPIONSHIP = வாகையம்
CHANDELIEAR =சரவிளக்கு; கொத்துவிளக்கு (த.ஆ.அக)
CHANGE in Letters In Versification = விகாரம் (த.இல)
CHANNEL – (BRANCH) = கவறு வாய்க்கால்
CHANNEL – (SUPPLY) = புரவு வாய்க்கால்
CHANNEL = மடை(த.ஆ.அக), அலைவரிசை
CHAPTER = அதிகாரம்(வே.சொ.189)
CHARGER = மின் செறிவை
CHARISMA = தலைமைத்துவம்
CHARRED WICK OF OIL LAMP = சுடல் (வே.சொ.210)
CHART = வரிவரைவு
CHASER – (CIRCULAR) = ஆழிப் புரவி
CHASER – (INSIDE) = அக மரைப் புரவி
CHASER – (OUTSIDE) = புற மரைப் புரவி
CHASER = புரிப் புரவி
CHASSIS = அடிக்கட்டகம்
CHECK NUT = தடுப்புச் சுரை
CHEEK = செகிடு, செவிடு (கன்னம்)(வே.சொ.223)
CHEF = தலைமைச் சமையலர்
CHEMICAL = வேதியம்
CHESS = செங்களம்(த.ஆ.அக)
CHEW = அதுக்கு(வே.சொ.84)
CHICKEN ROAST = கோழி வேவை
CHILLI CHICKEN = கோழி வறுவல்
CHIPS = சீவல்
CHISEL – (CARPENTRY) = மர உளி / தச்சுளி
CHISEL – (COLD FLAT) = வெட்டிரும்பு
CHISEL – (COLD SET) = தண்ண வெட்டுளி
CHISEL – (CROSS CUT) = கிறாம்புளி
CHISEL – (DIAMOND POINT) = வைரக் கூருளி
CHISEL – (FIRMER GOUGE) = குழைவுளி
CHISEL – (FIRMER) = கொந்துளி/ பட்டையுளி
CHISEL – (GROOVING) = பிறையுளி
CHISEL – (HEXAGONAL) = அறுபட்டையுளி
CHISEL – (HOT SET) = உண்ண வெட்டுளி
CHISEL – (MORTISE) = பொளிவாயுளி/ காடியுளி
CHISEL – (OCTAGONAL) = எண்பட்டையுளி
CHISEL – (PARING) = சீவுளி
CHISEL – (ROUND NOSE) = பிறையுளி
CHISEL = உளி
CHISELING = பொளிதல்(பா.தொ.128)
CHLORINE = பாசகம்
CHLOROPHYLL = பாசியம்(த.ஆ.அக)
CHLOROPLAST = பசுங்கணிகம்
CHOCOLATE = கன்னல்
CHOKE = சீரை, தூண்டில் (த.ஆ.அக)
CHROMATIN = மரபுப் பொருள்
CHROMIUM = குருமம்
CHROMOPLAST = நிறக்கணிகம்
CHROMOSOME = மரபு மெய்யம் / இனக்கீற்று
CHRONIC = நெடுங்கடு
CHRONOLOGY = காலப் படிமுறை (த.இல)
CHUCK – (DRILL CHUCK) = குயிலிச் சிமிழி
CHUCK – (FOUR JAW CHUCK) = உறழ் மையச் சிமிழி
CHUCK – (MAGNET CHUCK) = கவரிச் சிமிழி
CHUCK – (SELF CENTERING) = நள்ளமைச் சிமிழி
CHUCK = சிமிழி[குறள்.274]
CHUTNY = சத்துணி (சத்து + உணி)
CINDER = தணல்(த.ஆ.அக)
CINEMA = படக்காட்சி(த.எழு.64)
CIPHER = சுழி, சுன்னம் (த.ஆ.அக)
CIRCLE = வலயம்(த.ஆ.அக)
CIRCUS = வட்டரங்கு(த.ஆ.அக)
CIRCUS = வட்டில்(த.எழு.46)
CISTERN = குழிதாழி(வே.சொ.192)
CITIZENSHIP = குடிமகர்மை
CITIZENSHIP = குடியுரிமை(சட்.த.146)
CIVIL = ஊரியல்(ஆ.து.த)
CIVIL = குடியியல்
CIVIL CASES = உரிமை வழக்குகள் (சட்.தம.27)
CIVIL CONSCIOUSNESS = ஊர்நல உணர்வு (ஆ.து.த)
CIVIL COURT = உரிமை முறைமன்றம் (சட்.த.31)
CIVIL LAW = உரியையியல் சட்டம் (சட்.த.33)
CLAMP – (”C” CLAMP) = பிறைக் கிட்டி
CLAMP – (BENCH HOLD FAST)= விசிக் கிட்டி
CLAMP – (CLEAT CLAMP) = ஆப்புக் கிட்டி
CLAMP – (HAND SCREW CLAMP) = கைக் கிட்டி
CLAMP – (PARALLEL CLAMP) = இணை கிட்டி
CLAMP – (SASH CLAMP)= பட்டைக் கிட்டி
CLAMP – (TEE CLAMP) = துலைக் கிட்டி
CLAMP – (TOOL MAKER’S CLAMP) = கம்மியர் கிட்டி
CLAMP – (VICE CLAMP) = கதுவைக் கிட்டி
CLAMP = கிட்டி
CLARITY = தெண்மை(பா.தொ.98)
CLARITY = தெள்ளிமை, தெளிவு (வே.சொ.294)
CLASS = திணை(த.இல)
CLASSIFICATION = பகுப்பீடு
CLASSIFICATION = பகுப்பீடு(த.ஆ.அக)
CLASSIFY = பகுப்புச் செய் (த.ஆ.அக)
CLAUSE = சொற்றொடர் உட்பிரிவு (த.இல)
CLAW HAMMER = கவர் சுத்தி
CLEANER = நீவு கோல்
CLEARANCE CERTIFICATE =தடையின்மைச் சான்று (ஆ.து.த)
CLIMATE = வான்பதம் (பக்.88 (உ)பொறி.குறி)
CLIMAX = உச்சக் கட்டம்
CLIMBER = இவர்கொடி(ஏறுகொடி)(சொ.ஆ.70)
CLINIC = மருத்துவ விடுதி (த.ஆ.அக)
CLIP = கண்ணி(மது.596)
CLOCK-WISE = வலஞ்சுழி(த.ஆஅக)
CLOSE = நண்மை, அணிமை (பா.தொ.102)
CLOSURE = அடைப்பு
CLOTH = கூறை, கோடி (த.ஆ.அக)
CLOTH = சவளி(வே.சொ.14)
CLOTH BUSINESS = அறுவை வணிகம் (த.எழு.47)(பொரு.83)
CLOUD = பாட்டம், மேகம் (பா.தொ.117)
CLOUD = எழிலி (மேகம்) குறள். 017)
CLUTCH = பிடி; இணைமிதி (த.ஆ.அக)
------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052,கும்பம் (மாசி)03]
{15-02-2021}
--------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக