name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "I" TERMS.

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "I" TERMS.

பூந்தமிழ் மொழியிருக்க, புதிய மொழி ஏன் நமக்கு ?

-------------------------------------------------------------------------------

I.A&A.S = இ.த.க.ப (இந்தியத் தணிக்கைகணக்குப் பணி) (ஆ.து.த)

I.A.S = இ.ஆ.ப (இந்திய ஆட்சிப் பணி) (ஆ.து.த)

I.C.D.P SWITCH = இருப்புக் குடம்பை இருமுனை ஆளி

I.C.S = இ.ஊ.ப (இந்திய ஊரியல் பணி) (ஆ.து.த)

I.C.T.P SWITCH = இருப்புக் குடம்பை மும்முனை ஆளி

I.F.S = இ.அ.ப (இந்திய அயல் பணி) (ஆ.து.த)

I.P.S = இ.கா.ப (இந்தியக் காவல் பணி) (ஆ.து.த)

I.R.S = இ.வ.ப (இந்திய வருவாய்ப்பணி) (ஆ.து.த)

ICE = ஆலி(பா.தொ)

ICE = உறைபனி

ICE CREAM = ஆலிக்குழைவு(த.ஆ.அக)

ICON = குறும்படம்

IDEA = ஏடல் (சொ.ஆ.61)

IDEAL = நல்லியல்பு

IDENTITY (MATH) = சமனி

IDIOM = மரபு வழக்கு

IDIOM = மரபுத் தொடர் (த.இல)

IDLE = சும்மா(வே.சொ.215)

IDLE TOOLS = துவ்வாக் கருவிகள்

IDLY = இட்டளி(இட்டு + அளி)

IDOL = படிமை (தெய்வச்சிலை)(சொ.ஆ.41)

IDOL = படிமை(சொ.ஆ.41)

IGNITION SWITCH = மின் பொறி ஆளி

IGNORANCE = பேதைமை(த.ஆ.அக)

ILLITERATE = கீறல்(வே.சொ.196)

ILLUSTRATION = விளக்குமுறை (த.இல)

IMAGE = நிழலுரு

IMMERSION HEATER = மூழ்கியல் கனலி

IMMOVABLE PROPERTIES = இயங்காத் திணை (த.ஆ.அக)

IMMOVABLE PROPERTY = நிலையியல் சொத்து (சட்.த.47)

IMMUNITY = நோய்த் தடுப்பாற்றல்

IMPEDANCE = மறியம்

IMPEDANCE GAUGE = மறுதலை அளவி

IMPEDIMENT = இடறல்(த.ஆ.அக)

IMPELLER = முன்னுந்தி

IMPERATIVE - IMPERATIVE VERB = ஏவல் வினை (த.இல)

IMPERMEABLE = புகவிடா

IMPLANT = உண்ணடவு (உள் நடவு)

IMPLY = உள்ளுரை

IMPROPER LOVE = பெருந்திணை(த.ஆ.அக)

IMPARTIALITY = நடுவுநிலை (சொ.ஆ.6)

IMPUDENT = தறுதலை(த.ஆ.அக)

IMPULSE = கணத்தாக்கம்

IN DEPENDENCY = சாராமை

INADEQUATE = போதாமை

INBORN = இயல்பான(த.ஆ.அக)

INBORN = பிறப்புவழி

INCIDENTAL CHARGES = அதரிடைச் செலவு

INCLUDE = உள்ளெடு

INCOMPATIBILITY = ஒவ்வாமை

INCOMPATIBLE = ஒவ்வுமையற்ற

INCONSISTENCY = பொருத்தமின்மை

INCONSISTENT LOVE = பெருந்திணை (பா.தொ.124)

INCREASE = அதிகரி(வே.சொ.189)

INCUMBENT = பொறுப்பாளர்(த.ஆ.அக)

INDEMNIFY = இழப்பீடுசெய்(த.ஆ.அக)

INDEMNIFY = ஈடுறுத்து

INDEMNITY = ஈட்டுறுதி

INDEMNITY = ஈட்டுறுதி (சட்.த.163)

INDENT (TEXT) = படியமிடு

INDENTATION = படியம்

INDEPENDENT = சாரா

INDEX = சுட்டெண்

INDIAN AIR LINES CORPORATION = இந்திய வான்வழி நிறுவனம் (ஆ.து.த)

INDIAN MAKE = இந்திய வனைவு (த.ஆ.அக)

INDIGENOUS = உள்ளூர்

INDIVIDUAL = எமியர்தமியர் பா.தொ.52)

INDIVIDUAL = தமியர் (அக.78.11)

INDIVIDUAL = பேர்வழி(த.ஆ.அக)

INDIVIDUALITY = தன்னியன்மை

INDIVISIBILITY = பகுபடாமை

INDOOR GAMES = அகமனைப் போட்டிகள்

INERTIA = நிலைமம்

INFATUATION = மையல்உன்மத்தம் (த.ஆ.அக)

INFER = உய்த்துணர்

INFERENCE = ஊகித்தல் (சொ.ஆ.56)

INFERIORITY = கீழ்மை(த.ஆ.அக)

INFERIORITY COMPLEX = கீழ்மை உணர்வு (த.ஆ.அக)

INFINITIVE = வினையெச்சம்

INFINITY = முடிவிலி

INFLAMMATION = அழற்சி

INFLATION = பணப்பெருக்கம்(த.ஆ.அக)

INFRASONIC = அகவொலி

INHERENT QUALITY = நீர்மை (தன்மை)(பா.தொ.107)

INHERITANCE = மரபு பெறல்

INKJET = மைவீச்சு

INLET = நுழைவாய்

INNINGS = ஆட்டை(வே.சொ.76)

INNOVATION = முனைமம்

INORDINATE SLEEP = துயில் (அளவு கடந்த தூக்கம்) (குறள். 605)

INPUT = உள்ளீடு(பரி.2:12)

INPUT TRANSFORMER = இடுவிசை ஈருள்

INSERT = செருகு

IN-SERVICE TRAINING =பணியிடைப் பயிற்சி (த.எழு.6)

INSPECTION BUNGALOW = வழிப்புரை

INSPIRATION = அகத்தூண்டல்

INSTAGRAM = படவரி

INSTALL = நிறுவு(த.ஆ.அக)

INSTITUTE = களரி (சொ.ஆ.47)

INSTRUMENT = கருவி (சொ.ஆ.45)

INSTRUMENTALIST = இயவர்(ஐங்.215.3) (பதி.17:7) (நற்.113.10)

INSULATION TAPE = ஏம நாடா

INSURED = காப்புறு

INTEGER = முழுவெண்

INTELLIGENCE = அறிவாற்றல்

INTELLIGENCE = நுண்புலம்(த.ஆ.அக)

INTER ALIA = பிறவற்றிற்கிடையே (ஆ.து.த)

INTER-CROP = ஊடுபயிர்

INTER-CULTIVATION = ஊடு கலப்பை

INTERIM CROP = இடைப்போகம்(த.ஆ.அக)

INTERN = அகவர்

INTERNAL INSPECTION = அகநிலை ஆய்வு

INTERNAL THREAD = உடக்கு(த.ஆ.அக)

INTERNET = இணையம்

INTERNET EXPLORER = இணைய ஆய்வுலாவர்

INTERNSHIP = அகவர்மை

INTERPLAY = இடைவிளைவு (த.இல)

INTERRUPTION = இடையீடு(த.ஆ.அக)

INTERVAL = இடைநேரம்

INTERVIEW = ஆயல்

INTERVIEW CARD = ஆயலட்டை

INTERVIEW CARD = ஆயலழைப்பு

INTIMACY = கெழுதகைமை (த.ஆ.அக)(பா.தொ.74)

INTIMACY = கெழுதகைமை(த.ஆ.அக)

INTRANSITIVE = செயப்படு பொருள் குன்றிய

INTERROGATIVE LETTER = வினாவெழுத்து (த.இல)

INVASION = வன்புகல்

INVENTION = புதுப்புனைவு

INVENTION = புனையம்

INVENTOR = புனையர்

INVERTER = மீட்டளி

INVOICE = பட்டி(த.ஆ.அக)

INVOICE = விற்பனைப் பட்டி

INVULNERABLE = ஊறிலியான (த.ஆ.அக)

IODINE = கறையம்

IRIDIUM = உறுதியம்

IRON = இரும்பு

IRON BOX = அழலிப் பெட்டி

IRONY = வஞ்சப் புகழ்ச்சி அணி (த.இல)

IRREGULAR = சீர்மையற்ற

IRREGULARITY = முறைகேடு(த.ஆ.அக)

IRRIGATION WELL = துரவு(வே.சொ.278)

ISOBAR = சமநிறைத் தனிமம்

ISOBAR = சமவழுத்தக் கோடு

ISOMETRIC = சமவளவு / சமநீள

ISO-THERMAL = சமவெப்ப

ISO-TONIC = சமச்சவ்வூடு

ISOTOPE = ஓரகத்தனிமம்

ITERATIVE = மறுசுருள்

------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்
வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி.2052,கும்பம் (மாசி) 02}
14-02-2021
-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக