செந்தமிழ் மொழியிருக்க, சீமை மொழி ஏன் நமக்கு ?
----------------------------------------------------------------------------
J.C.P = தும்பியூர்தி
J.C.P = மண்பொறி (த.ஆ.அக)
J.T - OVER-STAYAL OF = மீறிய பெயர்வு காலம்
JACK - SCREW TYPE = திருகு தூக்கி
JACK = தூக்கி
JAGGERY = விசயம் (பெரு.261)
JAIL = பிணியகம்(பட்.222)
JAM =பாகு; பழப்பாகு
JANGRI = தீம்புழல்(ஜாங்கிரி) = (மது.395)
JAR = சாடி(பெரு.280) (நற்.295.7) (புற.258)
JATTY = இடுப்புக் கச்சை, கீழாடை
JAVELIN = ஈட்டி(த.ஆ.அக)
JAW = அணரி
JEALOUSY = உள்ளெரிச்சல்(த.ஆ.அக)
JEANS = வன் துணி (வன்றுணி)
JELLY – BABY = குழச்சல்லி
JELLY – STONE = சல்லிக்கல்
JELLY = பாகு, இழுது (த.ஆ.அக)
JERKIN = பனிச்சட்டை(த.ஆ.அக)
JET = உமிழம்
JIGS & FIXTURES = வழியுறுதியும் நிலையுறுதியும்
JOB = செய்பொருள்
JOB ORDER = பணியாணை
JOB WORK = ஊதிய வினை
JOINING TIME - UN-AVAILED = நுகராப் பெயர்வு காலம்
JOINING TIME = பெயர்வு காலம்
JOINING TIME -ADMISSIBLE = தகுதிப் பெயர்வு காலம்
JOINT – BUTT = முட்டு இணைப்பு
JOINT – CORNER = மூலை இணைப்பு
JOINT – LAP = மடிவை இணைப்பு
JOINT – TEE = கூடல் இணைப்பு
JOINT = இணைப்பு
JOLLY = புரைச் சாளரம்
JOURNAL = சிற்றேடு
JOY = உவகை, ஓகை (த.ஆ.அக)
JUBILEE = விழா (த.இல)
JUDICIAL COURT = அறங்கூறவையம் (சில.1:5:135)
JUDICIAL COURT = அறங்கூறு அவையம் (மது.492)
JUG = அலகுச் சாடி
JUG = கன்னல்(கூஜா) (வே.சொ.191)
JUICE = நறும்பிழிவு(பெரு.281)
JUICE = பிழிவு
JUMPER – (WALL) = கன்னக்கோல்(வே.சொ.191)
JUMPER – PIPE = கன்னக் குழாய்
JUMPER – RAWL = கன்னப் பிடி
JUMPER - RAWL BIT = கன்ன ஊசி
JUMPER = கன்னம்
JUMPER = துள்ளுளி
JUNCTION = கூடல்
JUNCTION OF 3 ROADS = சந்தி (சொ.ஆ.50)
JUNCTION OF 4 ROADS = சதுக்கம் (சொ.ஆ.50)
JUNCTION OF STREETS = கோடகம் வே.சொ.140)
JUNIOR = இளந்தை
JUNIOR = இளையர்(பரி.6:27) (பெரு.268)
JUNIOR = பின்னவர் (த.எழு)66)
JUNIOR = பின்னன்(பின்னவர்)(த.எழு.46)
JUNIORITY = பின்னமை (த.எழு.66)
JURISDICTION = ஆட்சியெல்லை (த.ஆ.அக)
JURISPRUDENCE = சட்டவியல் (சட்.த.34)
JURY = அவையம் (சொ.ஆ.47)
JUSTICE = அறவாணர்
JUSTICE = ஞாயம் (ஆ.து.த)
JUSTICE = ஞாயனார் (ஆ.து.த)
JUSTICE PARI = ஞாயனார் பாரி (த.எழு.130)
JUSTIFY = நேர்த்தியாக்கு / நேர்த்தி
--------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக