name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "K" TERMS

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 15 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "K" TERMS

நற்றமிழ் மொழியிருக்க, நல்லோரே ஆங்கிலம் ஏன் ?

-----------------------------------------------------------------------------

KABADI = கவடி (கபடி அன்று)

KETTLE = கொதிகலம் (த.ஆ.அக)

KEY = துறப்பு (வே.சொ.278)

KEY-PAD = விசையடுக்கு

KILN = சூளை (வே.சொ.209)

KILO CYCLE = அயிரைத் துடிப்பு

KINDERGARTEN = மதலைப்பள்ளி (நெடு.48)

KINEMATICS = அசைவியல்

KINETICS = விசையியல்

KINETIC ENERGY = இருப்பாற்றல்

KINGDOM = பேரரசு

KINSFOLK = கிளைஞர் (சொ.ஆ.3)

KINSFOLK = கிளைஞர் (த.ஆ.அக)

KITCHEN = அட்டில் (நற்.120.9, பட்.43, சிறு.132, பெரு.43)

KITH & KIN = இனத்தார்(த.ஆ.அக)

KNIFE EDGE FILE = வாண்முக அரம்

KNIFE EDGE FILE = வாளரம் (பா.தொ.149)

KNOW-HOW =அறிநுட்பம் KNOWLEDGE = மதிமை (த.ஆ.அக)

KNURLING TOOL = கீறு கருவி

KRYPTON. = மறைவளி (இல.திரு)

--------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்
வை.வேதரெத்தினம்

[maraimani2021@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052,கும்பம் (மாசி)03]

{15-02-2021}

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக