name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "L" TERMS

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "L" TERMS


அன்னைத் தமிழிருக்க அயல் மொழியில் பேசுவதேன் !

---------------------------------------------------------------------------

L.E.D LAMP = மணிவிளக்கு

LAB ASSISTANT = ஆயில் (ஆய்+இல்) உதவியாளர்

LACE = சரிகை (வே.சொ.261)
LADLE = அகப்பை
LAGOON = கடலேரி
LAKH = நூறாயிரம் (த.ஆ.அக)
LAMP - C.F.L =குறுங் குழல் விளக்கு
LAMP - FLUORESCENT=ஒளிரியல் குழல் விளக்கு
LAMP - INCANDESCENT =கனலியல் குமிழ் விளக்கு
LAMP - L.E.D =மணி விளக்கு
LAMP - MERCURY VAPOR =இதள் ஆவி விளக்கு
LAMP - NEON = செவ்வொளி விளக்கு
LAMP - SODIUM VAPOR =பொன்மை ஆவி விளக்கு
LAMP STAND = மத்திகை (மது.59)
LAMP STAND = மத்திகை(முல்.59)
LAN - (LOCAL AREA NETWORK) = உள்ளிட வலையம்
LAND PARTITION RECORD = பாக ஒழுகு (வே.சொ.93)
LANDSCAPE = நிலப்படம்; அகல்திரை
LAPSE = காலக்கடப்பு (த.ஆ.அக)
LARGE LAKE = கோட்டகம் (வே.சொ.170)
LARGE VESSEL LAMP = காடவிளக்கு (த.ஆ.அக)
LASER = சீரொளி
LAST DATE = கடை நாள்
LATERAL = பக்கவாட்டு
LATHE – APRON = உளிப் பெட்டகம்
LATHE - BACK PLATE = பின் தட்டு
LATHE - BED = தளிமம்
LATHE - CARRIAGE = பண்டியம்
LATHE – CENTER = கடைவு நள்ளி
LATHE - COMPOUND REST = சேர் மணை
LATHE - CROSS SLIDE = ஊட்டக் கலிகை
LATHE - DEAD CENTER = நிலை நள்ளி
LATHE – DOG = கடைவு ஞாளி
LATHE - DOG CHUCK = ஞாளிச் சிமிழி
LATHE - FACE PLATE = முன் தட்டு
LATHE - FEED GEAR = ஊட்டப் பல்லி
LATHE - FEED GEAR = கடுக்கப் பல்லி
LATHE - FEED ROD = ஊட்டத் தண்டு
LATHE - HEAD STOCK = நிலை மத்தகம்
LATHE - LEAD SCREW = நடவைத் திருகு
LATHE - LIVE CENTER = இயங்கு நள்ளி
LATHE – PINION = சிறகுப் பல்லி
LATHE – RAKE = பற்சட்டம்
LATHE - REVERSIBLE SWITCH = இடவல ஆளி
LATHE – SADDLE = சேணம்
LATHE – SPINDLE = ஊடச்சு
LATHE - SWIVEL BASE = சுழலிருக்கை
LATHE - TAIL STOCK = இயங்கு மத்தகம்
LATHE - TILTING WEDGE = சரிப்புத் தட்டு
LATHE - TOOL POST = உளிக்கம்பை
LATHE - TRUE CHUCK = மையச் சிமிழி
LATHE = கடைசற் பொறி
LATTICE = அணிக்கட்டு
LATTICED WINDOW = சாலேகம் (ஜாலி)(கிராதி) (த.ஆ.அக)
LAZINESS = மடிமை
LAY-OUT = கிடைவிரி
LEAD = ஈயம்
LEAFLET = உள்ளிலை (த.ஆ.அக)
LEAP YEAR = நாண்மிகை (நாள்+மிகை) ஆண்டு
LED = ஒளிர்முனை
LEDGER = பேரேடு (த.ஆ.அக)
LEG VICE = காற் கதுவை
LEGEND = குறிவிளக்கம்
LENS – CONCAVE = குழிய அரிசில்
LENS – CONVEX = குவிய அரிசில்
LENS = அரிசில்
LENS = ஒளிவில்லை
LETTER BRUSH = ஈசிகை
LEVEL CROSSING = வழிக்கடவை
LIABILITY = கடப்பாடு
LIFE BOAT = ஏமப் படகு
LIFE BUOY = ஏமப் புணை
LIFE CERTIFICATE = வாழ்கைச் சான்று
LIFT = செந்தூக்கு
LIFT = செந்தூக்கு (த.ஆ.அக)
LIGAMENT = எலும்புநார் / தசை நார்
LIGHT DUTY = எட்பணி(எளியபணி)/ கயப் பணி
LIGHTNING ARR ESTER = வழி மாற்றி
LIKE = விழைவு
LIMITATION = செல்வரம்பு
LIMITED = வரம்பம்
LINCHPIN = கடையாணி (த.ஆ.அக)
LINE SPACING = வரியிடை
LINEAR = நேரியல்
LINEMAN = தடப் பணியாளர்
LINING. = உட்படலம்
LINK = தொடுப்பு
LINTEL = நிலைவிட்டம்
LION = மடங்கல் (வே.சொ.க.12)
LITHIUM = கல்லியம்
LIVE FENCING = வாழ்முள் வேலி (பெரு.125)
LIVE FENCING = வாழ்முள்வேலி (பெரு.126)
LOBBY = பரப்புரை
LOCATION = அமைவிடம்
LODGE = (த.ஆ.அக) தங்கில்
LODGE = உறை விடுதி
LOGARITHM = மடக்கை
LOGIC = ஏரணம் (த.ஆ.அக)
LOGIN = புகுபதிகை
LOGOUT = விடுபதிகை
LONG NOSE PLIERS = மூஞ்சைக் குறடு
LONGITUDE = நெடுக்கு
LOSS = நட்டம் (நஷ்டம்) (வே.சொ.188)
LO-TIC = ஓடு நீர்
LOTION = ஊறல்
LOTUS = கயமுகை (பரி.8:115)
LOVER = ஆர்வலர் (ரசிகர்) (குறள்.71)
LOW CLASS PEOPLE =அடிநிலைவகுப்பினர்
LOYAL = பற்றுறுதி (த.ஆ.அக)
LUBRICATING OIL = உயவெண்ணெய் (த.ஆ.அக)
LUG = வடக்குதை
LUNAR DAY = மதிநாள் (திதி) (த.ஆ.அக)
LYRIC = கீர்த்தனை (இசைப்பா) (சொ.ஆ..42)
LACUNA = சட்ட வழு(த.எழு.35)
LEAF = இலை, தாள், ஓலை, தோகை(சொ.66)
LEAF = மடல்(ஓலை) (வே.சொ.66)
LEISURE = ஒழிவு(சொ.ஆ.52)
LIEN = ஊன்று(த.எழு.33)
LIFE INSURANCE = உயிர் ஈட்டுறுதி (த.எழு.67)
LIFE STYLE = வாழ்க்கை வளம், வாழ்க்கைப் பேறு
LIFE CERTIFICATE = வாழ்கைச் சான்று
LIGHT GREY HEIR = அரிநரை (த.எழு.47)
LIGNITE = செங்கரி(த.எழு.146)
LION = அரிமா(32)
LION = மடங்கல்(பா.தொ.130)
LITIGATION = வழக்கடல்(சட்த.69)
LOCUS STANDI =வழக்குரை உரிமை (சட்.த.69)
LORRY = சுமையுந்து
LUGGAGE = பயணச் சுமை (ஆ.து.த)
LYRIC = கீர்த்தனை(சொ.ஆ.42)
-------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
கலைச்சொற்கள்


வை.வேதரெத்தினம்
[maraimanai2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி:2052, கும்பம் (மாசி 04}
16-04-2021
-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக