name='description'/> தமிழ்த்தேன் : "CLV" to "CZ"சொற்கள்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

"CLV" to "CZ"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
"CLV" to "CZ"சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "CLV" to "CZ" TERMS

 அன்னைத் தமிழிருக்க அயல்மொழிதான் நமக்கெதற்கு ?

------------------------------------------------------------------------------------

COAT (Dress) = ஆவரணம்(த.ஆ.அக)
COCHLEA = சுருளெலும்பு
CODE = குறி
CO-EFFICIENT = கெழு
COFFEE = குளம்பி; காணீர் (காழ் + நீர்)
COFFEE BAR = குளம்பியகம்
COHESION = கூட்டிணைவு
COINCIDENCE = உள்ளியைவு(த.ஆ.அக)
COIN = காசு(அக.363).
COKE = கற்கரி(த.ஆ.அக)
COLANDER = சுப்பல்தட்டு (வடிதட்டு)(வே.சொ.212)
COLD START = தண் தொடக்கம்
COLD STORAGE = குளிர் சேமகம்
COLD STORAGE = குளிர்ப்படை (ஆ.து.த)
COLD WAR = சூழ்ச்சிப் போர் (த.இல)
COLD WIND = ஊதை, ஊதற்காற்று (த.ஆ.அக)
COLDNESS = தண்ணம்(த.ஆ.அக)
COLLAPSE = சுருக்கு / குலைவு
COLLAPSIBLE DOOR = சுருங்கு கதவு
COLLATERAL = ஈட்டுக் காப்பு
COLLEAGUE = உடனிலையர்(ஆ.து.த)
COLLEAGUE = கூட்டாளி(த.ஆ.அக)
COLLECTION = தண்டல்(வசூல்-உருது)(த.எழு.48)
COLONY = வளவு(சொ.ஆ.49)
COLONY = வளவு(சொ.ஆ.49))
COLONY = வளவு / வளாக வீடு
COLUMN (HORIZANTAL) = நிரையெழு
COLUMN (VERTICAL) = நேரெழு
COLUMN = தூணம்(வே.சொ.254)
COLUMN = நிரை
COMA = ஆழ்மயக்கம்; நனவிலி
COMBINATION = புணர்ச்சி(த.இல)
COMBINATION SET — (PROTRACTOR HEAD) = பாகைத் தலை
COMBINATION SET — (SQUARE HEAD) = சவுக்கத் தலை
COMBINATION SET = ஓராயக் கணம்
COMEDIAN = நகைவேழம்பர் (சில.1:5:.53)
COMMANDER = முனைஞர்(த.ஆ.அக)
COMMENCE = துவங்கு(வே.சொ.258)
COMMENTS = கருத்துரை
COMMISSION = தரகு(த.ஆ.அக)
COMMITTEE = குழு(சொ.ஆ.47)
COMPACTNESS = குறுந் தன்மை
COMPANY = குழும்பு(சொ.ஆ.47)
COMPANY = நிறுமம் / குழுமம்
COMPARATIVE = ஒப்பளவு
COMPARISON = ஒப்பீடு(த.ஆ.அக)
COMPARTMENT = தடுப்பறை
COMPATIBILITY = ஒவ்வுமை
COMPLAINT & SUGGESTION BOOK = குறைமுறை ஏடு.
COMPLAINT = முறையீடு(த.ஆ.அக)
COMPLAINT CELL = குறை கேள் மாடம் (ஆ.து.த)
COMPLEX = கூட்டுமம்
COMPOUND = சேர்மம்
COMPRESSIBILITY = அமுங்குமை
COMPRESSION = அமுக்கம்
COMPULSORY = கட்டாயம்(சொ.ஆ.15)
COMPUTER = கணினி
CONCAVE = உட்குழிவு(த.ஆ.அக)
CONCAVE.= அகவில்(முல்.24)
CONCENTRATED = செறிந்த
CONCENTRATION = மனவொருமை
CONCENTRIC = பொதுமைய(த.ஆ.அக)
CONCEPT = கருத்துரு
CONCERT = இசையரங்கு(த.இல)
CONCOCTION = இட்டுக்கட்டுதல் (த.ஆ.அக)
CONCRETE = கற்காரை
CONDEMNED GOODS = போக்கிய பொருள்கள்.
CONDENSATION = ஒருக்கமாதல்
CONDENSER – (FIXED) = நிலைத் திரைமணி
CONDENSER — (GANG) = அடுக்கத் திரைமணி
CONDENSER — (TAPPING) = கிளைத் திரை மணி
CONDENSER — (VARIABLE) = அலைவுத் திரை மணி
CONDENSER = திரைமணி
CONDENSER = மின்தேக்கி
CONDENSER = தூண்டில்(பெரு.285)
CONDONATION = மன்னிப்பு(த.இல)
CONDONE = பொறுத்தருள் (த.ஆ.அக)
CONDUCIVE = வாய்ப்பான(ஆ.து.த)
CONDUCTANCE = கடத்தம்
CONDUCTIVITY = கடத்துமை
CONFERENCE = கலந்துரை
CONFIDENCE = நம்புறுதி
CONFIGURATION = அமை வடிவம்
CONFIGURATION = உருவ அமைவு (த.ஆ.அக)
CONNECTOR – “B” = நாலிழை யாக்கை
CONNECTOR – “C” = ஆறிழை யாக்கை
CONNECTOR – “A: = ஈரிழை யாக்கை
CONNOISSEUR = நயவர்(த.எழு.46)
CONSERVATION = அழிவுறாக் காப்பு
CONSERVATIVE = தீவிரமற்ற
CONSERVATIVE =பழமைப் பற்றாளர் (த.ஆ.அக)
CONSIGNMENT = அனுப்புச் சரக்கு (த.ஆ.அக)
CONSISTENCY = இயைபுமை
CONSONANTS - HARD CONSONANTS = வல்லினம் (த.இல)
CONSONANTS - MEDIAL CONSONANTS = இடையினம் (த.இல)
CONSONANTS - SOFT CONSONANTS = மெல்லினம் (த.இல)
CONSTANT = மாறிலி
CONSTELLATION = உடுக்குழு(த.ஆ.அக)
CONSTRAINT = தளையுறவு
CONSTRUCTIVE = ஆக்கச்சார்பான (த.ஆ.அக)
CONSUMABLES = துற்றவை(வே.சொ.280)
CONTAINER = பெட்டகம்(த.ஆ.ஆக)
CONTEXT = சூழமைவு
CONTINUOUS TENSE = தொடர் காலம்
CANTONMENT = பாளையம்(த.ஆ.அக)
CONTRADICTION = மறுத்துரைப்பு (சொ.ஆ.41)
CONTRARIETY = மறுதலை(சொ.ஆ.41)
CONTRIBUTION = துணையளிப்பு (த.ஆ.அக)
CONTROL PIN = கட்டாணி
CONTROL ROOM = ஏவறை (வே.சொ.54)
CONTROL SWITCH = கட்டாளி
CONTROL SWITCH = தக்காளி[தக்கு+ஆளி]
CONTROL TOWER = ஏவல் மாடம்
CONTROLLER = கட்டிமையாளர்
CONTROLLER = முறைமையர்(த.எழு.67)
CONVENER = ஒருக்கர்(ஆ.து.த)
CONVENTION = மரபு(த.எழு.70)
CONVERSATION = சொல்லாடல்(த.எழு.46)
CONVEX = புறவில்(முல்.24)
CONVEYANCE = செல்கலம்(த.ஆ.அக)
CONVEYOR – (BELT) = ஊரியல் நாடா
CONVEYOR – (CHAIN) = ஊரியல் தட்டு
CONVEYOR – (FOOT STEP) = ஊரியல் படி
CONVEYOR – (PLATFORM) = ஊரியல் தளம்
CONVICTION = மனக்கோள்(த.எழு.46)
COOK = பாசகன்(த.ஆ.அக)
COOKER – (PRESSURE) = ஆவிப் பல்லவி
COOKER = பல்லவி
COOL = நளிர்
COOL AIRED BED ROOM = ஈரறைப் பள்ளி (முல்.64)
COOLER – (AIR) = வளிம நளியம்
COOLER – (WATER) = நீர் நளியம்
COOLER = நளியம்
COOLING GLASS = நளிராடி
COOLNESS = நளிர்(பா.தொ.104)
CO-ORDINATE = ஒருங்கிணை
COPPER = எருவை(வே.சொ.59)
COPPER = தாமிரம்
COPPER LUG = செப்பு வடக்குதை
CORBEL = தண்டையம்(த.ஆ.அக)
CORRECTNESS = சரியுடைமை
CORRESPONDING = நேரான(ஆ.து.த)
CORRIDOR = ஊடுவழி(த.ஆ.அக)
CORRUGATED = அலைவடிவ
COSMETIC = ஒப்பனைப் பொருள் (த.ஆ.அக)
COSMOPOLITAN = பொதுநோக்கு
COST = ஆக்க விலை
COTTAGE = சிற்றில்
COUNTER = நடவை; வழங்கிடம்
COUNTERFOIL = அகவிதழ்(ஆ.து.த)
COUNTER-FOIL = உட்சீட்டு(த.ஆ.அக)
COUNTRY OIL CRUSHER = காணம் (செக்கு) வே.சொ.169)
COUPLE = இணை; இரணை (த.ஆ.அக)
COUPLET = ஈரடிப் பாட்டு (த.இல)
COURT = நயனகம்; நயன் மன்றம்
COURT-YARD = முற்றம்
COVER (CRICKET) = கவிமுனை(த.ஆ.அக)
COW-STALL = பசுநிலை(த.ஆ.அக)
CRAMPED SPACE = இடமிடைஞ்சல் (த.ஆ.அக)
CRANE = ஓங்கி(த.ஆ.அக)
CRANE = பாரந்தூக்கி (த.ஆ.அக)
CRANK = குரங்கு(வே.சொ.156)
CRATE = கூடை(த.ஆ.அக)
CREASE (CRICKET) = ஆடுகளம்(குறு.31.4) (த.ஆ.அக)
CREATIVITY = ஆக்குமை
CREDIT BILL = கடன் பட்டி
CREEPER = படர்கொடி(சொ.ஆ.70)
CRUCIBLE = மூசை(த.ஆ.அக)
CRICKET - (3rd MAN) = படர்க்கை
CRICKET - (ABDOMINAL GUARD) = இடைக்காப்பு
CRICKET – (ARM PAD).... = தோட்காப்பு
CRICKET – (BAIL) = புள்
CRICKET – (BAT) = மடல்
CRICKET – (BATSMAN OUT) = வீட்சி
CRICKET – (BATSMAN) = முன்னவர்
CRICKET – (BATTING) = மடல்வீச்சு
CRICKET – (BATTING SIDE) = அடியலணி
CRICKET – (BOUNCER) = எகிறு வீச்சு
CRICKET – (BOUNDARY – RUN) = நான்மை
CRICKET – (BOUNDARY) = எல்லைக்கோடு
CRICKET - (BOWLER) = வீசுநர்
CRICKET – (BOWLING) = வீசல்
CRICKET – (BOWLING SIDE) = வீசல் அணி
CRICKET – (BYE RUN) = விடுகைப்புள்ளி
CRICKET – (BYE-RUNNER) = மாற்றோடி (மாற்று+ஓடி)
CRICKET – (CAPTAIN) = குரிசில்
CRICKET – (CATCH) = பிடிகை
CRICKET – (CATCH DROPPED) .= தவறிய பிடி
CRICKET – (CENTURY) = நூறு
CRICKET – (CLEAN SWEEP) = அடலடி
CRICKET – (COVER) = மடக்கு
CRICKET - (CREASE) = ஆடு களம் (குறு.31.4)
CRICKET – (DEEP FINE LEG) = கடைத்தாள்
CRICKET – (DRESSING ROOM) =ஓய்வறை
CRICKET – (DUCK-OUT).....= சுழி வீட்சி
CRICKET – (EXTRA COVER) = மிகை மடக்கு
CRICKET – (FAST BOWLING) = கதி வீச்சு
CRICKET – (FIELDER / FIELDSMAN) = புலவர் (புலம் = களம்)
CRICKET – (FIFTY – FIFTY MATCH) = ஐம்பது அறுகால் போட்டி
CRICKET – (FINE LEG) = செந்தாள்
CRICKET – (FIRST SLIP) = முதல் வழுவாய்
CRICKET – (FLOOD LIGHT) =அவிரொளி
CRICKET – (FULL LENGTH BALL) = நெடுங்கள வீச்சு
CRICKET – (FULL TOSS) = முக வீச்சு
CRICKET - (GALLERY)= அமரகம்
CRICKET – (GLOVES)= கையுறை
CRICKET – (GOOD LENGTH BALL) = நெடுவீச்சு
CRICKET – (GOOD SHOT)...= நேர்த்தியடி
CRICKET – (GROUND) = ஆடுதிடல்
CRICKET – (GULLY) = ஓடை
CRICKET – (HELMET)= தலைச்சீரா
CRICKET – (HURT – RETIRED) = ஊறோய்வு
CRICKET – (INNER CIRCLE)..= உள்வட்டம்
CRICKET – (INNINGS) = ஆட்டை (வே.சொ.76)
CRICKET – (IN-SWINGER) = அகப்பரிவு
CRICKET – (L.B.W) = தறிகால் (தறிமுன்கால்)
CRICKET – (L.B.W. OUT) = தறிகால் வீட்சி
CRICKET – (LEG BYE (RUN) = காற் புள்ளி
CRICKET – (LEG PAD) = காற்காப்பு
CRICKET – (LEG SIDE) = காற்றிசை / கால் திசை
CRICKET – (LEG STUMP) = காற்றறி/ கால் தறி
CRICKET – (LEG UMPIRE)...= காற்புல நடுவர்
CRICKET – (LONG-OFF) = கடைப் புன்புலம்
CRICKET – (LONG-ON) = கடை நன்புலம்
CRICKET – (MATCH) = ஈடாட்டம்(ப.258.த.நா.வி) (க.த.அக)
CRICKET – (MATCH) = மடற்போட்டி
CRICKET – (MEDIUM PACE) = நடை வீச்சு
CRICKET – (MIDDLE ORDER)..= இடைவரிசை
CRICKET – (MIDDLE STUMP) = நடுத்தறி
CRICKET – (MID-OFF) = இடைப் புன்புலம்
CRICKET – (MID-ON) = இடை நன்புலம்
CRICKET - (NO BALL) = பிழை வீச்சு
CRICKET - (OFF-DRIVE)......= புன்புல விரட்டு
CRICKET – (OFF SIDE) = புன்புலம்
CRICKET – (OFF STUMP) = கடைத்தறி
CRICKET - (ON-DRIVE)......= நன்புல விரட்டு
CRICKET – (ON SIDE) = நன்புலம்
CRICKET - (ONE DAY MATCH) = ஒருநாள் போட்டி
CRICKET – (OUT) = வீட்சி
CRICKET – (OUT-SWINGER)...= புறப்பரிவு
CRICKET – (OVER) = அறுகால்
CRICKET – (PLAYER) = ஆடகர்(வே.சொ.76)
CRICKET – (POINT) = பக்கல்
CRICKET – (POPPING CREASE) = இயங்கு களம்
CRICKET – (RETIRED-HURT)..= ஊறியல் ஓய்வு
CRICKET – (RUN OUT) = குறை வீட்சி
CRICKET – (RUN) (BOUNDARY) = நான்மை(நன்னூல்.நூ.146)
CRICKET – (RUN) = புள்ளி
CRICKET – (SECOND SLIP) = இரண்டாம் வழுவாய்
CRICKET – (SHORT BALL) = குறு வீச்சு
CRICKET – (SHORT LEG) = குறுந்தாள்
CRICKET – (SHORT PITCHED BALL) = குறுங்கள வீச்சு
CRICKET – (SIXER) = அறுமை
CRICKET – (SLIP) = வழுவாய்
CRICKET – (SLOW BALL) = மந்த வீச்சு
CRICKET – (SPIN BALL) = சுழல் பந்து
CRICKET – (SPIN BOWLING) ..=சுழல் வீச்சு
CRICKET – (STUMP) = தறி
CRICKET – (SWING)...= திசைமாறல்
CRICKET – (TAIL ENDERS) ..= பின்வரிசை
CRICKET – (TARGET SCORE)..= குறியிலக்கு
CRICKET – (TEST CRICKET) = ஐநாள் போட்டி
CRICKET – (TEST) = மடலாட்டம்
CRICKET – (THIGH PAD)...= காற்காப்பு
CRICKET – (THIRD MAN) = படர்க்கை
CRICKET – (THIRD SLIP) = மூன்றாம் வழுவாய்
CRICKET – (THIRD UMPIRE)..= 3-ஆம் நடுவர்
CRICKET – (TOP ORDER) ..=முன்வரிசை
CRICKET – (TOSS) = சுண்டல்
CRICKET – (TWENTY – TWENTY MATCH) = இருபது அறுகால் போட்டி
CRICKET – (UMPIRE) = நடுவர்
CRICKET – (WICKET KEEPER) = பின்னவர்
CRICKET – (WICKET) = தறி
CRICKET – (WIDE BALL) = அகல் வீச்சு
CRICKET – (YORKER ) = காற்புல வீச்சு
CRICKET - 3rdMan = படர்க்கை
CRICKET - (INNINGS) = ஆட்டை (வே.சொ.76)
CRICKET - (BALL) = பந்து
CRICKET - (WICKET DOWN) = முன்னவர் வீட்சி
CRICKET = மடலாட்டம்
CRIMINAL CASES = குற்ற வழக்குகள் (சட்.த.27)
CRISIS = இக்கட்டு
CRISIS = நெருக்கடி
CRITIC = நுண்ணாயர்(த.ஆ.அக)
CROCODILE = இடங்கர்(சொ.ஆ..40)
CROCODILE = கராம்(பட்.242)
CROP = விளையுள்(மது.109)
CROP CUTTER = அரிநர்(மது.110, பதி. 19.22)
CRORE = இருமடி ஆயிரம்
CROSS SECTION = அறு வாய்
CROSS MARK = புள்ளடி (த.ஆ.அக)
CROWD = கும்பல்(சொ.ஆ.47
CRYPTO-CURRENCY = எண்மப்பணம்
CUBE =கனவம்
CUNNING = கரவடம்(வே.சொ.130)
CUNNING PERSON = சூனி(த.ஆ.அக)
CUPOLA = கவிப்புலை
CURING = பதனாக்கல், பதப்படுத்தல்
CURL (HAIR) =குருள்(வே.சொ.க.156)
CURRENT PRICE = நடப்பு விலை (த.ஆ.அக)
CURRICULUM = பாடத்திட்டம் (த.இல)
CURSOR = சுட்டி
CURSORY INSPECTION = மேலோட்ட ஆய்வு (ஆ.து.த)
CURVATURE = வளைவம்
CUSHION. = மெதுவணை
CUT – SHOE = காற்கோள்(த.ஆ.அக)
CUTTER – (CONCAVE) = குழிவாயகழி
CUTTER – (CONVEX) = குவிவாயகழி
CUTTER – (CORNER ROUNDING) = விளிம்பகழி
CUTTER – (CYLINDRICAL) = கிடைத்தள அகழி
CUTTER – (DOUBLE ANGLE) = இரு சரிவகழி
CUTTER – (END MILL) = முனையகழி
CUTTER – (EQUAL ANGLE) = இணை சரிவகழி
CUTTER – (FACE MILLING) = முகத்தள அகழி
CUTTER – (HELICAL MILLING) = திருகுப்புரி அகழி
CUTTER – (INVOLUTE GEAR) = பல்வரி அகழி
CUTTER – (SHELL END MILL) = ஊரி (முனை) அகழி
CUTTER – (SIDE & FACE) = புடைமுக அகழி
CUTTER – (SIDE MILLING) = புடைத்தள அகழி
CUTTER – (SINGLE ANGLE) = ஒரு சரிவகழி
CUTTER – (SLITTING SAW) = சிறுவாயகழி
CUTTER – (SLOTTING SAW) = பெருவாயகழி
CUTTER – (T-SLOT) = அகலுள் அகழி (பா.தொ)
CUTTER – (UNEQUAL ANGLE) = உறழ் சரிவகழி
CUTTER – (WOOD RUFF) = பிறையகழி
CUTTER (wood cutter etc.) = அரிஞர் (பதி.19:22)
CUTTER = அகழி (வே.சொ.89)
CYBER = மின்வெளி, இணையவெளி
CYBER CRIME = இணையவெளிக் குற்றம்
CYBER WAR = இணையத்தாக்கு
CYCLE - (AXLE) = இருசு
CYCLE - (BALLS) = பரல்கள்
CYCLE - (BREAK HANDLE) = தடையக் கம்பி
CYCLE - (BREAK SHOE) = தடையக்கட்டை
CYCLE - (CARRIER) = ஏந்தல்; சுமைதாங்கி
CYCLE – (CHAIN COVER) = சங்கிலிக்காப்பு
CYCLE – (CHAIN) = சங்கிலி
CYCLE – (CONE) = குவிசுரை
CYCLE – (CRANK SHAFT) = ஏர்க்கால்
CYCLE – (CRANK WHEEL)= ஏராழி
CYCLE – (DANGER LIGHT) = ஏத விளக்கு
CYCLE – (DEALER) = வணிகர்
CYCLE – (DOOM) = குடவிளக்கு
CYCLE – (DYNAMO) = ஈமின் கூடு
CYCLE – (FORK) = கவைக்கால்
CYCLE - (FRAME) = பழு
CYCLE – (HAND BAR) = காவடி
CYCLE – (HUB PLATE) = குட மூடி
CYCLE – (HUB) = குடம்
CYCLE – (MART) = வில்லூரி
CYCLE – (MUD GUARD) = மட்பட்டை; மட்காப்பு
CYCLE – (OVERHAULING) = முற்றாய்வு
CYCLE – (PEDAL)= மிதியடி
CYCLE – (PRE WHEEL) = முள்ளுருளை; முட்பொதிகை
CYCLE – (REFLECTOR) = சொலிப்பு வில்லை
CYCLE –- (RIM) = வட்டை
CYCLE – (SADDLE) = இருக்கை
CYCLE – (SPOKE) = ஆரைக் கம்பி
CYCLE – (STAND) = தளி
CYCLE – (TUBE) = தூம்பு
CYCLE – (TYRE) = விளிம்புறை
CYCLE – (WHEEL) = ஆழி
CYCLE = மிதிவண்டி/ உருளி
CYCLE STAND = காப்பகம்
CYCLONE = புயல் (சொ.ஆ.45)
CYCLOSTYLE = படிபெருக்கு(த.ஆ.அக)
CYTOPLASM = அணுக் குழைமம்
------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
-------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்

[maraimani2021@gmail.com]

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052,கும்பம் (மாசி)03]

{15-02-2021}

-------------------------------------------------------------------------------------