நற்றமிழ் நமக்கிருக்க, நல்லோரே, ஆங்கிலம் ஏன் ?
----------------------------------------------------------------------------
YARD STORAGE = களச் சேமகம்
YELLOW = மஞ்சண்மை (சொ.ஆ.க.பக்.16)
YESTERDAY = நென்னல், நெருநல் (பா.தொ.110)
YIELD = ஈட்டம்
(பக்88(உ)பொறி.குறி)
YOU TUBE = வலையொளி
YOUNG PALMYRA TREE = வடலி (சொ.ஆ.71)
YOUNGER BROTHER = இளவல் (வே.சொ.க.பக்.17)
YOUNGER BROTHER = பிற்கால் (த.ஆ.அக)
YOUNGER SISTER = இளங்கிளை (வே.சொ.க.பக்.17)
YOUR MOTHER = ஞாய் (குறு.40.1)
YOUTH = இளந்தை
(த.ஆ.அக)
YOUTH = இளமகார்
(பா.தொ.73)
YOUTH = குழகன்
(வே.சொ.க.பக்.146)
YOUTH = விடலை
(குறு.15.5)
YOUTH MOVEMENT = இளைஞர் இயக்கம்
YOUTHFUL OFFENDER = இளங்குற்றவாளி (சட்.த.101)
YOUTH - HOOD = முகைப்பருவம்
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை
{maraimani2021@gmail.com}
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052; கும்பம் (மாசி) 14]
(26-02-2021)
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக