name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "B" TERMS

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "B" TERMS


செந்தமிழ் மொழியிருக்க, சீமை மொழி ஏன் நமக்கு  ?

----------------------------------------------------------------------------

BABY ELEPHANT = கயமுனி (மலை.107)

BACHELOR = மாணி (ஆ.து.த)

BACK = பிடங்கு (த.ஆ.அக)

BACK FIRE = ஊடெரிதல்

BACK UP = ஏமப் படிவு

BACK YARD = படப்பை (பெரு.126,401)

BACKGROUND = பின்புலம்

BACKWATER = கழிமுகம்

BACTERIUM = நுண்மம் ((த.ஆ.அக)

BADMINTON = பூப்பந்து (த.ஆ.அக

BAJJI = உப்பம்

BAKELITE = பயின் கரி

BAKERS = கூவியர் (சில.2:13:.123) (பெரும்.377)

BAKERY = அடுமனை

BALANCE = சமனம்

BALCONY = நிலாமுற்றம் (மது.451)

BALCONY = மேன்மாடம் (த.ஆ.அக), மதலை மாடம்

BALL POINT PEN = மணித் தூவல்

BALLAD = ஊர்க்கதைப் பாடல் (த.இல)

BALLAST = அடிச்சுமை (த.ஆ.அக)

BALLOON = காலூதி; ஊதுபை;

BALLOT = ஒப்போலை

BALU & BROTHERS = பாலு & தோன்றலர்(ஆ.து.த)

BALU & CO = பாலு & கூ (கூட்டாளிகள்) (ஆ.து.த.79)

BALU & SON = பாலு & மைந்தன் (ஆ.து.த)

BALU & SONS = பாலு & மைந்தர் (ஆ.து.த.80)

BALU SONS = பாலு மைந்தர்கள் (ஆ.து.த)

BANK – (COMMISSION) = அளகைத் தரகு

BANK – (CO-OP ) = கூட்டுறவு அளகை

BANK – (DRAFT) = அளகை வரைவு

BANK – (I.O.B) = இந்தியர் அயலக அளகை

BANK – (INDIAN) = இந்தியர் அளகை

BANK – (S.B.I) = இந்திய மாநில அளகை

BANK = அளகை (த.ஆ.அக)

BANNER = பதாகை (மது.373) (பட்.182)

BAR CODE = பட்டைக்குறி

BARBED WIRE FENCING = இடுமுள் வேலி (பெரு.154)

BARLEY = வாற்கோதுமை (த.ஆ.அக)

BARRACKS = படைநிலை (த.ஆ.அக)

BARREL = தாழி, அகளம்(பா.தொ)

BARROW- WHEEL = தள்ளுவண்டி

BARTER = பண்டமாற்று

BASE BALL = தளப்பந்து

BASKET = குடலை (வே.சொ.160) (த.ஆ.அக)

BASKET = வட்டி (ஐங்.47.2)

BASKET = வட்டி, கடகப் பெட்டி (பா.தொ.143)

BATCH = அணி (ஆ.து.த)

BATHING DRESS = நீரணி (பரி.10:27)

BATTA = படிப்பணம் (த.ஆ.அக)

BATTALION = படைப்பிரிவு (த.ஆ.அக)

BATTALION = படையணி

BATTERY = மின்கலம்

BATTERY CHARGER = மின்னேற்றப் புரை

BAY = பாந்து (த.ஆ.அக)

BAZAAR = அங்காடி (பரி.திர.2:9) மது.544, நற்.258,

BAZAAR = நியமம் (முரு.70)

BAZAAR STREET = ஆவணம் (பதி.68:10,அக.122.3)

BAZAAR, SHOP = அங்காடி (நற்.258.7)

BEAM = உத்தரம் (வே.சொ.251)

BEANS = சீமை அவரை

BEAR = உளியம் (கரடி) (முரு.313)

BEAR = குடாவடி (மலை.501)

BEARER CHEQUE = கொள்நர் காசோலை

BEARING – (BALL) = மணிப் பொதிகை

BEARING – (PULLER) = பொதிகைக் கவரி

BEARING – (ROLLER) = குச்சிப் பொதிகை

BEARING = பொதிகை

BED = அமளி (பெரு.252,பரி.10.34)

BED = சேக்கை (நெடு.131)

BEETROOT = அக்காரக் கிழங்கு

BEGGAR'S BAG = கோளி (வே.சொ.249)

BELLOWS = உலைக்குருகு (சில.1:4;.59) (சொ.ஆ.13)

BELT – (CANVAS) = உரப்பு நாடா

BELT – (ENDLESS) = மண்டில நாடா

BELT – (LEATHER) = தோல் நாடா

BELT – (VEE) = கவை நாடா

BELT = நாடா

BENCH = பீடிகை (த.ஆ.அக)

BENCH = விசி

BENCH VICE = விசிக் கதுவை

BEND = கூன்; கூனல்; கோட்டம் (வே.சொ.162;170)

BEND = சூன் (வே.சொ.226)

BENEDICTION = வாய்ப்புள் (அருளாசி) (முல்18)

BENEFICIARY = பயனாளி (சட்.த.59)

BENEFIT = விழுப்பம் (நன்மை) (குறள் 131)

BENT SNIP = கூன் கத்தரி

BERTH (TRAIN) = பாயல் (சிறு.46) (பரி.5.49) (புற.245)

BERTH = பாயல்; துயிலிடம்(த.ஆ.அக)

BEVEL = சாய் விளிம்பு

BEVEL GEAR = புழுகு பல்லி (பா.தொ.123)

BIENNIAL = ஈராட்டை, ஈராண்டு

BILLIARDS = கோற்பந்து

BILLION = மும்மடி ஆயிரம்

BI-MONTHLY = அரைமாதிகை

BINARY = இருமம்

BINOCULAR = இருகட்பாரி

BIO-DATA = தன்னிலைத் தரவு

BIOGRAPHY = வாழ்க்கை வரலாறு (த.இல)

BIOGRAPHY = வாழ்வரை

BIOPSY = திசுவாய்வு

BISCUIT = அடிசில் (த.அக)

BISMUTH = நிமிளை (த.ஆ.அக)

BIT – (AUGER) = தமரலகு

BIT – (CENTER) = துருவலகு

BIT – (DRILL) = குயிலி

BIT – (RATCHET) = துரப்பலகு

BIT – (RAWAL) = கன்ன அலகு

BIT – (ROSE) = குழிப்பலகு

BIT (PIECE) = முரி (த.ஆ.அக)

BLADDER = ஊத்தாம்பட்டி (த.ஆ.அக)

BLADDER = பைக்கலம்

BLADE = அலகு

BLAST FURNACE = ஊதுலை (த.ஆ.அக)

BLEACHING POWDER = வெளிருப்பு

BLIND HOLE = முட்டுத் துளை

BLOCK = உருவச்சு (த.எழு.64)

BLOOD = அரத்தம் (வே.சொ.பக்.61)(சில.2:14:86)

BLOOD = குருதி (அக.3.8,பரி.16.29)

BLOW LAMP = ஊதுவிளக்கு

BLOW PIPE – (CUTOGEN) = துணிப்புக் குருகு

BLOW PIPE – (HIGH PRESSURE) = மிகைவளிக் குருகு

BLOW PIPE – (LOW PRESSURE) = குறைவளிக் குருகு

BLOW PIPE (NOZZLE) = குருகு மூக்கு

BLOW PIPE = வளிக்குருகு

BLOWER = ஊதுலை

BLUE = நீன்மை (சொ.ஆ.16)

BLUE COLLAR JOB = கருங்கை வினைஞர் (பெரு.223)

BLUE COLOUR = நீன்மை நிறம் (சில.2:12:24)

BLUE TOOTH = ஊடலை

BOBBIN = துடி

BOILED FOOD = வேவை (பொரு.104)

BOILER = கொதிகலன்

BOILING POINT = கொதிநிலை

BOILING TEMPERATURE = கொதியுண்ணம்

BOKLINE = தும்பி (த.ஆ.அக)

BOLT & NUT = ஊன்றி & சுரை

BONAFIDE = உண்மையான (ஆ.து.த)

BOND = பிணைமுறி (சட்.த.101)

BONDA = பொரிகோள்

BONUS = நன்னர் (ஆ.து.த)

BONUS = நன்னர் (த.எழு.46)

BOOK SHELF = புத்தக அட்டம் (ஆ.து.த)

BOOKING – (ADVANCE) = முன்பதிவு

BOOKING = பதிவு

BOOKING = பதிவு (த.எழு.64)

BOOKLET = குறுநூல்

BOOKING OFFICE = பதிவகம் (த.எழு.64)

BOOSTER KIT = ஊக்குப்பேழை

BOOT = காலாசு (பூட்ஸ்) (த.ஆ.அக)

BOREDOM = சலிப்பு (த.இல)

BORE-WELL = குழாய்க்கிணறு

BORING SPEECH = சலிப்புரை

BORROWING = கொள்வனை (வே.சொ.199)

BORROWED THINGS = குறியெதிர்ப்பை(குறள் 221)

BOTANY = புதலியல்

BOTTLE = புட்டில் (முரு.191,அக.122.19)

BOTTLE = மணிக்கலம் (குறு.193.1.புற.397, பதி.30.2)

BOTTLE = மணிக்கலன் (பதி.30:2)

BOUNCE = குதிப்பு, எகிறு

BOUQUET = பூச்செண்டு (த.ஆ.அக)

BOUTIQUE = பொலிவகம்

BOWL = வட்டில் (த.ஆ.அக)

BOWLING = வீச்சு (த.ஆ.அக)

BOX = பிடகம் / பெட்டி (த.ஆ.அக)

BOX SPANNER = குழிச்சிலம்பு

BRACE – (DRILL) = குயிலிச்சூரல்

BRACE – (RATCHET) = துரப்புச்சூரல்

BRACE = சூரல் (வே.சொ.242)

BRACELET = கடகம் (வே.சொ.159, புற.150)

BRACELET = சூடகம் (திருப்பா.27)(சில.2:12:11)

BRACKET = கவிப்பு

BRADAWL = கீறூசி

BRAIDED COCONUT LEAF = கிடுகு (கீற்று) (பட்.78)

BRASS – (TAP) = பித்தளைப் பீலி

BRASS POT = சருவம் (சருவப் பானை) (வே.சொ.238)

BRIEF CASE = கைப்பேழை

BRIGHT = ஒண்மை (விளக்கம்) பா.தொ.56)

BRIGHTNESS = ஒளிர்மை

BRITTLE = முரசல் (த.ஆ.அக)

BRIYANI = ஊன்சோறு (புற.33,113,)

BROAD BAND = ஆலலை

BROMINE = சோரியம்

BROOCH = குத்தூசி (த.ஆ.அக)

BROTHER = உடன்பிறப்பு (சில.1:2:.40)

BROTHER = தோன்றல் (ஆ.து.த.80)

BROWN = புகர் நிறம் (த.ஆ.அக)

BROWN = மாநிறம் (த.ஆ.அக)

BUDGET = பாதீடு (த.ஆ.அக)

BUFFER = தாங்கம்

BUG (FIXES) = நிரற்பிழை

BUILT-IN = உட்கட்டு

BULB = குமிழம், குமிழ்

BULL = புல்லம் (த.ஆ.அக)

BULLDOZER = புனப்பொறி

BULLETIN = செய்தியறிக்கை (த.ஆ.அக)

BULLOCK CART = பாண்டி (பா.தொ.117)

BUNGALOW = வளமனை (வே.சொ.87)

BUNGALOW வளமனை (ஐங்.66.4) (குறி.223) (மது.603)( சில.2:14:103)

BUNK = பெட்டிக்கடை ஆ.து.த)

BUREAUCRACY = அதிகாரியாட்சி

BUSH MYNA = பூவை (த.ஆ.அக)

BUSINESS MAGNATE = தொழில் வல்லார்

BUTTON = பொத்தான், பதுக்கை,தோடு,நுழை விசை

BUZZER = கூமணி

BUZZER = புட்குரல், முரலம் (த.ஆ.அக)

BY – PRODUCT = துணை விளைவு (த.ஆ.அக)

BY AND LARGE = மொத்தத்தில் (ஆ.து.த)

BYE-PASS = புறவழி, கிளைவழி

------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

--------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்
வை.வேதரெத்தினம்
[vedarethinam76@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி.2052,கும்பம் (மாசி)02}
14-02-2021
------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக