name='description'/> தமிழ்த்தேன்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "H" TERMS.

அன்னைத் தமிழிருக்க அயல் மொழியில் பேசுவதேன் ?

-----------------------------------------------------------------------

HACKSAW BLADE – (HAND) = கைத் தறியலகு

HACKSAW BLADE – (POWER ) = விசைத் தறியலகு

HACKSAW BLADE = தறியலகு

HACKSAW FRAME – (ADJUSTABLE) = விரிவுத் தறிகை

HACKSAW FRAME – (FIXED) = நிலைத் தறிகை

HACKSAW FRAME = தறிகைப் பழு

HAIR DRESSER = மயிர் குறை கருவி(பொரு.29)

HAIR DRIER = மயிர்த் துவரி (த.ஆ.அக)

HAIR DYE = தகரம் (குறி.108)

HAIR DYE = தகரம் (பா.தொ.89)

HAIR OIL = காசறை த.ஆ.அக)

HALF – BOIL = இளம்பதம் (வே.சொ.19)

HALF = செம்பாதி (பா.தொ.84)

HALF BOIL = அரைவேக்காடு

HALF ROUND FILE = பிறையரம்

HALL = கூடம்(வே.சொ.201)

HALLUCINATION = உளமாயம்

HALOGENS = உப்பீனிகள்

HALWA = தீம்பாகு (த.ஆ.அக)

HAMMER - BALL PAN = மணித் தலை சுத்தி

HAMMER – CHIPPING = செதுக்குச் சுத்தி

HAMMER – CLAW = கவைத்தலை சுத்தி

HAMMER - CROSS PAN = கிடைத் தலை சுத்தி

HAMMER - RIVETING = கடாவுச் சுத்தி

HAMMER – SLEDGE = சம்மட்டி

HAMMER - STRAIGHT PAN = நேர்த் தலை சுத்தி

HAMMER = சுத்தி(வே.சொ..208)

HAND – CART = சகடிகை (த.ஆ.அக)

HAND MADE = கைபுனை(சிறு.53)

HAND OPERATED = கைவல

HARBOR = முன்றுறை(த.ஆ.அக)

HARDSHIP = கட்டம் (கஷ்டம்) (வே.சொ.188)

HARDWARE = கடுவறைவன்சரக்கு

HARM = தீங்கு (சொ.ஆ.44)

HEAD – DRESS = முண்டாசு (த.ஆ.அக)

HEAD - SLUICE = வாய்த்தலை (த.ஆ.அக)

HEADER = தலையம்

HEARING = ஓர்தல்(பரி.11.127) (பெரு.183) (முல்.88)

HEARING = வழக்கெடுப்பு (சட்.த.70)

HEAT = உண்ணம்(வே.சொ.55)

HEAVEN = துறக்கம்(பெரு.387)

HEAVY DUTY = மதவலி (முரு.232, 275)

HEAVY DUTY = மதவலி(த.ஆ.அக)

HEIR = கான்முளை(சொ.ஆ.8)

HEIR = கான்முளை(த.ஆ.அக)

HEIR = பிறங்கடை(த.ஆ.அக) (பெரு.30)

HEIR = பிறங்கடை(வாரிசு) (பெரு.30)

HEIR = மரபுரிமையர் (சட்.த.59)

HEIRS = பிறங்கடை (பா.தொ.119)

HELICAL GEAR = திருகுப் பல்லி

HELICAL SPRING = குருள் வில்

HELIUM = கதிரவம்எல்லியம்

HELL = அளறு (சொ.24)

HELL = அளறு(சொ.ஆ.24)

HELL = நிரையம் (பா.தொ)

HELLO = எல்லா ! எல்லே! (பரி.8:56)

HELMET = தலைச் சீரா

HELP – Timely Help = உசாத்துணை (பா.தொ.47)

HELP = ஒத்தாசை(த.ஆ.அக)

HELPLESSNESS = கையறவு (பா.தொ.75)

HERD = தொழுதி (சொ.ஆ.47)

HEROISM =வீரப்பாடு (த.ஆ.அக)

HETEROGENEITY = பன்மைச் சீர்மை

HETEROGENEOUS = பன்மைச் சீரான

HEXAGONAL = அறுமுகி

HI FI = உயர் பண்

HIDE = உரிவை(உரித்த தோல்) (முரு129)

HIERARCHY = படிவரிசை

HIGH ROAD = பெருவழி(த.ஆ.அக)

HIGH WAY ROBBERY = அதர்கோள் (த.ஆ.அக)

HILL STATIONS = மலைவாழிடங்கள்

HIMALAYAS = பனிமலை (சொ.118)

HINGE = சிமிலி

HISTORY = வரலாற்று நூல் (சொ.ஆ)

HOBBY = விழைபணி

HOCKEY = வணரி(சொ.ஆ.19)

HOLDER = கோளி(வே.சொ.198, 199)

HOLE (very Small) = இல்லி (பா.தொ.41)

HOLE = புழை

HOLLOW = புழல் (பா.தொ.123)

HOLOGRAM = மாயொளிப் படம்

HOME KEY = முகப்பு விசை

HOMOGENEITY = ஒருமைச் சீர்மை

HOMOGENEOUS = ஒருமைச் சீரான

HOMONYM = ஒரு சொல் பல்பொருள் (த.இல)

HONORABLE = கனம்(வே.சொ.143)

HONORABLE = மேதகு (மது.565)

HONORARIUM = மதிப்பூதியம்

HONORARY = மதிப்பியல்

HONORARY TITLE = காவிதி (மது.499)

HOOK = குரங்கு

HORA = ஓரை(விண்மீன் கூட்டம்)(வே.சொ.107)

HORMONE = இயக்குநீர்

HORN = கூவை(மலை.137, 422)

HORN GAP FUSE = கொம்பிடை இழை

HORSE = இவுளிபாடலம்கோணம்(சொ.ஆ.40)

HORSE = பரிபுரவிகந்துகம்(சொ.ஆ.40)

HORSE POWER = பரித்திறன் (ப.தி) (த.ஆ.அக)

HOT & COLD = உண்ணமும் தண்ணமும்(த.ஆ.அக)

HOTEL = உணவகம்உண்விடுதி

HOTEL = மிசைபுலம்

HOT-SPOT = பகிரலை

HOUSE = உறையுள்(த.ஆ.அக)

HOUSE HOLD = வீட்டமை

HOUSE RENT = குடிக்கூலி(வே.சொ.161)

HOWDAH WITH CANOPY = பிடிகை (அம்பாரி) வே.சொ.286)

HUMAN BEINGS = மாந்தர் (சொ.ஆ.47)

HUMANENESS = உளக்கனிவு(த.ஆ.அக)

HUMANITY = மன்பதை (சொ.ஆ.47)

HUMIDITY = நீர்ப்பதம்

HUMMING = இம்மொலி

HUNTERS =எயினர் (பட்266)

HUNTING DOG = கதநாய் (வேட்டை நாய்) (புற.33) (குறி.240) (நற்.212.5)

HUT = குரம்பை(பட்.198)

HYBRID = கலப்பினம்(த.ஆ.அக)

HYDRAULIC = நீரியல்

HYDRAULIC JACK = நீரியல் தூக்கி

HYDROGEN = நீரியம் / நீரகம்

HYDROGEN = நீர்வளி(த.ஆ.அக)

HYDROXIDE = காரம்

HYGIENE = நலவொழுங்கு

HYGROMETER = ஈரமானி(த.ஆ.அக)

HYPERBOLE = உயர்வு நவிற்சி (த.இல)

HYPERLINK = மீத்தொகுப்பு

HYPHEN = இடைக்கோடு

HYPNOSIS = அறிதுயில்

HYPNOTISM = அறிதுயில் கலை (த.இல)

HYPOTHECATE = அடகு வைஅடைமானம் வை (த.ஆ.அக)

HYPOTHESIS = கருதுகோள் (சொ.ஆ.61)

HYPO-TONIC = குறைச்சவ்வூடு

------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

 ---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி.2052,கும்பம் (மாசி)02}
14-02-2021
----------------------------------------------------------------------------------