அருந்தமிழ் நமக்கிருக்க ஆங்கிலத்தில் பேசுவதேன் !
MACHINE = எந்திரம் (பெரு.260,மது.258)
MACHINE MAN = பொறிவலவர் (த.ஆ.அக)
MACHINE VICE = எந்திரக் கதுவை
MADAM = அம்மணி
(த.ஆ.அக)
MAGICIAN = மையலார் (த.ஆ.அக)
MAGNESIUM = வாலிமம்
MAGNESIUM = வெளிமம்
MAGNET = கட்டகம் (வே.சொ.136)
MAGNETIC FLUX = காந்தப் பாயம்
MAGNIFYING GLASS = உருப்பெருக்காடி
MAGNITUDE = எண்ணளவு
MAIN = முதன்மை
(த.ஆ.அக)
MAIN ROAD = பெருஞ்சாலை (த.ஆ.அக)
MAIN STREET = பெருஞ்சாலை (த.ஆ.அக)
MAKE = வனைதல்
(த.ஆ.அக)
MAKE LOOSE = நெகிழ் (பா.தொ.109)
MALARIA = மலைச்சுரம் (த.ஆ.அக)
MALFUNCTION = பிறழ் செயல்
MALLET = கொட்டுப்பிடி (த.ஆ.அக)
MALPRACTICE = கெடுசெயல் (த.இல)
MAMMALIA = பாலூட்டிகள்
MAN OF UNNATURAL
BEHAVIOR = கோணையன் (வே.சொ.169)
MAN POWER = ஆள்வினை (அக.279.8)
MANAGEMENT = மேலாண்மை
MANDREL (LATHE) = கீலச்சு (த.ஆ.அக)
MANGANESE= மங்கனகை
MAN-HOLE = சேவைத் துளை
MANIFOLD = பன்மடியம்
MANIPULATE = கையூடாள்
MANKIND = மன்பதை (சொ.ஆ.47)
MANTLE = பிடாம் (காந்தல் விளக்கில் எரியும் பை )(த.ஆ.அக)
MANUAL WORK = உடலுழைப்பு (த.இல)
MANUFACTURED ARTICLES
= செய்பொருள்
MANUFACTURER = புனைவர் (த.ஆ.அக)
MANUFACTURING REGISTER
= வனை பொருள் பதிவேடு
MAP = தரைப்படம்
(த.ஆ.அக)
MAP= மேற்பரசம்
(பக்.29.பொறி.குறி)
MARBLE = மாக்கல் (த.ஆ.அக)
MARINE COURSE = கடல் சார் படிப்பியல்
MARINE FOOD = கடல் சார் உணவு
MARKET = ஆவணம் (த.ஆ.அக)
MARKING BLOCK = வருவு கட்டை
MARKING GAUGE = கோடு வருவி
MARKING TABLE = வருவு மேசை
MARRIAGE = மணவணி (சில:1:1:42)
MARS = செம்மீன்
(செவ்வாய்) (பா.தொ.84)
MASONRY = கற்கட்டு
MASS = திரள்
(சொ.ஆ.47)
MASS = நிறை
MASSACRE = நூழிலாட்டு (பா.தொ.109)
MASSACRE = நூழில் (படுகொலை) (த.ஆ.அக)
MASTER = ஆண்டை (த.ஆ.அக)
MATCH = ஈடாட்டம்
(பக்258.த.நா.விளை)
MATERIAL = பொருண்மை
MATERNITY HOME = ஈனில் (குறு.85.3) (பா.தொ)
MATHEMATICAL
EXPRESSION = எண்கோவை (த.ஆ.அக)
MATING = சுணங்கல் (உடலுறவு) (சிறு.24)
MATING ROOM = சுணங்கறை (பரி.9:20,21,22.)
MATING ROOM = சுணங்கறை (பரி.9:20,21,22.)
MATRICULATION SCHOOL =
பதின்மப் பள்ளி
MATRIX (CELL NUCLEAR)
= அடையணி
MATRIX (MATH) = தளவணி
MATTER = பருப் பொருள்
MATTER = புலனம் (விஷயம்) (வே.சொ.284)
MAXIMUM = மீப்பெருமம்
MAXIMUM = மீமம் (த.ஆ.அக)
MEALS = அவிழ்ப்பதம்
(பொரு.112)
MEALS PLATE = பிழா (பெரு.276)
MEAN VALUE = இடை மதிப்பு
MECHANIC = கம்மியர் (நற்.94.4,நெடு.57,மது.521)
MECHANICS = இயக்கவியல் (த.ஆ.அக)
MECHANISM = இயக்க முறை
MECHANISM = பொறியமைப்பு, அமைவியல் (த.ஆ.அக)
MEDIATOR = இணக்கம் செய்குநர் (த.ஆ.அக)
MEDICAL REP = உறை பகர்நர் (பா.தொ.111)
MEDICINE - EAR DROPS =
செவியுறை
MEDICINE - EYE DROPS =
கண்ணுறை
MEDICINE - NASAL DROPS
= மூக்குறை
MEDICINE = உறை
MEDITATION = ஊழ்கம் (வே.சொ.88)
MEDIUM = மிதம் (த.ஆ.அக)
MEDIUM WAVE = இடையலை
MELODY = இசையினிமை (த.ஆ.அக)
MELTING POT = உருக்குச் சட்டி
MEMBERSHIP = உறுப்பாண்மை (த.ஆ.அக)
MEMBRANE = மென்றோல் (த.ஆ.அக)
MEME = போன்மி
MEMO = நினைவுக்
குறிப்பு (த.ஆ.அக)
MEMORANDUM = நினைக் குறிப்பு
MENIALS = குற்றேவலர் (த.ஆ.அக)
MENTAL ARITHMETIC =வாய்க்கணக்கு (த.ஆ.அக)
MENTALITY = மனப் பாங்கு (த.ஆ.அக)
MENU = உணவுப்பட்டி
(த.ஆ.அக)
MENU = ஊண்
பட்டி
MENU BAR = பட்டிப்பட்டை
MERCANTILE LAW = வணிகநெறி
MERCURY = இதள்
MERITEMATIC TISSUE = ஆக்கத் திசு
MESS = அவிழகம்
(பொரு.112)
MESSAGE = தூதுரை
MESSENGER= பற்றியம்
METAL = மாழை;
கனி (வே.சொ.191,217)
METAL DETECTOR = மாழை விளம்பி
METAL MART = ஏன வில்லூரி
METALLOIDS = மாழை வனையங்கள்
METAPHOR = உருவகம் (த.இல)
METEOROLOGY = வானிலை ஆய்வியல் (த.இல)
METER – AMMETER = மின்னோட்ட மானி
METER - ENERGY METER =
நுகர்ச்சி மானி
METER – GALVANOMETER =
மின் புல மானி
METER – MULTI METER = மின் வலி மானி
METER - OHM METER = மின்தடை மானி
METER - PANEL BOARD
TYPE = பதி வகை மானி
METER - PORTABLE TYPE
= எடுவகை மானி
METER - PROJECTION
TYPE = புடைப்பு வகை
METER - VOLT METER = மின்னழுத்த மானி
METER - WATT METER = மின் திறன் மானி
METER = மாத்திரை
(தமி.மத.2)
METER = மானி
METHOD = ஆம்புடை
METHOD = வழிதுறை (த.ஆ.அக)
METHODOLOGY = முறையியல்
METONYMY = ஆகுபெயர் (த.இல)
METRICAL COMPOSITION =
யாப்பு (சொ.ஆ..42)
METRICAL COMPOSITION =யாப்பு (சொ.ஆ.42)
MIC - (MICROPHONE) = ஓரி
MIC - CARBON MIC = துகளோரி
MIC - CONDENSER MIC = திரையோரி
MIC - CRYSTAL MIC = படிக ஓரி
MIC - DYNAMIC MIC = வில்லோரி
MIC STAND = ஓரித் தளி
MICA = பூவிந்து
MICRO PROCESSOR = நுணல் (த.ஆ.ஆக)
MICROMETER – DEPTH = அகப்பு நுண்ணளவி
MICROMETER – INSIDE = அக நுண்ணளவி
MICROMETER – OUTSIDE =
புற நுண்ணளவி
MICROMETER = நுண்ணளவி
MICRON = நுண்மன்
MICROPROCESSOR = நுண்ணலசி
MICROSCOPE –
(COMPOUND) = நுண்ணயப்பாரி
MICROSCOPE = உருப்பெருக்கி (த.ஆ.அக)
MICROSCOPE= நயப்பாரி
MIDDLE CLASS PEOPLE = இடைநிலை வகுப்பினர்
MIGRATION = புலம்பெயர்வு (மலை.392)
MIGRATION = வலசை போதல்(பா.தொ.114)
MILD = அரி
(வே.சொ.12)(நெடு.164)(தொல்.உரி.58)(பொரு.32)
MILD STEEL = அரியுருக்கு
MILD STEEL ANGLE = கோண அரியுருக்கு
MILD STEEL CHANNEL = பகர அரியுருக்கு
MILD STEEL FLAT = அரியுருக்குப் பட்டை
MILD STEEL PIPE = அரியுருக்குக் குழாய்
MILD STEEL ROUND ROD =
அரியுருக்கு உருளை
MILD STEEL SQUARE ROD
= அரியுருக்கு சவுக்கை
MILD STEEL WIRE = அரியுருக்குக் கம்பி
MILESTONE = படிக்கல்
MILITARY SERVICE = படையூழியம் (த.ஆ.அக)
MILL = ஆலை
(பெரு.261)
MILL STONE = திரிகல் (திருவை) (வே.சொ.
MILLER = ஆலைவாணர் (த.ஆ.அக)
MILLING MACHINE –
HORIZONTAL = கிடையியக்க அகழ்வுப் பொறி
MILLING MACHINE –
UNIVERSAL = சுழலியக்க அகழ்வுப் பொறி
MILLING MACHINE –
VERTICAL = குத்தியக்க அகழ்வுப் பொறி
MILLING MACHINE = அகழ்வுப் பொறி
MILLING MACHINE = துருவுப் பொறி (வே.சொ.288)
MILLION = இருமடியாயிரம்
MILLION = பதிநூறாயிரம் (த.ஆ.அக)
MIMICRY = அகசியம் (த.ஆ.அக)
MINERAL = கனிமம்
MINERAL JELLY = கனிமக்களி
MINERAL OIL = கனிம எண்ணெய்
MINERAL WATER = கனிம நீர்
MINES & MINERALS =
கனியும் கனிப்பொருளூம் (ஆ.து.த)
MINI MEALS = சிற்றுணா (உணா = உணவு)
MINIMUM = மீச்சிறுமம்
MINISTER - (OF CABINET
RANK) = அவைநிலை அமைச்சர்(ஆ.து.த)
MINISTER – (CABINET) =
அவை அமைச்சர் (ஆ.து.த.)
MINISTER – (DEPUTY
MINISTER) = துணை அமைச்சர் (ஆ.து.த)
MINISTER – (OF STATE)
= துறைநிலை அமைச்சர் (ஆ.து.த)
MINOR = இளவர்
MINUTES = நிகழ்குறிப்பு
MIRASDAR = நிலக்கிழார் (த.ஆ.அக)
MIRRORED IMAGE = படிவடிவம் (பிரதிபிம்பம்)வே.சொ.233)
MIRUTHANGKAM = மதங்கம்(த.ஆ.அக)
MISPLACE இடந்தவறி வை (த.ஆ.அக)
MISS = இன்மையுணர்
(த.ஆ.அக)
MISS'S (MISSUS) = திருமதி (த.ஆ.அக)
MIST = வெம்பாவி
(சொ.ஆ.45)
MISTAKE = பிழை (சொ.ஆ.45)
MISTER = திருவாளர் (த.ஆ.அக)
MITIGATION = இடர் குறைப்பு
MITOCHONDRION = ஆற்றலாக்கி
MIXIE = அளைகலன்
(த.ஆ.அக) மின்னுழக்கி
MIXIE = துழவை
(வே.சொ.276)
MIXTURE = கதம்பம் (வே.சொ.133)
MIXTURE = கலம்பகம் (வே.சொ.133)
MOAT = அகழி
(அக)
MOBILE PHONE = எழினி
MOBILE VAN = உழியூர்தி
MOBILITY = அசைவுமை
MODE = நிலமம்
MODEL = ஒப்புரு
MODEL = செய்குறி
(பரி.2:15)
MODEL = படிவம்(அக)
MODEL = முன்னெறி
MODEL = முன்னெறி
(த.எழு.37)
MODELLING = ஒப்புருவாக்கம்
MODEM = இணக்கி
MODERATE = மிதம் (அக)
MODERN = இக்கால
MODES OF CONSTRUING
VERSES = பொருள்கோள் (த.இல)
MODIFICATION = மாற்றமைவு
MODULARITY = பகுதிமம்
MODULATION = இணக்கேற்றம்
MODULE = மாற்றலகு / அலகு
MOFFUSIL = புறநகர் (அக)
MOLE = மறு
(சொ.ஆ.45)
MOMENT = திருப்பு திறன்
MOMENTUM = இயக்கவிசை (அக)
MOMENTUM = உந்தம்
MONARCHY = முடியரசு (அக)
MONARCHY = முடியாண்மை
MONITOR = காண் திரை
MONOCULAR = ஒற்றைப்பாரி
MONOPOLY = தனியுரிமை (த.ஆ.அக)
MONOTONOUS = சலிப்பூட்டும் (த.ஆ.அக)
MONTHLY = திங்கள்வாரி (த.ஆ.அக)
MOOD = மனநிலை
(த.ஆ.அக)
MOON = இராக்கதிர்,
பசுங்கதிர், நிறைமதி, வான்மதி
MOON = திங்கள்,
அம்புலி, தண்ணவன், இளம்பிறை
MOON = மதி,
நிலா, நிலவு, பிறை,
கலைமதி
MOON = முழுமதி,
வெண்மதி, செம்மதி, பொன்மதி
MOPED = பேடுருளி
MORATORIUM = குறுமுடக்கம்
MORPHING = மாற்றுருவாக்கம்
MORTAR = உரல் (த.ஆ.அக)
MORTGAGE = அடகு,; கொதுவை (த.ஆ.அக)
MORTGAGE = அடைமானம் (சட்.த.140)
MORTISE CHISEL = பொளிவாயுளி (த.ஆ.அக)
MORTISE GAUGE = காடி வருவி
MOSAIC = வடிவடுக்கு
MOTEL = பயண
வழி உணவகம்.
MOTHERHOOD = தாய்மை (த.ஆ.அக)
MOTION PICTURE = இயங்குபடம் (த.ஆ.அக)
MOTIVE = உட்கிடை (த.ஆ.அக)
MOTIVE = நோக்கம் (சட்.த.74)
MOTOR = பொறிவண்டி
(த.ஆ.அக)
MOTOR BIKE = உந்துருளி
MOTOR VAN = மூடுந்து (ஆ.து.த)
MOTTO = பொன்னுரை
(மது.513) (முரு.145)
MOTTO = பொன்னுரை
(முரு.145, மது.513))
MOULD = கட்டளை
(சொ.ஆ.41)
MOULD = கட்டளை
(சொ.ஆ.41)
MOUND = பதுக்கை
(மணற்குன்று) (பா.தொ.114)
MOUSE = சுட்டெலி
MOUSE PAD = சுட்டெலித் தளம்
MOVABLE PROPERTIES = இயங்கு திணை (த.ஆ.அக)
MOVABLE PROPERTY = அசைவியல் சொத்து (சட்.த.47)
MUFFLE FURNACE = மூடுலை
MUG = முகவை
(த.ஆ.அக)
MUG = முகவை
(பா.தொ.137)
MULTI METER = பன்னோக்க மானி
MULTI MILLIONAIRE =பல்கோடிச்செல்வர்
MULTI - STORY BUILDING
= பன்னிலை மாடம்
MULTIPLE = பன்மடி
MULTIPLE = பன்மம் (த.ஆ.அக)
MUMPS = தாளம்மை
(த.ஆ.அக)
MUNIFICENCE = கொடைமை (த.ஆ.அக)
MUSICAL INSTRUMENT = இன்னியம் (குறி.193) (புற.153) (பதி.26:3)
MUSICAL INSTRUMENTS = வாச்சியம் (த.ஆ.அக)
MUST = கட்டாயம்
(சொ.ஆ.15)
MUTATION = விகாரம்
MUTE = ஒலியடக்கு
MUTUAL FUND = பன்மய நிதியம்
MUTUALIS = ஒத்துயிரல்
MY MOTHER = யாய் (குறு.9.1)
MYOPIA = கிட்டப் பார்வை
MYTH = புனைகதை
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052,கும்பம்,(மாசி)05]
{17-02-2021}
-------------------------------------------------------------------------------------