name='description'/> தமிழ்த்தேன்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 17 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "N" TERMS


அன்னைத் தமிழிருக்க அயல்மொழியில் பேசுவதேன் !

---------------------------------------------------------------------------

N.C.C = இளவணி (வே.சொ.19)

NADHASWARAM = ஏழில் (த.எழு.46)

NARROW GAP = இண்டு (வே.சொ.81)

NARROW GAUGE = இட்டிமையளவி (வே.சொ.80)

NARROWNESS = இட்டிமை (த.ஆ.அக) (குறள்.478)

NATHASWARAM = தாரை ; ஏழில் (த.ஆ.அக)

NATURE = நீர்மை (த.ஆ.அக)

NECESSITY = அகத்தியம் (சொ.ஆ.15)

NECKLACE = கடிகை; கழுத்தணி (த.ஆ.அக)

NECKLACE. = மதாணி (மது.461)

NEGATION = எதிர்மறை (த.இல)

NEGATION = மறுத்துரை

NEGATION = மறுப்பு

NEGATIVE = எதிர்மம்

NEGOTIABLE = பேசத்தகு

NEGOTIATION = ஒப்புப் பேசல்

NEIGHBORHOOD = அண்மையம்

NEMATODE = உருளைப்புழு

NEON = செவ்வொளியம்

NEON GAS = செவ்வொளி வளிமம்

NEON TESTER = மின் விளம்பி

NEPHROLOGY = சிறுநீரகவியல்

NEST = குடம்பை (கூடு) (பா.தொ.71)

NET USER = வலையப் பயனர்

NET WORK = வலையம்

NETTING = வலைப் பை (த.ஆ.அக)

NETWORK CONNECTIVITY = வலைய இணைப்புமை

NEUROLOGY = நரம்பியல்

NEUTER PLURAL =பலவின் பால் (த.இல)

NEUTER SINGULAR = ஒன்றன்பால் (த.இல)

NEW CLOTH = கோடி (பா.தொ.78)

NEW CLOTH = கோடி (வே.சொ.142)

NEW MOON = இருள்மதி (பரி.11.37)

NEW MOON DAY = இருள்மதி (அமாவாசை) (பா.தொ)

NEWLY PURCHASED CLOTH = கோடி (த.ஆ.அக)

NICE TOOTH = அரிசிப்பல் (சொ.15)

NICKEL = நவையம்

NIGHT – DRESS = துயிலாடை

NIGHTINGALE = அல்லிசைப் புள் (த.ஆ.அக)

NIGHTY = துயிலி

NIL BALANCE = சுழி இருப்பு

NIL REPORT = இலவறிக்கை

NIPPER = கிள்ளுக்குறடு

NITROGEN = வெடியம்

NO OBJECTION CERTIFICATE = தடையின்மைச் சான்று (ஆ.து.த)

NOBLE GAS = உயரிய வளிமம்

NOBLE METAL = உயரிய மாழை

NODE = கணு

NODULE = சிறு கணு

NON – VEG HOTEL = தூவையர் உணவகம் (த.ஆ.அக)

NON-CONDUCTOR = அல்கடத்தி

NON-LINEAR = நேரியமற்ற

NON-METAL = அன்மாழை

NON-TERMINATING = முற்றுப் பெறா

NON-VEG HOTEL = தூவையர் விடுதி (த.ஆ.அக)

NON-VEG BRIYANI = ஊனடிசில் (ஊன்+ அடிசில்)

NON-VEGETARIAN HOTEL = கறியுணா மிசைபுலம்

NON-VEGITARIAN MEALS = கறியுணா (கறி + உணா)

NOON = நண்பகல் (பா.தொ.102)

NOON-DAY = உருமம் (த.ஆ.அக)

NORMAL (MATH) = செங்கோடு

NORMALITY (CHEMISTRY) = சமன்மை

NORTH = உத்தரம் (வடக்கு) (சொ.18)

NORTH = உத்தரம் (வே.சொ.32)

NOSE – JEWEL = மூக்குத்தி (த.ஆ.அக)

NOTATION = குறியீடு

NOTE (MUSIC) = சுதி

NOTES & DRAFTS = குறிப்புகளும் வரைவுகளும் (த.எழு.32)

NOTIFICATION = அறிவிக்கை (த.எழு.6)

NOTIFY = தெரிவுறுத்து

NOUN - NUMERAL NOUN = எண்ணுப் பெயர் (த.இல)

NOUN - PERSONAL NOUN =வினையாலணையும் பெயர்

NOUN - VERBAL NOUN = தொழிற்பெயர் (த.இல)

NOUN = பெயர் (த.இல)

NOUN -ABSTRACT NOUN = பண்புப் பெயர் (த.இல)

NUCLEAR FISSION = அணுக்கரு பிளவுறல்

NUCLEAR FUSION = அணுக்கரு ஒன்றிழைவு

NUCLEOID = அணுக்கரு வனையம்

NUCLEON = அணுக்கருத் துகள்

NUCLEONICS = அணுக்கருவியல்

NUM LOCK = எண்பூட்டு

NUMERICAL = எண்சார்

NURSE = செவிலி (நெடு.153)

NUT & BOLT = சுரையும் ஊன்றியும்.

NUT = சுரை (வே.சொ.247)

-------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்

வை.வேதரெத்தினம்

(Maraimani2021@gmail.com)

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி.2052:கும்பம்(மாசி)05]

{17-02-2021}

-------------------------------------------------------------------------------------