அருந்தமிழ் நமக்கிருக்க, ஆங்கிலத்தில் பேசுவதேன் ?
---------------------------------------------------------------------------
O.N.G.C = இயற்கை, எண்ணெய் ஆவி ஆணைக்குழு (ஆ.து.த)
OATS = பனியரிசி
OBJECT = குறிக்கோள்
(சொ.ஆ.61)
OBJECT = செயப்படுபொருள்
(த.இல)
OBJECTION = அட்டி
OBJECTIVE = விருப்பு
சார்பிலாத
OBJECTIVE TEST = மெய்ம்மைத்
தேர்வு
OBJECTIVES = குறியிலக்கு
/ குறிக்கோள்
OBSCENE = இடக்கர்
(ஆபாசம்)(வே.சொ.248)
OBSCENITY = ஓடியம்
(த.ஆ.அக)
OBSOLETE = பதடி
OBSOLETE = வழக்கிறந்த
(த.ஆ.அக)
OBVIOUS = வெளிபடையாக
OCCUPATION = செய்வினை
OCCUPATIONAL HAZARD = பணிசாரிடர்
OCCUPATION = செய்வினை
(பா.தொ.85)
OCR = எழுத்துணரி
OCTAGON = எண்கோணம்
(த.ஆ.அக)
OCTET = எண்மம்
OCTET RULE = எண்ம விதி
OCTOPUS = எண்காலி
ODDS = வாய்ப்புக் கூறு
ODOMETER = வழியளவி
OFF = இலது
OFFER = முனைவளி
OFFER = முனைவு (சட்.த.130)
OFFICER = அதிகாரி
(வே.சொ.189)
OFFICIATE = பகரப்பணி(த.ஆ.அக)
OFFLINE = முடக்கலை
OFFSET = ஈடு
OFF-SET = எதிரீடு;
ஈடுகட்டு(த.ஆ.அக)
OFFSET PRINTERS = மறுதோன்றி
அச்சகம்
OFF-SIDE= புன்புலம்
OHM METER = மின்தடைமானி
OIL – PRESS = காணம்;
செக்கு (த.ஆ.அக)
OIL CAN = எண்ணெய்ச்சிமிழ்
OIL STONE = தீட்டுக்கல்
OILINESS = நெய்ப்பு
(த.ஆ.அக)
OMELET = பொரிமுட்டை
(த.ஆ.அக)
ON = உளது
ON X OFF = அளி X
அவி
ON X OFF = இணை X
அணை
ON X OFF = சேர் X
நூர்
ONE MEASURE = குறுணி
(வே.சொ.153)
ONE SIDED LOVE = கைக்கிளை
(த.ஆ.அக)
ONLINE = இணையவழி
ONLINE = இயங்கலை
ONLINE PURCHASE = இணையவழிக்
கொள்முதல்
ONLINE SALES = இணையவழி
விற்பனை
ONLINE SERVICE = இணையவழி
சேவைகள்
ONLINE TRADING = இணையவழி
வணிகம்
ON-SIDE = நன்புலம்
OPACITY = ஒளிபுகாமை
OPAQUE = ஒளிபுகா
OPEN AIR THEATER = வேயா
அரங்கு (ஆ.து.த)
OPERA = இசைநாடகம்
(த.இல)
OPERATING SYSTEM = செயற்பாடமைப்பு
OPERATION = செயலம்
OPERATOR (HUMAN) = செயலர்
OPERATOR = இயக்கர்
(த.ஆ.அக)
OPERATOR = இயக்கி
(த.எழு.67)
OPPORTUNITY = தறுவாய்
(த.ஆ.அக)
OPPOSITE = எதிர்மை
OPPOSITION = எதிர்ப்பு
(சொ.ஆ.41)
OPTICAL FIBER = ஒளிய
இழை
OPTICS = ஒளியியல்
OPTIMUM = உகமம்
OPTION = தேர்வுரிமை
(த.ஆ.அக)
OPTION = நயப்பு
(பா.தொ.103)
OPTION = விருப்புமை
ORANGE = கிச்சிலிப்
பழம்
ORATOR = நாவலர்
(த.ஆ.அக)
ORATOR = நாவலர் (த.இல)
ORATOR = நாவாணர்
ORBIT = சுற்றுப்பாதை
ORBITAL = அலைமண்டலம்
ORCHESTRA = பல்லியம்
(சில:1:3:.125)
ORCHESTRA = பல்லியம்
(முரு.2:119)(முரு.119)
ORDER = உத்தரவு
(வே.சொ.37)
ORDINARY = வாலாயம்
(த.ஆ.அக)
ORGANELLES = நுண்ணுறுப்புகள்
ORGANIC = கரிம
ORGANIZE = ஒருங்கமை
ORIENTATION = திசையமைவு
ORIENTATION COURSE = புத்தறிவுப்
படிப்பு (ஆ.து.த)
ORIGIN = ஆதி
ORPHANAGE = புகலகம்
(த.ஆ.அக)
ORTHODOXY = மரபுறுதி
(த.இல)
ORTHOGRAPHY = எழுத்திலக்கணம்
(த.இல)
ORTHOPAEDY = என்பியல்
(எலும்பு இயல்)(குறள். 072)
OSCILLATION = உழலை,
ஊசல் (த.ஆ.அக)
OSMOSIS = சவ்வூடல்
OSTEOARTHRITIS = மூட்டழற்சி
OUT – HOUSE = புறக்கட்டு
(த.ஆ.அக)
OUT – HOUSE = புறவீடு
(த.ஆ.அக)
OUTDOOR = புறமனை
OUTLET = வடிகால்
(த.ஆ.அக)
OUTLET = வெளிவாய்
OUT-LINE = உருவரை
(த.ஆ.அக)
OUTLINE = வெளிக்கோடு
OUT-PUT = ஈகை வளம்
(கலி.95:9)
OUT-PUT = வெளியீடு
OUT-PUT TRANSFORMER = விடுவிசை
ஈருள்
OUT-SOURCING = வெளிவளம்
பெறல்
OVEN = மின் கனற்பு
OVEN = வாலுறை (த.ஆ.அக)
OVER – COAT = மேலங்கி
(த.ஆ.அக)
OVER (CRICKET) = அறுகால்
(த.ஆ.அக)
OVERDRAFT = மிகையெடுப்பு
OVERHAULING = முற்றாய்வு
OVERLAP = மீப்படிவு
OVERLOAD = மீச்சுமை
OVERSEER = கங்காணி
(த.ஆ.அக)
OWN WORK = சோலி (சொ.ஆ.53)
OWNERSHIP = கொள்ளுரிமை
OX = ஏர் (எருது)
பா.தொ.55)
OXYGEN = உயிரகம்
(த.ஆ.அக)
OXYGEN = உயிரியம்
-------------------------------------------------------------------------------------
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி2050,கும்பம் (மாசி) 06]
{18-02-2021}
-------------------------------------------------------------------------------------