செந்தமிழ் மொழியிருக்க, செப்புவதேன் ஆங்கிலத்தில் ?
WAGON = சரக்குப் பெட்டி
WALKIE-TALKIE = நடைபேசி
WALKING STICK = விழுத்தண்டு (பெரு.170)
WALL – BORING = கன்னம் வைத்தல்(வே.சொ.191)
WALL BORING IMPLEMENT
= கன்னக்கோல்(வே.சொ.191)
WALL RACK = சுவர் மாடம்
WAN = அகல்
பரப்பு வலையம் / பரப்பிட வலையம்
(WIDE AREA NETWORK)
WARD = குடும்பு
(வே.சொ.க.பக்.137)
WARDEN = காப்பாளர் (த.எழு.46)
WARDROBE = உடையடுக்கு / ஆடைமாடம்
WAREHOUSE = இருப்பகம், பண்டடை
WAREHOUSE = கிடங்கில் (நற்.65.2)
WARE-HOUSE = பண்டடை(பண்டம்+அடை) (த.எழு.45)
WARM WATER = காய்நீர் (த.ஆ.அக)
WARM-UP = சூடாகு / சூடேற்று
WARRANT = கொள்ளாணை
WARRANT = பற்றாணை; பிடியாணை (த.ஆ.அக)
WARRANTY = நம்புறுதி (சட்.த.132)
WARRANTY = பொறுப்புறுதி
WASH BASIN = பணிக்கம்
WASHER = இடை வில்லை
WASHING SODA = சலவை உப்பு
[SODIUM CARBONATE)
(Na2Co3)= சலவை உப்பு]
WATCH – AUTOMATIC = தற்சுலவுக் கடிகை
WATCH – DIGITAL = துடி கடிகை
WATCH – ELECTRONIC = மின்மக்கடிகை
WATCH – QUARTZ = படிகக் கடிகை
WATCH – WRIST WATCH = கைக் கடிகை
WATCH = கடியாரம்;
கடிகை
WATER = சலம்
(மது.112)
WATER COOLER = நீர் நளியம்
WATER HEATER = கொதிகலன்
WAYS AND MEANS = வழிவகை (ஆ.து.த)
WE CHAT = அளாவி
WEAK MIND = ஓட்டை மனம் (த.எழு.46)
WEALTH = படைப்பு (செல்வம்) (பா.தொ.113)
WEALTH = மாடு (செல்வம்) (சொ.21)
WEAPON = படை (சொ.ஆ.45)
WEAR & TEAR = தேய்வு மாய்வு
WEAR & TEAR = தேய்வு மாய்வு (ஆ.து.த)
WEAVER = கோடிகர் (வே.சொ.க.பக்.142)
WEAVERS = கோடியர் (சிறு.125)
WEB PAGE = வலைப் பக்கம்
WEBSITE = இணையத் தளம்
WEDDING GIFT = சுருள் (வே.சொ.237)
WEEKLY = கிழமை வாரி / ஏணாள்
WEIGH BRIDGE = துலைப் பாலம்
WEIGHING MACHINE (
PLATFORM) = பீடப் பொறித் துலை
WEIGHING MACHINE = பொறித் துலை
WELD MESH = ஒருக்க வலை
WELDER- HIGH PRESSURE
= உயரழுத்த ஒருக்கர்
WELDING – ARC = மின்வழி ஒருக்கல்
WELDING – CHIPPING
HAMMER = ஒருக்கச் சுத்தி
WELDING – Co2 PROCESS
= கரிவளி ஒருக்கம்
WELDING – GAS = வளிவழி ஒருக்கல்
WELDING – SEAM WELDING
= விளிம்பு ஒருக்கல்
WELDING – SPOT WELDING
= ஒற்றி ஒருக்கல்; புள்ளி ஒருக்கல்
WELDING – UNDER WATER
PROCESS = நீரடி ஒருக்கம்
WELDING = ஒருக்கம் (வே.சொ.க.பக்.85,106)
WELDING = ஒருக்கம்; ஒருக்கல்
WELDING BOOTH = ஒருக்கறை
WELDING BRUSH = ஒருக்கத் தூரி
WELDING ELECTRODE = ஒருக்க மின் குச்சி
WELDING GAS GENERATOR
= ஒருக்க ஈ வளிக் கலன்
WELDING GENERATOR –
CARBIDE TO WATER = கரி-நீர் ஈவளிக் கலன்
WELDING GENERATOR –
WATER TO CARBIDE = நீர்-கரி ஈவளிக் கலன்
WELDING GENERATOR = ஒருக்க ஈன்பொறி
WELDING GLOVES = ஒருக்கக் கையுறை
WELDING GOGGLES = ஒருக்கக் கட்படாம்
WELDING HELMET = ஒருக்கச் சீரா
WELDING ROD = ஒருக்கக் குச்சி
WELDING SHOP = ஒருக்கப் பட்டறை
WELDING TORCH = ஒருக்கக் குருகு
WELDING TRANSFORMER = ஒருக்கச் சுருளி
WELDING WORK = ஒருக்கப் பணி
WELFARE = இன்னலம் (த.ஆ.அக)
WELL = கூவல்
(வே.சொ.192,நற்.240.7, ஐங்.203.3)
WELL-KNOWN = புகழார்ந்த(த.ஆ.அக)
WESTERN HEMISPHERE = குடவரைக்கோளம்(வே.சொ.168)
WET GRINDER = பொறியுரல்
WHAT ARE ALL HE KNOWS
= தன்னறி அளவை (பொரு.127)
WHAT ARE ALL I KNOW = என்னறி அளவை (பொரு.128)
WHATS APP = புலனம்
WHEEL = சக்கரம்
(வே.சொ.க்.பக்.68,239)
WHEEL PULLER = ஆழிக் கவரி
WHEEL-BARROW = தள்ளுவண்டி(த.ஆ.அக)
WHETSTONE = தீட்டுக்கல்(த.ஆ.அக)
WHIP = வியவர்
(கொறடா அன்று) (த.ஆ.அக)
WHIRL POOL = சுழல்
WHIRL-POOL = நெடுஞ்சுழி (மது.379)
WHIRLWIND = சுழல் (சொ.ஆ.45)
WHISTLING = வீளை; ஈசல் ஒலி (த.ஆ.அக)
WHITE COLLARED JOB = வெண்கை வினை
WICKET (CRICKET) = குச்சி(த.ஆ.அக)
WICKET = இலக்கு முளை
WICKET DOOR = உழலைக் கதவு
WICKET KEEPER
(CRICKET) = பின்னவர்
WICKET-DOOR = உட்கதவு (த.ஆ.அக)
Wi-Fi = அருகலை
WIG = புனைமுடி
(பரி.13.2)
WILL = விருப்புறுதி
/ விருப்ப முறி (சட்.த.49)
WIND = சுலாவு
WIND = வளி
(சொ.ஆ.45)
WIND SCREEN = காற்றுத் தடுப்பு
WINDING MACHINE = சுலவுப்பொறி(வே.சொ.226)
WINDING WIRE = சுலவுக் கம்பி
WINDOW (COMPUTER) = கணினிச் சாளரம்
WINDOW = காலதர் (கால்+அதர்) (த.ஆ.அக)
WINDOW = காலதர் (சில.1:5:8)
WINDOW = பலகணி, சாளரம், கானெறி
(த.ஆ.அக)
WINNOW = சூர்ப்பம் (முறம்) (வே.சொ.242)
WIPER = துடைக்கை
WITNESS = கரி (சொ.ஆ.42)(சில.புகா.இந்.131)
WITNESS BOX = சான்றியக் கூடு(வே.சொ.க.163)
WOBBLE = நெளியாட்டம்
WOMANLINESS = பெண்ணீர்மை(த.ஆ.அக)
WOODEN BOWL = மரவை (த.ஆ.அக)
WOODEN PEG = வாங்காணி (த.ஆ.அக)
WOODLAND = கானகம்
WORD - DIVISIBLE WORD
= பகுபதம் (த.இல)
WORD - INDIVISIBLE
WORD = பகாப்பதம் (த.இல)
WORD PROCESSOR = உரையலசி
WORK = செய்வினை
(த.ஆ.அக)
WORK = சோலி
(சொ.ஆ.க.பக்.53)
WORK BENCH = தொழுப் பலகை
WORK SHEET = பயிலரங்கு
WORKER = வினைஞர் (மது.539)
WORKMANSHIP = புனை வளம்
WORKSHOP = பணிக்களரி (வே.சொ.க.பக்.134)
WORKSHOP CALCULATION =
களரிக் கணிதம்
WORSHIP = பூசை (பூ+செய்= பூசை) (த.எழு.38)
WRENCH = திருக்கு (த.ஆ.அக)
WRIT = உறுத்துக்
கட்டளை
WRIT OF CERTIORARI = நெறிமுறை உணர்த்தும் நீதிப் பேராணை(சட்.த.151)
WRIT OF HABEAS CORPUS
= ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை (சட்.த.150)
WRIT OF MANDAMUS = செயலுறுத்தும் நீதிப் பேராணை (சட்.த.150)
WRIT OF PROHIBITION = தடையுறுத்தும் நீதிப் பேராணை (சட்.த.150)
WRIT OF QUO WARRANTO =
தகுதிமுறை வினவும் நீதிப் பேராணை (சட்.த.150)
WRONG PATH = அல்வழி (த.ஆ.அக)
WRONGNESS = தப்பு / தப்பிதம் (சொ.ஆ.44)
WROUGHT – IRON = தேனிரும்பு(த.ஆ.அக)
WWW (WORLD WIDE WEB) =
வைய விரி வலை(வை.வி.வ)
------------------------------------------------------------------------------------