நற்றமிழ் நமக்கிருக்க நல்லோரே ! ஆங்கிலம் ஏன் ?
--------------------------------------------------------------------------------
G.I.PIPE = துத்திரும்புக் குழாய்
G.P.S = தடங்காட்டி
G.P.S = வழிகாட்டி (த.ஆ.அக)
GALVANIZED IRON = துத்திரும்பு
GALVANOMETER = புலமானி
GANG WAY = நடவை
GANGWAY = இடைவழி(த.ஆ.அக)
GANGWAY = நடவை (பா.தொ.102)
GARAGE = வண்டிக் கொட்டம்(த.ஆ.அக)
GARLAND = கோதை, சிகழிகை, சூட்டு, ஆரம் (சொ.ஆ.43)
GARLAND = தார், கதம்பம், கத்திகை(சொ.ஆ.43)
GARLAND = தொடலை, பிணையல்,கோவை, (சொ.ஆ.43)
GARLAND = படலை, தெரியல், அலங்கல்(சொ.ஆ.43)
GARLAND = மாலை, கண்ணி, தொங்கல்(சொ.ஆ.43)
GAS – ACETYLENE = மண வளி
GAS – CHLORINE = பாசி வளி
GAS – HYDROGEN = புனல் வளி
GAS - METHANE (CH4) = அடு வளி
GAS – NITROGEN = உவரி வளி
GAS – OXYGEN = கனல் வளி
GAS = காற்று (சொ.ஆ.45)
GAS = வளி
GAS GENERATOR = வளிம ஈன்பொறி
GAS REGULATOR = வளிமக் கலிங்கு
GAS WELDING = வளி வழி ஒருக்கம்
GATE = படலை(புற.265, 319, 325) (பெரு.60)
GAUGE – BEVEL = சாய்வளவி
GAUGE – CENTER = உளியளவி
GAUGE – DEPTH = அகப்பளவி
GAUGE – DRILL = குயிலி அளவி
GAUGE – FEELER = இடுக்களவி
GAUGE – FILLET = குழிய அளவி
GAUGE - GO & NO GO = நுழை கணி அளவி
GAUGE – HEIGHT = உயர அளவி
GAUGE – LIMIT = நுழை கணி அளவி
GAUGE – MARKING = வருவளவி
GAUGE – NARROW = இட்டிமை அளவி
GAUGE – PLUG = செருகளவி
GAUGE – PRESSURE = அழுத்த அளவி
GAUGE – RADIUS = ஆர அளவி
GAUGE – RING = வளைய அளவி
GAUGE – SCREW = திருகியல் அளவி
GAUGE - SCREW PITCH = திருகுப் புரி அளவி
GAUGE – SLIP = நறுக்களவி
GAUGE – SNAP = நிலை வாய் பருமையளவி
GAUGE – SURFACE = தள அளவி
GAUGE – TAPER = சரிவளவி
GAUGE – THREAD = புரியளவி
GAUGE – WIRE = கம்பியளவி
GAUGE = அளவி
GAUGE = கணிக்கம் (பக்.80.பொறி.குறி)
GAVIA = முதலை(சொ.ஆ.40)
GEAR – BEVEL = சரிவுப் பல்லி
GEAR – FIRST = முதற் பல்லி
GEAR – HELICAL = திருகுப் பல்லி
GEAR – TOP = ஈற்றுப் பல்லி
GEAR = பல்லி (பற்சக்கரம்)
GEAR OIL = பல்லி எண்ணெய் (த.ஆ.அக)
GEL = களி
GEM = பண்கல்
GENDER - COMMON GENDER = பொதுப்பால் (த.இல)
GENDER - FEMININE GENDER = பெண்பால் (த.இல)
GENDER - MASCULINE GENDER = ஆண்பால் (த.இல)
GENDER = பால் (த.இல)
GENEALOGY = கால்வழி (த.இல)
GENERAL = பொதுநிலை
GENERALIZATION = பொதுவமாக்கல்
GENERATOR = ஈகலன்(த.ஆ.அக) செய்பொறி
GENERATOR = ஈன்பொறி
GENERATOR-CARBIDE TO WATER = கரியகி – நீர் ஈவளிக் கலன்
GENERATOR-WATER TO CARBIDE = நீர் – கரியகி ஈவளிக் கலன்
GENIUS = மேதை (த.இல)
GENTLE MAN = பெருந்தகை(குறி.206)
GENTLEMAN = பண்பாளர்
GENTLEMAN = பெருந்தகை
GEOGRAPHY = புவியியல்
GEOLOGY = நிலவியல்
GEOLOGY = மண்ணியல் (த.இல)
GEOMETRIC BOX = வடிவியல் கலப் பேழை
GEOMETRY = வடிவியல்
GERMICIDE = நுண்மக்கொல்லி(த.ஆ.அக)
GIFT = கையுறை (பா.தொ.76)
GIMLET = தமரூசி(த.ஆ.அக)
GIMLET = திருகூசி
GIRDER = துலாம்
GLASS = பளிங்கு(மலை.516)
GLASS HOUSE = ஆடியகம்
GLASS-WARE = மணிக்கலம்
GLITTER = சொலித்தல் (சிறு.236)
GLITTER = சொலித்தல்(சிறு.236)
GLITTER = சொலித்தல்(வே.சொ.58)
GLOBAL = முழுமம்
GLOBE = கோளகை(த.அ.அக)
GLOBE JAMOON = தேன் சீடை
GLOVES = கையுறை
GNAT = மொதும்பு (த.ஆ.அக)
GO FAST = துனை (பா.தொ.97)
GOAD = துறட்டி(வே.சொ.268)
GOAL = இலக்கு (சொ.ஆ.61)
GO-CART = நடைவண்டி(த.ஆ.அக)
GO-DOWN = பொதியில் (அக.138.7, குறு.15.2)
GODOWN = பொதியில்(குறு.15.2)
GOGGLES = கட்படாம்
GOGGLES = கண்கூடு (பொரு.15,பெரு.8)
GOGLET = கூசா(த.ஆ.அக)
GOLD COLOUR = பொன்மை(த.ஆ.அக)
GONG = எறிமணி(சேகண்டி) (குறி.59)
GOOD CONDITION = நன்னிலை(த.ஆ.அக)
GOOD FORTUNE = திருவம்(பாக்கியம்)(வே.சொ.263)
GOODS = சரக்கு(வே.சொ.213)
GOSSIP = புறணி(த.ஆ.அக)
GOUGE – FIRMER = குழைவுளி
GOUGE = குதையுளி(த.ஆ.அக)
GOWN = நெடுஞ்சட்டை(த.ஆ.அக)
GRADIENT = சாய்வீதம்
GRADUATION = பகிர்ப்பு
GRAINS = கூலம் (தானியம்) (சொ.22)
GRANARY BAG = மூடை (பொரு.245)
GRANARY BASKET = தொம்பை(வே.சொ.282)
GRAND SON = பெயரன் (பா.தொ52,125)
GRAND SON = பெயரன் (பேரன்) (சொ.28)
GRAND SON = பெயரன்(சொ.ஆ.28)
GRANULE = மணித்துகள்
GRAPE = கொடிமுந்திரி(த.ஆ.அக)
GRAPH = வரிவியம் (பக்.29.பொறி.குறி.)
GRAPHIC LANGUAGE = படமொழி (த.இல)
GREASE = உயவு நெய்
GREEN LIGHT = பசலை விளக்கு (த.ஆ.அக)
GREY COLOUR = மயிலை நிறம்
GRID = சட்டகம்
GRILL = படல்
GRILLED CHICKEN = கோழி வெதுப்பல்
GRINDER – BENCH = விசிச் சுணை
GRINDER – INTERNAL = அகத் தளச் சுணை
GRINDER – PEDESTAL = தளிகைச் சுணை
GRINDER – SURFACE = தளச் சுணை
GRINDER - TOOL & CUTTER = அகழியுளிச் சுணை
GRINDER (GRINDING MAN) = சுணை வாணர்
GRINDER (MACHINE) = சுணைப் பொறி
GRINDER (WET GRINDER) = பொறியுரல்
GRINDER (WET) = பொறியுரல்
GRINDING ATTACHMENT = சுணை இணைப்பு
GRINDING MACHINE =சுணை (சாணை)ப் பொறி (வே.சொ.205,231)
GRINDING STONE = சுணை (சாணை)க் கல்(வே.சொ.205,231)
GRINDING STONE = சுணைக் கல்
GROCERIES = பலசரக்கு(த.ஆ.அக)
GROUP = குழாம் (சொ.ஆ.47)
GROVE & WELL = தோப்பும் துரவும் (த.ஆ.அக)
GRUEL = புற்கை (கஞ்சி) (பா.தொ.123)
GUARANTEE = செயலுறுதி
GUARANTEE = பொறுப்புறுதி (சட்.தமி.132)
GUARD = ஓம்படை
GUARDIAN = காப்பாளர்(த.ஆ.அக)
GUESS = உய்ப்பு, ஊகை (த.ஆ.அக)
GUEST = மகமுறை(மலை.185) (பெரு.478)
GUEST HOUSE = துச்சில்(பட்.58) (இனி.நா.39) (குற.340)
GUIDE LINE = வழியுரை
GUILD = குழுமம் (சொ.ஆ.47)
GUILT = குற்றம் (சொ.ஆ.44)
GUN = செஞ்சால்(த.ஆ.அக)
GUTTER = ஓர வடிகால்
GUTTER = சுருங்கு (சாய்கடை) (வே.சொ..246)
GUTTER = நீர்த்தாரை(த.ஆ.அக)
GYM = பயிற்சிக் களரி
GYNECOLOGY = மகளிர் நோயியல்
GYPSUM = களிக்கல்(த.ஆ.அக)
-----------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ் அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி = குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ் (நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு = சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு = பெரும்பாணாற்றுப்படை
பொரு = பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு = திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மணி மன்றம்
{தி.பி:2052, கும்பம் (மாசி)02}
14-02-2021
----------------------------------------------------------------------------------