செந்தமிழ் மொழியிருக்க சீமை மொழி ஏன் நமக்கு ?
S.E.C. WINDING WIRE = மீக்காப்பு செப்பு வலிக் கம்பி
SACHET (சாஷே)
= குறும்பொதி
SACHET = குறும்பை (த.ஆ.அக)
SADDLE = கலனை
SAFARI = விலங்கு காணிடம்
SAFETY = ஏமம் (புற1, 3, 16, 41, 178, 213,பெரு.66)
SAFETY BELT = ஏமநாடா
SAFETY LOCKER = கையடைப் பேழை
SAFETY PIN = ஊக்கு
SAFETY PRECAUTION = முற்காப்பு விதிகள்
SALAD = இன்கலவை
(த.ஆ.ஆ)
SALOON = அலங்காரகம்
SALT DEPOT = உப்புவாடி
SALT FACTORY = உப்பாலை
SALT FIELD = உப்பளம்
SALT FIELD = காயல் (உப்பளம்) (பா.தொ69)
SALT MERCHANT = உமணர்
SALT PRODUCER = உப்பளவர்
SALVER = தாம்பாளம் (த.ஆ.அக)
SAMPLE = மாதிரிக் கூறு
SAMOZA = மடிமசாலா
SAND PAPER = உப்புத்தாள்
SAND STONE = மணற்பாறை
SANDALS = பாதக்குறடு (த.ஆ.அக)
SANDALS = பாதுகை, செருப்பு (த.ஆ.அக)
SANDWITCH = இடையீடு
SAP WOOD = சோற்றுமரம்
SAPPHIRE = நீலமணி (த.ஆ.அக)
SAPPOTTAH = சீமை இலுப்பை
SATIRE = பழித்தல் (சொ.ஆ.60)
SATISFACTION = பொந்திகை(வே.சொ.க்.பக்.1)
SATURATION = தெவிட்டுமை
SATURATION = நிறைசெறிவு(த.ஆ.அக)
SATURATION POINT = ஏலா நிலை
SATURN = காரி, மைம்மீன் (பா.தொ)
SAUCE PAN = வாற்கிண்ணம்
SAUCEPAN = வாற்கிண்ணம் (த.ஆ.அக)
SAUCER = குடிதட்டு, மடக்கு (த.ஆ.அக)
SAVANNAH = வெப்பப் புல்வெளி
SAW – (BACK) = கூர் வாள்
SAW – (BOW) = வில் வாள்
SAW – (COMPASS) = கூனறு வாள்
SAW – (COPING) = பூ வாள்
SAW – (CROSS CUT) = ஊடறு வாள்
SAW – (DOVE TAIL) = இறகு வாள்
SAW – (HAND) = ஈர் வாள்
SAW – (KEY HOLE) = துறப்பு வாள்
SAW – (RIP)= நீடறு வாள்
SAW – (TENON) = கூர் வாள்
SAW – PANEL = பலகை வாள்
SAW = அரம்பம்
(வே.சொ.க.பக்.8)
SCALE (PHYSICS) = அளவம்
SCALE = தெரிகோல்
SCALE OF PAY = ஊதிய நிரக்கு
SCANNER = வரிவருடி / வரியோட்டம்
SCANNER = வருடி; கூர்மம்
SCANNING = கூர்மப்படம்
SCHEDULE = இடாப்பு
SCHEME = செய்வாகம் (பக்.10.பொறி.குறி)
SCHEME = நடவை (மலை.432)(த.ஆ.அக)
SCHOLAR = கற்றறிஞர்
SCHOLAR = கற்றறிஞர் (த.இல)
SCHOOL OF THOUGHT = எண்ணக் குழு
SCIENTIST = கணிமேதை
SCISSORS = மயிர்குறை கருவி(பொரு.29)
SCLERENCHYMA = கடினக் கூழ்த்திசு
SCOOP = குடைதல்
SCOOTER = துள்ளுருளி
SCOPE = நோக்கெல்லை
SCRAPER – (FLAT) = தட்டைக் கிறாம்புளி
SCRAPER – (HALF ROUND)
= பிறைக் கிறாம்புளி
SCRAPER – (TRIANGULAR)
= முப்பட்டைக் கிறாம்புளி
SCRAPER = கிறாம்புளி
SCRATCH BRUSH = சுரண்டு தூரிகை
SCREEN = எழினி
SCREEN SAVER = திரைக் காப்பு
SCREEN SHOT = திரைநிலைப் படம்
SCREENING COMMITTEE = ஆய்ந்து தேர்குழு (ஆ.து.த)
SCREW = திருகாணி
(வே.சொ.270)
SCREW DRIVER = திருப்புளி
SCREW PITCH GAUGE = திருகுப் புரியளவி
SCRIBER – (BENT) = கூன் வருவி
SCRIBER – (KNIFE
POINT) = வாள்முனை வருவி
SCRIBER – (STRAIGHT) =
செங்கால் வருவி
SCRIBER = வருவி
SCRIBING BLOCK = கிடை வருவி
SCROLL = திரையுருட்டு
SCRUTINY = நுணுகாய்வு.
SEAMLESS = அன்கயில்
SEARCH LIGHT = தேடு விளக்கு
SEASON = பருவம் (த.ஆ.அக)
SEASONED = பதப் படுத்திய
SECOND CROP = மறுகால் (த.எழு.46)
SECOND HAND = மறுபயன்
SECONDARY = இரண்டாமை
SECONDARY COIL = அகச் சுருள்
SECRECY = ஒளிவு மறைவு (த.ஆ.அக)
SECRECY = பூட்டகம், கோப்பியம் (த.ஆ.ஆ)
SECRET = கமுக்கம் (வே.சொ.க.பக்.6)
SECRETARY –
(ADDITIONAL) = கூடுதல் செயலர் (ஆ.து.த)
SECRETARY –
(ASSISTANT) = உதவிச் செயலர்( ஆ.து.த)
SECRETARY – (DEPUTY) =
துணைச் செயலர் (ஆ.து.த)
SECRETARY – (JOINT) = இணைச் செயலர் (ஆ.து.த)
SECRETARY – (UNDER) = சார் செயலர் (ஆ.து.த)
SECRETARY = செயலர் (ஆ.து.த)
SECRETARY – (PRIVATE)
= உள்முகச் செயலர் (ஆ.து.த)
SECTION – (CROSS) = குறுக்குச் செதுக்கம்
SECTION –
(LONGITUDINAL) = நெடுக்குச் செதுக்கம்
SECTION = கிளை (வே.சொ.கட்.194)
SECTION = செதுக்கம் (பொறி.குறி.பக்.36)
SECTIONAL VIEW = செதுக்கப் பார்வல்
SECTIONING = செதுக்கல்
SECURITY = ஈட்டாவணம்
SECURITY = ஏமாப்பு (பாதுகாப்பு) (குறள். 126)
SEDIMENT = கசண்டு (வே.சொ.க.பக்.141)
SEDIMENT = படிமம்
SEED =விதை,
முத்து, காழ், கொட்டை
(சொ.65)
SEGMENT = கோளகம்
SEGMENTAL BRICK = குழைவுக் கல்
SELECT COMMITTEE = தெரிவுக் குழு (ஆ.து.த)
SELECTION COMMITTEE = தேர்வுக் குழு (ஆ.து.த)
SELECTIVITY = தேர்மை
SELF-CENTERED = தன்மையமான
SELF-CONFIDENT = தன்னம்பிக்கை
SELF-CONSCIOUS = மிகையான கூருணர்வு
SELF-CONSISTENT = தன்னியைபு
SELF-CONTAINED = தன்னிறைவுடைய
SELF-CONTROL = உள்ளொடுக்கம்(த.ஆ.அக)
SELF-CONTROL = தன்னடக்கம்
SELF-DEFENSE = தற்காப்பு
SELF-DISCIPLINE = மனத்திட்பம்
SELF-EVIDENT = தன்வெளிப்பாடு
SELF-EXPLANATORY = தன்விளக்கம்
SELFIE = தம்படம்
SELF-INTEREST = தனிநலம்(த.ஆ.அக)
SELF-INTEREST = தன்னலப் பற்று
SELFLESS = என்னின்றி (என்+இன்றி) (த.எழு.47)
SELF-MADE = உழைப்பாலுயர்வு
SELF-PORTRAIT = தன்னோவியம்
SELF-RELIANT = தற்சார்பு
SELF-RESPECT = தன்மானம்
SELF-RESTRAINT = தற்புலனடக்கம்
SELF-RIGHTEOUS = ஒழுக்க வீறாப்பு
SELF-SACRIFICE = தன்னல மறுப்பு
SELF-SATISFACTION = உள்ளுவப்பு(த.ஆ.அக)
SELF-SATISFIED = மிகை மனநிறைவு
SELF-SERVICE = தற்சேவை
SELF-STUDY = தற்கல்வி
SELF-SUFFICIENCY = தன்னிறைவு
SEMI SKILLED WORK = சிறுதிறல் வேலை (த.எழு.67)
SEMI-FINAL = ஈற்றயல் (த.ஆ.அக)
SEMINAR = பயிலரங்கு, ஆய்வரங்கு (த.எழு.66)
SENATE = பேரவை (த.எழு.36)
SENIOR = முதியர் (பெரு.268)
SENIOR = முன்மையர்
SENIOR = முன்னன் (முன்னவர்)(த.எழு.46)
SENIOR CITIZEN = மூதாளர்(முல்.54)
SENIORITY = முன்னமை(த.எழு.66)
SENIORITY LIST = முன்மைப் பட்டியல்
SENSITIVITY = சாலுணர்மை
SENTRY BOX = காவலர் குரம்பை(பெரு.51)
SEPTIC TANK = அழுகல் தொட்டி(த.ஆ.அக)
SEQUENCE = தொடரி
SERIAL SET CHORD = விளக்கணிக் கோவை
SERIES = சரம்
SERIES CIRCUIT = செந்தொடை
SERUM = ஊனீர்
SERVER (COMPUTER) = ஊட்டி, ஊட்டுப்புரை (த.ஆ.அக)
SERVICE = செப்பம் செய் (பா.தொ.84)
SERVICE CONDITION = பணி முறைமை (த.எழு.66)
SERVICE POSTAGE = பணியஞ்சல்
SET = கணம்
SEVEN STORIED BUILDING
= எழுநிலை மாடம் (முல்.86)
SEWAGE = (சாய்கடை) சக்கடை (வே.சொ.232)
SEX = பாலினம்
(த.ஆ.அக)
SHADE = நிழற்பு
SHAFT = ஏறுகால்
SHAMPOO = உசிலை (த.ஆ.அக)
SHANK = கால்;
தாள்
SHARE = பகிர்வு
SHARE AUTO = பகிர் அணிகம்
SHARK = சுறவம்
(சுறா) (வே.சொ.208)
SHEATH = வாழைப்பூ, தாழம்பூ மடல் (வே.சொ.66)
SHED = கொட்டில்
(பெரு.189)
SHELF = அடுக்குத்
தட்டு
SHELF = தட்டுப்
பேழை (ஆ.து.த)
SHELF = நிலைத்தட்டு
SHELL = ஊரி
SHELL END MILL CUTTER
= ஊரிமுனை அகழி
SHELLAC = கோலரக்கு (த.ஆ.அக)
SHELTER = ஆவரணம்
SHERBET = போஞ்சி / மணப்பாகு (பக்.115.பொறி.குறி)
SHERIFF = கொத்தவால்
SHIELD = வட்டணை (த.ஆ.அக)
SHIFT = குவிதம்,
பெயர்வு
SHIFT = பெயர்வு;
அணி (த.ஆ.அக)
SHIRT = படம்
(பெரு.69)
SHIRT = மெய்ப்பை
(முல்.60)
SHIRT = மேற்சட்டை
(த.ஆ.அக)
SHOE = அடிபுதை
அரணம் (பெரு.69)
SHOE = அரணம்
SHOES = கழலிகை
(த.ஆ.அக)
SHOPPING = வாங்கல்
SHORT FALL = குறைவிழல் (ஆ.து.த)
SHORT STOOL = கூழைப் பாண்டில்.
SHOVEL = மணல் வாரி
SHOW – CASE = காட்சிமாடம்(த.ஆ.அக)
SHOW ROOM = காட்சியகம்
SHOWER = நீர்த்தூவி
SHOWER = பொழிகுளி (த.ஆ.அக)
SHOWER = பொழிவு (த.ஆ.அக)
SHOWER BATH = குளி பொழிவு
SHREWD = மதிநுட்பம் (த.ஆ.அக)
SHUNT = இணைத்
தடம்
SHUTTER = சுருள் கதவு
SIDE – DISH = துணையுணவு(த.ஆ.அக)
SIDE = பக்கல்(க.த.அக)
SIDE = புடை
SIDE = புடை
(பக்கம்) (பா.தொ120.)
SIDE CUTTER = சரடு வெட்டி
SIDE OVEN = கொடியடுப்பு(வே.சொ.க.பக்.167)
SIDE ROOM = ஆரல்
SIGHING = நெட்டுயிர்ப்பு(த.ஆ.அக)
SIGN BOARD = குறிப்பலகை(வே.சொ.197)
SIGN IN = புகுபதி
SIGN OUT = விடுபதி
SIGNAL = குறிப்பலை
SIGNAL – (LIGHT) = ஒளிக்குறிப்பு
SIGNAL – (RADIO) = வானொலிக் குறி
SIGNAL – (RAILWAY) = நிரைவழிக் குறி
SIGNAL GENERATOR = குறிப் பொறி; குறியீன் பொறி
SIGNIFICANCE = பொருளுமை
SIGN-POST = கைகாட்டி (த.ஆ.அக)
SILENCE = வாளாமை (பரி.20.16)
SILICA (SiO2) = கன்ம ஈருயிரகை
SILICON = கன்மம்
SILVER = வெள்ளி
SIM CARD = செறிவட்டை
SIMILE = உவமை (த.இல)
SIMPLICITY = எண்மை (த.ஆ.அக)
SIMULTANEOUS = உடனிகழ்
SIN = கரிசு
(பாவம்) (சொ.ஆ.44)
SINCERITY = மனத் தூய்மை(த.ஆ.அக)
SINE BAR = செஞ்சட்டம்; பாகைக் கணியம்
SINGLE ANGLE CUTTER = தனிச் சரிவகழி
SINGLE SPACE = ஒற்றை வெளி
SINGLE-SEATED SOFA = பூவணை(த.ஆ.அக)
SINGULAR = ஒருமை (த.இல)
SINUS = நீரேற்றம்
SINUS = நீரேற்றம்
(த.ஆ.அக)
SITTING CHARGE = அமரூதியம்
SITTING MAT = தடுக்கு (த.ஆ.அக)
SKETCH = உருவிளக்கப் படம்
SKETCH = முன்வரை
SKILL = கூர்த்திறன்
SKILL = கைவளம்
SKILL COMPETITION = கைவளப் போட்டி
SKILLED ARTISAN = கைவல் கம்மியன்(நெடு.57)
SKILLED WORK = திறவேலை (த.எழு.67)
SKILLED WORKER = வன்கை வினைஞர்(மது.262)
SKIMMED MILK = நெய்யெடு பால் (த.எழு.67)
SKIRT = வட்டுடை
(த.ஆ.அக)
SKY = காயம்
(வே.சொ.க.பக்.157)
SKYJACKER =ஆறலைக் கள்வர் (பொரு..21)
SKYPE = காயலை
SLAB = தகடு;
பலகை (த.ஆ.அக)
SLAB = தடிப்பாளம்
SLAG = கிட்டம்
SLANDER X SWEET WORDS
= தீச்செல்Xதீஞ்சொல் (த.ஆ.அக)
SLANDERERS = நொதுமலாளர் (பா.தொ.111)
SLEDGE HAMMER = சம்மட்டி(த.ஆ.அக)
SLEEP with Conscious =
அறிதுயில் (பரி.13.29)
SLEEVE = புழல்
SLENDERNESS = நாம்பு (பா.தொ.105)
SLIDE = சருக்கு
/ படவில்லை
SLIDING DOOR = உழலைக் கதவு
SLIP (CRICKET) = வழுவை(த.ஆ.அக)
SLIPPER = தொடுதோல் (பெரு.169,மது.636,பட்.265)
SLIPPERS = காவடி (கா+அடி)
SLIPPERS = தொடுகழல் (த.ஆ.அக)
SLIPPERS = தொடுப்பு (வே.சொ.257)
SLOT = நீள்துளை
SLUICE = வாய்த்தலை (மதகு)(பா.தொ.124)
SLUICE = வாரி, வாய்த்தலை (த.ஆ.அக) (பா.தொ)
SMALL BOWL (டவரா) = வட்டகை (த.ஆ.அக)
SMALL HEAD = குருவித்தலை (சொ.15)
SMALL HOLE = இல்லி (த.ஆ.அக)
SMALLNESS = சின்மை (த.ஆ.அக)
SMART = சூட்டிகை
SMART CARD = சூட்டிகை அட்டை
SMART PHONE = செவ்வெழினி
SMARTPHONE = சீரெழினி / செவ்வெழினி
SMILE = முகிழ்நகை
(த.ஆ.அக)
SMOOTH = பதமை (த.ஆ.அக)
SMOOTH = வழுமை
SMOOTH FILE = பதமையரம்
SNACK BAR = அயிலகம்
SNACK BAR = ஆர்கையகம் (புற.391)
SNACKS = சிற்றுணா
SNAKE-GOURD = (புழல்) புடல் (வே.சொ.க.பாக்.193)
SNAP SHOT = நிலைப்படம்
SNIP – (BENT) = கூன் கத்தரி
SNIP – (STRAIGHT) = செங்கத்தரி
SNOW = மென்பனி
SOAP = வழலை
(த.ஆ.அக)
SOCIALISM = சமவாய்ப்பியம் (த.எழு.66)
SOCKET – (MULTI PIN) =
பல்புழைக் குதை
SOCKET – (THREE PIN) =
முப்புழைக் குதை
SOCKET – (TWO PIN) = இருபுழைக் குதை
SOCKET (ELECTRICAL) = குதை(த.ஆ.அக)
SODA (WATER) = காரநீர் (த.ஆ.அக)
SODIUM GAS = பொன்னொளி வளிமம்
SOFA = இணையணை
(சில.1:4:.67)
SOFA = இணையணை
(நெடு.133)
SOFA = இணையணை
(வே.சொ.க.பக்.25)
SOFA = சாயணை,
நீளிருக்கை, மஞ்சம் (த.ஆ.அக)
SOFT DRINK = இன்குடிநீர்மம்
SOFT KEYS = மென்விசைகள்
SOFTWARE = மென்பொருள்
SOL = கரைசல்,
கூழ்
SOLDER = பற்றாசு (த.ஆ.அக)
SOLDERING = ஆசிடல்
SOLDIER = படைஞர் (த.ஆ.அக)
SOLDIER = வயவர் (பட்.232)
SOLID = திண்மம்
SOLID STATE = திண்மநிலை
SOLIDITY = திண்மையம் (த.ஆ.அக)
SOLITUDE = எமி (தனிமை) (பா.தொ.52)
SOLUBILITY = கரைதிறன், கரைமை
SOLUTE = கரைபொருள், கரையம்
SOLUTION =.கரைசல்
SOLVENT = கரைமம்
SOMEBODY = ஒருவர்
SOMETHING = ஒன்று
SON = கான்முளை
(சொ.ஆ.3)
SONAR = ஒலியலை
உணரி
SONS = மகார்
(மலை.236, சிறு.58)
SOUL = உயிர்மை
(த.ஆ.அக)
SOUND = அரவம்,
குரல், ஆரவாரம்(சொ.ஆ.43)
SOUND = இரைச்சல்,
ஆர்ப்பு, சிலம்பு(சொ.ஆ.43)
SOUND = ஓசை,
சந்தம், வண்ணம்(சொ.ஆ.43)
SOUND = பூசல்,
முழக்கம், இசை, ஒலி
(சொ.ஆ.43)
SOUND =சிலை,
ஒலி, சந்தடி, கூச்சல்
(சொ.ஆ.43)
SOUP = இளங்குழம்பு
(வே.சொ.க.பக்.17)
SOUP = நீராளம்
SOUP = புற்கை
(புற.84)
SOUTH = தக்கணம்
(தெற்கு) (சொ.18)
SOUVENIR = நினைவுமலர் (த.இல)
SOVEREIGNTY = கோன்மை
SOVEREIGNTY = தனியாட்சி(த.ஆ.அக)
SPACE = வெளி
SPADIX = மடற் கூர் முனை
SPAM = கூளம்
SPANNER – ( “C ) = பிறைச் சிலம்பு
SPANNER – (ADJUSTABLE)
= இணக்கச் சிலம்பு
SPANNER – (ALLEN) = அளை சிலம்பு
SPANNER – (BOX) = குதைச் சிலம்பு
SPANNER – (DOUBLE END)
= இருமுனைச் சிலம்பு
SPANNER – (MONKEY) = கவிச் சிலம்பு
SPANNER – (MULTI) = பன் முனைச் சிலம்பு
SPANNER – (PEG) = முளைச் சிலம்பு
SPANNER – (RING) = பூண் சிலம்பு
SPANNER – (SINGLE END)
= ஒரு முனைச் சிலம்பு
SPANNER – (WRENCH) = திருகுச் சிலம்பு
SPANNER = சிலம்பு
SPARE = சேமம்
SPARE AXLE = சேமாச்சு (த.எழு.46)
SPARK LIGHTER = தீத் தட்டி
SPEAKER – (BOX TYPE) =
கிளவிப் பேழை
SPEAKER – (HORN TYPE)
= கிளவிக் கொம்பு
SPEAKER – (STEREO) = பன்மக் கிளவி
SPEAKER = கிளவி (த.ஆ.அக)
SPEAKER SET = கிளவிக் கோவை(த.ஆ.அக)
SPEAR-HEAD WITH BAMBOO
HANDLE= சுளிக்கு(வே.சொ.205)
SPECIALIST = தனித் திறவர் (த.எழு.66)
SPECIFICATION = அளவுக் குறிப்பு
SPECIFICATION = வயணக் குறிப்பு (ஆ.து.த)
SPECIMEN COPY = பார்வைப் படி
SPECTACLE = பாரி
SPEED = கதிப்பு
SPEED BREAKER = தடை மேடு
SPIRAL = சுருளி
SPIRAL SHELL-FISH = ஊரி(சங்கு) (த.ஆ.அக)
SPIRIT = ஆவி (சொ.ஆ..450
SPIRIT LEVEL = குமிழி மட்டம்
SPIRIT LEVEL = நீர்மட்டம்(த.ஆ.அக)
SPLIT PIN = பகுவாயூசி (பெரு.112)
SPOKE (Cart) = ஆரைக்கால்(த.ஆ.அக))
SPOKE (Cycle) = ஆரை(க்கம்பி) (த.ஆ.அக)
SPOKE = ஆரை
(ஆரக்கால்) (பெரு.50)
SPOKE SHAVE = ஆரைச் சீவி
SPONGE = நுரைப்பு; பயினுரை (பயின்=நுரை)
SPONTANEOUSLY = தன்னெழுச்சியாக
SPORT = ஆடல்;
கேளிக்கை (த.ஆ.அக)
SPORTS & GAMES = போட்டியாடல்
SPORTS = விளையாட்டு
SPORTSMAN = விளையாடி (ஆ.து.த)
SPORTSMANSHIP = விளையாட்டு உணர்வு
SPRAY PAINTING = துளிப் பூச்சு
SPRAYER & DUSTER =
துளி& துமிப் பொறி
SPRAYER & DUSTER =
துளி& தூளிப் பொறி
SPRAYER = துவலை (த.ஆ.அக)
SPRING = இளவேனில் (த.ஆ.அக)
SPY = உளவர்
(த.ஆ.அக)
SQUARE = சதுக்கம் (சில.புகா.இந்.134)
SQUARE = சதுக்கம் (நற்.319.5, முரு.225))
SQUARE = சதுக்கம் (நாற்சந்தி) (பா.தொ.79)
SQUARE = சவுக்கம்
SQUASH = பிழிவு (த.ஆ.அக)
SRI = திருவன்
(வே.சொ.264)
SRIMAN = திருமகன் (வே.சொ.264)
STABILITY = நிலைபேறு (த.ஆ.அக)
STABILITY = நிலைப்பு
STADIUM = ஆடரங்கு (த.ஆ.அக)
STAGE = அரங்கம்
(பரி.8.109)
STAINLESS STEEL (CUP)
= ஒளியுருக்குக் கிண்ணம்
STAINLESS STEEL
(PLATE) = ஒளியுருக்குத் தட்டு
STAINLESS STEEL
(SHEET) = ஒளியுருக்குத் தகடு
STAINLESS STEEL
(VESSEL) = ஒளியுருக்குக் கலன்
STAINLESS STEEL = ஒளியுருக்கு
STAIR-CASE = படிக்கால் (பட்.1142)
STAMINA = உள்ளுரம் (த.ஆ.அக)
STAND – (BUS STAND) = பேருந்து நிலையம்
STAND – (COAT STAND) =
சட்டைத் தளி
STAND – (LAMP STAND) =
விளக்குத் தளி
STAND – (PEN STAND) = தூவல் தளி
STAND – (TEMPLE CAR
STAND) = தேர் முட்டி
STAND – (TOOL STAND) =
கருவித் தளி
STAND = கோக்காலி
(ஏறாவேணி)(பா.தொ.55
STAND = தளி;
நிலை; நிலையம்
STAND = நிலை
(த.ஆ.அக)
STAND BY = அணியநிலை
STANDARD = செந்தரம்
STANDARD = படிநிலை / செந்தரம்
STANDARD WIRE GAUGE = கம்பியளவி
STANDING BRASS LAMP = குத்துவிளக்கு(த.ஆ.அக)
STANDING COMMITTEE = நிலைக்குழு (ஆ.து.த)
STAPLER = பகரப் பிணிகை
STAPLER PIN = பகர ஊசி
STAR – (3 STAR HOTEL)
= மூன்றுடு விடுதி
STAR – (5 STAR HOTEL)
= ஐயுடு விடுதி
STAR & PLANET = நாண்மீன்& கோண்மீன்
STAR = உடு;
ஆனியம்
STAR = மீன்
(புற.13, 21, 24, 25, 109, 270, 302, 367, 396, 399)
STAR = மீன்
(பெரு.477,குறு.44.3,சிறு.219,முரு.169)
STAR HOTEL = ஆனிய விடுதி
STAR HOTELS = உடு விடுதி
STARCH = தரசம்
STARCH = மாப்பொடி
STAR-DELTA (STARTER) =
உடு – வலை கிளர்த்தி
START UP = இயக்கமூட்டு
STATEMENT = கூற்று
STATEMENT = விளக்கவுரை (ஆ.து.த)
STATE-OF-THE-ART = இற்றை நிலை
STATIC = நிலைம
STATUS = மதிப்பு நிலை (த.ஆ.அக)
STAY ROD = ஊன்றுகால்
STEAM = நீராவி
(சொ.ஆ.45)
STENCIL – PAPER = படி வடி தாள்
STENCIL = படி வடி
STEP-DOWN TRANSFORMER
= தாழ் விசைச் சுருளி
STEP-UP TRANSFORMER = உயர் விசைச் சுருளி
STETHOSCOPE = துடிப்பறி மானி
STETHOSCOPE = துடிப்பறிமானி
STITCHING SCAR = நெடுவசி (ஊசித்தழும்பு) (பா.தொ.107)
STOCK – (HEAD STOCK) =
நிலை மத்தகம்
STOCK – (TAIL STOCK) =
இயங்கு மத்தகம்
STOCK = இருப்புச்
சரக்கு(த.ஆ.அக)
STONE – (BROKEN) = முறிகல்
STONE – (ROUGH) = முருடுக்கல்
STONE – (RUBBLE) = முண்டுக்கல்
STOOL = பாண்டில்
(நெடு.123)
STOOL = மணை,
தவிசு (த.ஆ.அக)
STORAGE = சேமகம்
STORE ROOM = பொதியில் (நற்.379.11)
STOVE = கனற்பு
STRAIGHT EDGE – (FOUR
EDGE) = நாற்கிளை செங்கயில்
STRAIGHT EDGE –
(GRADUATED) = பகிர்ப்புச் செங்கயில்
STRAIGHT EDGE –
(PLAIN) = வருவாச் செங்கயில்
STRAIGHT EDGE –
(STEEL) = உருக்குச் செங்கயில்
STRAIGHT EDGE – (THREE
EDGE) = முக்கிளைச் செங்கயில்
STRAIGHT EDGE – (THREE
SQUARE) = முப்பட்டை செங்கயில்
STRAIGHT EDGE – (WIDE
EDGE) = பாலச் செங்கயில்
STRAIGHT EDGE –
(WOODEN) = மரச் செங்கயில்
STRAIGHT EDGE = செங்கயில்
STRAIGHT SHANK = செங்கால்
STRATEGY = ஆம்புடை (உபாயம்) (வே.சொ.263)
STRATEGY = உத்திமம்
STRAW ROPE = பழுதை (த.ஆ.அக)
STREET = மறுகு (முரு,71)
STRENGTH = ஊற்றம்
STRENGTH = ஊற்றம் (பா.தொ.51)
STRENGTH = திரம் (வே.சொ.263)
STRENGTH = மொய்ம்பு (முரு.81)
STRESS = அழுத்தம்
STRETCHER = ஏந்தணை
STRETCHER = ஏந்தானம் (த.ஆ.அக)
STRIKER = அடிசில்
STUD = குமிழ்;
தோடு
STUMP – (LEG STUMP) = கால் தறி (த.ஆ.அக)
STUMP – MIDDLE STUMP =
நடுத் தறி (த.ஆ.அக)
STUMP – OFF STUMP = கடைத் தறி (த.ஆ.அக)
STUMP (CRICKET) = தறி; குச்சி; முளை
STUMP = குச்சில்
(வே.சொ.க.பக்.152)
SUBJECT = எழுவாய் (த.இல)
SUBJECTIVE = தன் விருப்பு சார்ந்த
SUBSCRIPT = கீழொட்டு
SUBSTANTIVE PAY = நிலைப் பணி ஊதியம்
SUBSTITUTE = பகரம்
SUB-WAY = சுருங்கை(சில.2:14:65) / சுரங்கப்பாதை
SUCCESSION = உரிமை இறக்கம் (சட்.த.48)
SUCCESSOR = பின்மரபினர்(த.ஆ.அக)
SUDDENLY = கதுமென (பொரு.241)
SUFFERING = இடும்பை (துன்பம்) (குறள்.4,138)
SUFFERING = உறுகண் (துன்பம்) (குறள். 261)
SUFFICIENCY = போதுமை
SUGAR = சக்கரை
(வே.சொ.அக.பக்.239)
SUGGESTION = மொழிவுரை
SUIT = உரிமை
வழக்கு (சட்.த.62)
SUIT CASE = உடைப் பெட்டி
SUITABILITY = தகவு (த.ஆ.அக)
SULPHATE = கந்தகி (த.ஆ.அக)
SULPHIDE = கந்தகை (த.ஆ.அக)
SULPHUR = கந்தகம்
SULTRINESS = வெக்கை (த.ஆ.அக)
SUMMARIZE = சுருங்கவுரை
SUMMARY = சுருக்கவுரை
SUMMONS = அழைப்பாணை சட்.த.92)
SUN = அருணன்
(வே.சொ.க்.பக்.61)
SUN GLASS = குளிர்ப் பாரி
SUNDRY GOODS =வீற்றுப் பொருள் (த.ஆ.அக)
SUPER = மிகை
SUPER = மீ
மீ
SUPER ENAMELED COPPER
WINDING WIRE = மீ.கா.செ.வ.க.
SUPER MAN = மீமனிதர் (த.ஆ.அக)
SUPER NUMERARY POSTS =
மிகைப்பணி இடங்கள் (ஆ.து.த)
SUPER STAR = மிகையுடு
SUPER STAR = மீமீன்
SUPERIORITY COMPLEX = மேன்மை உணர்வு(த.ஆ.அக)
SUPERIORITY COMPLEX = மீமிசை உளப் பாங்கு
SUPERLATIVE = மீயளவு
SUPERMARKET = பேரங்காடி
SUPERSCRIPT = மேலொட்டு
SUPERVISOR = வாரியர் (த.ஆ.அக)
SUPPER = இரவுணா (த.ஆ.அக)
SUPPLEMENTARY = துணை
SUPPORT = அரவணைப்பு (சொ.ஆ.6)
SUPPORT = உதை கால்
SUPPORT = பற்றுக்கோடு (சொ.14)
SUPREMACY = உச்சவுயர்மை
SUPREMACY = மேலாண்மை (த.ஆ.அக)
SUPREME STAR = மீயுடு
SURCHARGE = மிகை வரி
SURFACE GAUGE = கிடை வருவி
SURFACE PLATE = தளத் தட்டு
SURFACE WATER = மீநீர் (ஆ.து.த)
SURGE = சீறெழு
(சீறு+எழு)
SURGERY = அரிமருத்துவம் (வே.சொ.க்.பக்.11)
SURNAME = துணைப்பெயர் (த.ஆ.அக)
SURPLUS =மிதவை (ஆ.து.த)
SURRENDER LEAVE = ஒப்படை விடுப்பு(த.ஆ.அக)
SURVEY = புல வரை (பா.தொ.122)
SURVEY = புலவரை (த.எழு.47)
SUSPENSE = தவிநிலை
SUSPENSE ACCOUNT = அறாக் கணக்கு
SUSPENSE ACCOUNT = வசக்கணக்கு (ஆ.து.த)
SWAN = ஓதிமம்
(அன்னம்) (வே.சொ.120)
SWEEP = வீச்சு
SWIMMING DRESS = ஈரணி (த.ஆ.அக)(பா.தொ)
SWIMMING DRESS = ஈரணி (பரிபாடல் 7;61, 6:28)
SWIMMING SUIT = ஈரணி (பரி.6.28)
SWITCH – (BAKELITE) = பயின்கரி ஆளி
SWITCH – (BED) = பாயலாளி
SWITCH – (CONCEALED
TYPE) = பொதியாளி
SWITCH – (DOUBLE POLE)
= இருமுனையாளி
SWITCH – (FLUSH TYPE)
= பதியாளி
SWITCH – (I.C.D.P) = இருப்புக் குடம்பை இருமுனையாளி
SWITCH – (I.C.T.P) = இருப்புக் குடம்பை மும்முனையாளி
SWITCH –
(INTERMEDIATE) = இடையாளி
SWITCH – (MAIN) = முதன்மையாளி
SWITCH – (ONE WAY) = ஒருவழியாளி
SWITCH – (PORCELAIN) =
பீங்கான் ஆளி
SWITCH – (PULL PUSH) =
அமுக்கிழு ஆளி
SWITCH – (RELAY) = ஏவாளி (ஏவு+ஆளி)
SWITCH – (ROTARY) = ஊர்முனை ஆளி
SWITCH – (SINGLE POLE)
= ஒருமுனையாளி
SWITCH – (SOCKET) = குதையாளி
SWITCH – (TOGGLE) = பதுங்காளி
SWITCH – (TUMBLER) = புடையாளி
SWITCH – (TWO WAY) = இருவழியாளி
SWITCH = ஆளி (அறி.கொ)
SWITCH OFF = (ஆளியை) நூர்
SWITCH OFF = நந்து (பா.தொ.103)
SWITCH ON = (ஆளியை) சேர்
SYLLABLE = அசை (த.இல)
SYMBOL = குறியீடு
SYMMETRY = சீரொருமை
SYMMETRY = செவ்வொழுங்கு(த.ஆ.அக)
SYMPOSIUM = கருத்தரங்கு (த.எழு.66)
SYNONYM = ஒருபொருட் கிளவி(த.ஆ.அக)
SYNONYM = ஒருபொருட் பன்மொழி
SYNONYMS = ஒருபொருட் பன்மொழி (த.இல)
SYNOPSIS = பொருட்சுருக்கம் (த.இல)
SYNTAX = சொற்றொடரியல் (த.இல)
SYNTAX = வரியியல்
SYPHON = வளைகுழை (ஆ.து.த)
SYRINGE = உறிஞ்சி (வே.சொ.க.பக்.246)
SYRINGE = எக்கி (த.ஆ.அக)
SYRUP = நலங்கு
SYSTEM = செவ்வனம் (பக்.12.பொறி.குறி)அமைப்பு
SYSTEM INTERNATIONAL
UNIT = பன்னாட்டு அலகமைப்பு
SYSTEMATIC = அமைமுறை
SYSTOLIC = குறுக்கத் துடிப்பு
--------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி:2052: கும்பம்(மாசி)09]
(21-02-2021)
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக