செம்மொழியாம் தமிழிருக்க, செப்புவதேன் ஆங்கிலத்தில் ?
----------------------------------------------------------------------------
T.A. BILL = வழிச் செலவுப் பட்டி
T.SHIRT = குறுஞ்சட்டை
TAB = தத்தல்
TAB CHARACTERS = தத்தல் வரியுரு
TAB KEY = தத்தல் விசை
TAB STOP = தத்தல் நிறுத்தம்
TABLE = மிசை
TACHOMETER = சுழற்சி மானி
TACK NAIL = சுள்ளாணி (வே.சொ.205)
TACT = செயல்நயம்
(த.ஆ.அக)
TAG = கூர்
நாடா, தொங்கி
TAILOR = துன்னர் (வே.சொ.251)
TANGENT = தொடுகோடு
TANGIBLE = புலனாகு
TANK = கோட்டைப்
பொறி
TAP – (BRASS) = பித்தளைப் பீலி
TAP – (DIE STOCK) = புரிசைக் கூடு
TAP – (DIE) = புறப் புரிசை
TAP – (LIFTING TYPE) =
எழுமுனைப் பீலி
TAP – (LOCK TYPE) = திருப்புப் பீலி
TAP – (SCREW TYPE) = திருகுப் பீலி
TAP – (SECOND) = இடைப் புரிசை
TAP – (THIRD) = கடைப் புரிசை
TAP – (WRENCH) = புரிசைப் பிடி
TAP & DIE –
(A.N.F)= அமெரிக்க முறை புரிசைக்கணம்
TAP & DIE – (B.A)
= பிரித்தானிய சங்கம் புரிசைக்கணம்
TAP & DIE –
(B.S.F) = பிரித்தானிய முறை புரிசைக்கணம்
TAP & DIE –
(B.S.W) = பிரித்தானிய விட்வொர்த் புரிசைக்கணம்
TAP & DIE –
(METRIC) = பதின்முறை புரிசைக் கணம்
TAP & DIE – (N.F)
= தேசிய முறை புரிசைக் கணம்
TAP & DIE SET = புரிசைக் கணம்
TAP- (FIRST) = தலைப் புரிசை
TAP –(WASTE NOT TYPE)
= விரயத் தடைப் பீலி
TAP = அகப்
புரிசை
TAP = சொரிவாய்
(பீலி) (வே.சொ.249)
TAPE RECORDER = ஒலிமுகம்
TAPER = கணைக்
கால்; சிறுகு தாள்
TAPER SHANK = கணைக் கால் (பெரு.124)
TARGET = இலக்கம் (சொ.ஆ.61)
TASK BAR = அலுவல் பட்டை
TEAM = கன்னை
(வே.சொ.க.பாக்.44)
TECHNICAL = தொழிற் புலமை
TECHNICIAN = துறைவலன்
TECHNIQUE = செய்நுட்பம்
TECHNOLOGY = நுட்பவியல்
TECHNOLOGY = பொறிநுட்பம் (த.ஆ.அக)
TEE = முக்கூடல்
(வே.சொ.க.பக்.139)
TEEN AGE = பதின்பருவம் / முகைப்பருவம் (பரி.10.19)
TELEGRAM = தொலைவரி
TELEPATHY = மிகையுணர்தல்
TELEPHONE – (BOOTH) = துழனி மாடம்
TELEPHONE –
(LIGHTENING CALL) = நொடி விளி
TELEPHONE – (LOCAL
CALL) = தல விளி
TELEPHONE – (NUMBER
CALL) = எண் விளி
TELEPHONE – (ORDINARY
CALL) = இயல் விளி
TELEPHONE – (P.P.
CALL) = ஆள் விளி
TELEPHONE –
(PHONOGRAM) = துழனி வரி
TELEPHONE – (S.T.D.
CALL) = நேர் விளி
TELEPHONE – (TRUNK
BOOKING) = விளிப் பதிவு
TELEPHONE – (TRUNK
CALL CHARGES) = விளிக் கட்டணம்
TELEPHONE – (TRUNK
CALL) = தொலை விளி
TELEPHONE – (URGENT
CALL) = கடி விளி
TELEPHONE = துழனி
TELESCOPE = வான் பாரி
TELEVISION = தெரிவொளி (வே.சொ.292)
TEL-TALE CLOCK = காவல் கடிகை
TEMPEST = சூறாவளி (சோ.ஆ.45)
TEMPLATE = வடிவச்சு
TEMPLE ASSETS RECORD =கோயிலொழுகு (வே.சொ.93)
TEMPORARY = அன்னிலை
TENDENCY = நிகழ்ப்போக்கு
TENDER = முன்னீடு (த.ஆ.அக)
TENET = கோட்பாடு
(சொ.ஆ.60)
TENNIKOIT = வளை பந்து
TENNIS = அடிபந்து
TENON SAW = கூர்வாள்
TENSILE = விரைப்பு
TENSION = இழுவிசை (த.ஆ.அக)
TENSION = விறைப்பு
TENT =படமாடம்;
கூடாரம் (வே.சொ.163)(த.ஆ.அக)
TERMINALISATION = முனையாக்கம்
TERMINATION = விகுதி (த.இல)
TERMINUS = ஊழ்முனை
TERRACE = நிலாமுற்றம்
TERRACE = வேயாமாடம் (சில.1:5:.7)
TERRACE = வேயாமாடம் (பெரு.348,மது.451)
TERRESTRIAL = புவிசார்
TEST PROD = ஆய்வுத் தாறு
TESTER = மின் சுட்டி
TETANUS = வாயடை (த.ஆ.அக)
TETRAD = நாலடி
TEXTILES = துகிலகம்
THEODOLITE = கோணத் தேற்றியம் (பக்.44.பொறி.குறி)
THEODOLITE = சுழற் கோணவளவி
THEORY = தெரிவியல் (வே.சொ.க.பக்.202)
THERAPY = மீள்சிகிச்சை
THERMOCOOL = வெம்பனி
THERMOMETER = உண்ண மானி
THERMOS FLASK = சேமச் செப்பு (குறு.277.5)
THERMOSTAT = வெப்ப நிலைப்பாக்கி
THESIS = ஆய்வுரை (த.இல)
THICKNESS = பருமை (த.ஆ.அக)
THIN SHEET = புன் தகடு
THINKING = முன்னல் (த.ஆ.அக)
THINNER = நீர்ப்பெண்ணெய்
THORN – PINCERS = முள்வாங்கி (த.ஆ.அக)
THOSAI = (தோய்+செய்) தோசை (வே.சொ.260)
THREAD = புரி
THREAD RESTORER = புரி திருத்தி
THREE DIMENSION (3D) =
முத்திரட்சி
THREE-ROAD JUNCTION= முக்கூடல் (த.ஆ.அக)
THRESHOLD = நிலைப்படி (த.ஆ.அக)
THRESHOLD = நுழைவாயில்
THUMB DRIVE = விரலி
THUMBNAIL = சிறுபடம்
THUMBNAIL = நகவில்லை
THUMP IMPRESSION = கையிறை
TIDE = ஈர்ப்பலை
TIE = பிணிகை
(த.ஆஅக)
TIFFIN = சிற்றடிசில் (பரிபாடல்.10:105)
TIFFIN = சிற்றுணா (த.ஆ.அக)
TIFFIN = நொறுவை
TIGHT = இறுகல்
(த.ஆ.அக)
TILED WINDOW = பாவு சாளரம்
TIME LIMIT = கால வரம்பு
TIME PIECE (ALARM)= கூமணிப் பொறி
TIME PIECE = மணிப் பொறி
TIME SCALE = ஊதிய நிரக்கு
TIME-OUT = நேரத் தடக்கம்
TIMER = கடிகை
TIN = தகரம்;
வெள்ளீயம்
TINCTURE = ஊறல் (த.ஆ.அக)
TIP = நுதி
TIRESOME = அசதி (வே.சொ.க்.பக்.73)
TITANIUM = பொன்மம்
TITLE = உரிமை
மூலம் (சட்.த.50)
TITLE BAR = தலைப்புப் பட்டை
TITLE HOLDER = பட்டிகைதாரி(த.எழு.61)
TOE – RING = காலாழி; மிஞ்சி
TOGGLE = மாறி மாறி
TOILET ROOM = ஒப்பனையறை (த.ஆ.அக)
TOKEN = பாளி
TOLERANCE = பொறுதி (த.ஆ.அக)
TOLL GATE = உல்கு மாடம் (பெரு.81)
TONE = சுரம்
TONED MILK = பதப்பால் (த.எழு.67)
TONER = நிறமூட்டி
TONGS = கொடிறு
(பெரு207)
TONGS = வலிப்பற்று
(த.ஆ.அக)
TONGUE-SLIP = நாத்தவறல் (த.ஆ.அக)
TONIC = நல்லி
TOOL (HAND) = கைக்கருவி (த.ஆ.அக)
TOOL (MACHINE) = எந்திரக் கருவி (த.ஆ.அக)
TOOL = ஆயுதம்
(சொ.ஆ.45)
TOOL BAR = கருவிப்பட்டை
TOOL KIT = கலப்பை (மலை.13)
TOOLS = பணிக்
கலன்கள்
TOOTH BRUSH = பற்றூரி (பல்+தூரி)
TOP & BOTTOM = அடி முடி
TOPOGRAPHY = நிலவங்கம்
TOPSY-TURVINESS = தலைகீழ் மாற்றம் (த.ஆ.அக)
TORCH LIGHT = தட விளக்கு
TORQUE = திருப்பு விசை
TORRENTIAL RAIN = அழிபெயல் (பா.தொ)
TORSION = முறுக்கம்
TOUCH STONE = கட்டளைக் கல் (பெரு.220) (ஐங்.215.1)
TOUCH-STONE = உரைகல் (த.ஆ.அக)
TOUR = மகிழுலா
TOURIST BUNGALOW = வழிப் புரை
TOWER = பெருவாயில்
(த.ஆ.அக)
TOWER LADDER = கோபுர ஏணி; வீசு காலேணி
TOWERA = வட்டகை (டவரா)
TRACING PAPER = படி வரை தாள்
TRACK = தடம்
TRACT = சுவடு
TRACTOR = அல்லியம்
TRACTOR = அல்லியம்
TRADE MARK = வணிகக் குறி (த.ஆ.அக)
TRADITION = மரபுரை (த.ஆ.அக)
TRAFFIC CONTROL = போக்குவரவு ஒழுங்கு (ஆ.து.த)
TRAFFIC SIGNAL = போக்கு வரவுக் குறி
TRAILER = பின்னூர்தி
TRAIN – (‘THURANDHO”
EXPRESS) = முனையப் பறதி
TRAIN – (ANDHIYOTHAYA
EXPRESS) = பதிவிலாப் பறதி
TRAIN – (CHAIR CAR) = அமர்னிரை
TRAIN – (EXPRESS) = சுறுதி (வே.சொ.207)
TRAIN – (FAST
PASSENGER) = கதிநிரை
TRAIN - (GOODS) = சரக்கு நிரை
TRAIN – (INTER CITY
EXPRESS) = நகர்ச் சுறுதி
TRAIN – (PASSENGER) = இயனிரை (இயல்+நிரை)
TRAIN - (RAJATHANI
EXPRESS) = தலைநகர்ப் பறதி
TRAIN – (SUPER FAST
EXPRESS) = பறதி (SPEED LIKE BIRD)
TRAIN = நிரை
TRANSACTION = பற்று வரவு (த.ஆ.அக)
TRANSFER – (MUTUAL) = மறுதலை மாற்றம்
TRANSFER –
(PERIODICAL) = வாலாய மாற்றம்
TRANSFER – (REQUEST) =
விழை மாற்றம்
TRANSFER = மாற்றம்
TRANSFERENCE = உரிமை மாற்றம் (சொ.ஆ.41)
TRANSFORMER – (AUTO) =
உறழகச் சுருளி
TRANSFORMER –
(DISTRIBUTION) = பகிர்ப்புச் சுருளி
TRANSFORMER – (POWER)
= விசைச் சுருளி
TRANSFORMER – (STEP
DOWN) = தாழ் விசைச் சுருளி
TRANSFORMER – (STEP
UP) = மீ விசைச் சுருளி
TRANSFORMER –
(WELDING) = ஒருக்கச் சுருளி
TRANSFORMER = சுருளி
TRANSFORMER OIL =சுருளி எண்ணெய் (த.ஆ.அக)
TRANSISTOR = கைத்தல வானொலி
TRANSITIVE = செயப்படு பொருள் குன்றா
TRANSMISSION = அனுப்பீடு
TRANSPARENT = ஒளிபுகு
TRANSVERSE = குறுக்குவட்டு
TRAPEZIUM = உறழ் இணைவகம் (க.ஆ.அக)
TRAPEZIUM = சரிவு நாற்கரம்
TRASH = செத்தை;
கழிவு (த.ஆ.அக)
TRAY = வட்டணம்
(த.ஆ.அக)
TREACHERY = இரண்டகம் (த.ஆ.அக)
TREATMENT = பண்டுவம் (த.ஆ.அக)
TREE WITH RED FLOWER =
எறுழம் (வனச்சுடர்) (பா.தொ.54)
TRIAL = முயன்மை
TRIAL = வழக்கு
விசாரணை (சட்.த.95)
TRIBUNAL =அவையம் (த.எழு.46)(பா.தொ)
TRICK = வலக்காரம்
(தந்திரம்) (சொ.14)
TRICK = விரகு
(தந்திரம்) (வே.சொ.238)
TRIODE = மூவடி
TRIP= திருப்பு
(வே.சொ.271)
TRIPOD = முக்காலி (த.ஆ.அக)
TROLLEY = ஒழுகை
TROPICAL = வெப்ப மண்டல
TROUBLE SHOOTING = இடும்பைத் தீர்வு (பொரு.67)
TROUBLESOME WORK = நச்சு வேலை (த.ஆ.அக)
TROUSERS = காற்சட்டை (த.ஆ.அக)
TROWEL = கொல்லறு
TRUE COPY = நேர் படி
TRUE COPY = நேர்படி (த.எழு.62)
TRUE EXTRACT = நேர் பகுபடி
TRUE EXTRACT = நேர் பகுபடி (த.எழு.67)
TRUMPET = ஊதுகொம்பு (த.ஆ.அக)
T-SHIRT = குறுஞ்சட்டை
TUB = மிடா
(த.ஆ.அக)
TUBE = தூம்பு
(வே.சொ.282) (ஐங்.20.3, பெரு.231,
முரு.148)
TUBE = புழல்
(பா.தொ.123)
TUBE = புழல்;
நாளம்(த.ஆ.அக)
TUG – OF – WAR = தெல்லாட்டம்
TUMBLER = தும்பா (வே.சொ.281)
TUMBLER - PLASTIC = ஞெகிழித் தும்பா
TUMBLER - GLASS = கண்ணாடித் தும்பா
TUMBLER - SLVER = வெள்ளித் தும்பா
TUMBLER - STAINLESS
STEE = ஒளியுருக்குத் தும்பா
TUMBLER SET = தும்பாக் கணம்
TUMBLER = குடிலம்; குடிகுவளை
TUNGSTEN = வன்மம்
TUNNEL = துன்னல் (வே.சொ.274)
TURBAN = உருமால் (த.ஆ.அக)
TURBAN = சிதவல் (தலைப்பாகை) (பா.தொ.80)
TURBULENCE = கொந்தளிப்பு
TURGIDITY = வீப்பம்
TURN = தடவை
(சொ.ஆ.51)
TURN DUTY = பணிச் சுற்று
TURNER = கடைநர் (மது.511)
TURPITUDE = இழிகுணம் (த.ஆ.அக)
TUTORIAL COLLEGE = தனிப்பயிற்சிக் கல்லூரி(த.எழு.53)
TWEEZERS = உன்மை
TWITTER = கீச்சகம்; சிட்டுரை
TWO DIMENSION (2D) = இருதிரட்சி
TWO MEASURES = பதக்கு (வே.சொ.க.ப.153)
TWO TIMES = இரு தடவை (சொ.ஆ.க.பக்.51)
TYRE = உறைகுழை;
விளிம்புறை
-------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி:2052, கும்பம் (மாசி)10]
{22-02-2021}
-----------------------------------------------------------------------------------
Fine !
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
பதிலளிநீக்கு