name='description'/> தமிழ்த்தேன் : கலைச்சொற்கள் = GLOSSARY "U" TERMS

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "U" TERMS

செம்மொழி, தமிழிருக்கச் செப்புவதேன் ஆங்கிலத்தில் ?

-------------------------------------------------------------------------------------

U R L = UNIFORM RESOURCE LOCATOR

(The Address of a World Wide Web Page)

U.O.NOTE = முறைசாராக் குறிப்பு (த.எழு.67)

ULTERIOR MOTIVE = உள்நோக்கம் (ஆ.து.த)

UNBALANCED = சமானமற்ற

UNCOUNTABLE = எண்ணுறா

UNCOUNTABLE NOUN = பன்மை ஏலாப் பெயர்

UNDER - GROUND PASSAGE =சுருங்கை (வே.சொ.246)

UNDER-HAND DEALING = உட்கை (த.ஆ.அக)

UNDER-PASS = சுருங்கை (சில.2:14:65)

UNDO = செயல் களை

UNDUE DELAY = தகாத் தவக்கம் (ஆ.து.த)

UNFIT PERSON = தகவிலர் (தகுதி இல்லாதவர்) (குறள். 114)

UNFORTUNATE = போகூழ்

UNQUALIFIED PERSON = தகவிலர் (தகுதி இல்லாதவர்) (குறள். 114)

UNIQUE = ஒருத்துவம்

UNIVERSITY CHAIR = புலமைக் கட்டில் (ஆ.து.த)

UNSKILLED WORK = திறனில் வேலை (த.எழு.67)

UNSTEADINESS = அலசடி, சுழல்(சஞ்சலம்) வே.சொ.228)

UP THRUST = பொங்கெழுச்சி

UP-DATE = இற்றைப் படுத்து / திருத்தாக்கம்

UP-DATING = இற்றைப் படுத்துமை

UP-DATION = இற்றைப்படுத்தல்

UPHOLSTERY = திண்டுறை

UPLOAD = கோப்பேற்றம்

UPPER CASE = மேலெழுத்து

UPSET = நிலைகுலைவு

UP-STAIRS = உப்பரிகை (த.ஆ.அக)

UP-TO-DATE = இற்றைப் படுத்து

URGENT = மிகுதேவை (க.த.அ)

URL = சமச்சீர் வளங் காணி (சவகா)

URL = வலைப்பக்க முகவரி

URN = தாழி (த.ஆ.அக)

USABILITY = பயன்மை

USAGE = மரபு (த.இல)

USER = பயனர்

UTENSIL = அடுகலன் (புறம்.32:1)

UTILITY = பயன்கூறு

------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்
வை.வேதரெத்தினம்
[maraimani2021@gmail.com]
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி: 2052, கும்பம் (மாசி) 11}
(23-02-2021)
----------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக