தீந்தமிழ் மொழி இருக்க, தென்னவரே, ஆங்கிலம் ஏன் ?
---------------------------------------------------------------------------
PACKET = பொதியல்
PADDY
PACKAGE OF STRAW = கோட்டை (வே.சொ.171)
PAIL
= குவளை
PAINT
= ஈர்மம் (த.ஆ.அக)
PAINTING
BRUSH = வட்டிகை (த.ஆ.அக)
PAIR
= இணை; இரணை (த.ஆ.அக)
PALM
- LEAF BOX = கடகப் பெட்டி (வே.சொ.150,159)
PALM
– LEAF SMALL BOX = கொட்டான் (வே.சொ.152)
PALM
OF THE HAND = குடங்கை (த.ஆ.அக)
PALMYRA
LEAF BOX = கொட்டம் (கொட்டான்) (பா.தொ.76)
PAMPHLET
= சிற்றேடு (த.ஆ.அக)
PANEL
= தக்கார் பட்டியல்
PANEL
= பலகம்
PANTS
= கலிங்கம் (சிறு.85) (பெரு.469)
PAPER
MART = தாளிகை வில்லூரி
PAPER
WEIGHT = தாள் பளு (த.எழு.66)
PARALLEL
= இணைவரி (த.ஆ.அக)
PARALLEL
CIRCUIT = இணைச் சுற்று
PARALLEL
SHANK = செங்கால் (பெரு.439)
PARAMETER
= அளவுரு
PARAPET
WALL = பிடிசுவர் (த.ஆ.அக)
PARASITE
-ஒட்டுயிரி (த.ஆ.அக)
PARENCHYMA
= உடன்கூழ்த் திசு
PARENTHESIS
= அடைப்புக்குறி
PARITY
= இணைமம்
PARK
– CAR = ஊர்திப் பொழில்
PARK
– SNAKE = பாம்புப் பொழில்
PARK
= பொழில்
PARLIAMENTARY
SECRETARY = மன்றத் துணைவர் (ஆ.து.த)
PAROTTAH
= புரியப்பம்
PARTIALITY
= ஒருசார்பு
PARTICIPLE
- ADJECTIVAL PARTICIPLE = பெயரெச்சம் (த.இல)
PARTICIPLE
- ADVERBIAL PARTICIPLE = வினையெச்சம் (த.இல)
PARTICIPLE
- MIDDLE PARTICLE = இடைநிலை (த.இல)
PARTICLE
= இடைச்சொல் (த.இல)
PARTITION
= வகிர்
PARTNER
= பங்காளி
PARTNERSHIP
= பங்காளிமை
PASS
BOOK = கடவுச் சீட்டு / செல்லேடு
PASSENGER
= செல்நர் (ஆ.து.த)
PASSENGER
TRAIN = பல்லூர் நிரை
PAST
PARTICIPLE = இறந்த கால வினையெச்சம்
PASTURAGE
= மேய் புலம் (மது.303)
PATENT
= புனையுரிமம்
PATROL = சுற்றுக்காவல்
PATRON
= புரவலர் (த.இல)
PATTERN
= சாயல் (சிறு.16)
PATTERN
= படிவம்(த.ஆ.அக)
PAUSE
= இடைநில்
PAUSE
= இடைநிறுத்தம் (த.ஆ.அக)
PAWN
= அடகு (சட்.த.132)
PAY
SCALE = ஊதிய நிரக்கு
PEAK
= சிமையம் (பெரு429)
PEDESTAL
= நிலைமேடை (த.ஆ.அக)
PEN
- BALL POINT = மணித்தூவல்
PEN
- INK PEN = மைத்தூவல்
PEN
- SKETCH PEN = புனைதூவல்
PEN
= தூவி (த.ஆ.அக)
PEN
= தூவல்
PENCIL
= தூலி (த.ஆ.அக)
PENCIL
= வன்னிகை; தூலிகை (த.ஆ.அக)
PENNA
= இறகு
PENTAGON
= ஐங்கோணம் (த.ஆ.அக)
PENTAGONAL
= ஈரைங்கூம்பு
PENTHOUSE
= சார்ப்பு (பா.தொ.80)
PENTHOUSE
= சார்ப்பு (வே.சொ.234)
PENULTIMATE
= ஈற்றயல் (த.ஆ.அக)
PEON
= ஏவலர் (த.ஆ.அக)
PERENNIAL
= பல்லாண்டிய
PERFECT
TENSE = வினை முடிவுறு காலம்
PERFORMANCE
= செயற்றிறன்
PERFUME
= நறுமணம்
PERFUME
= நறுமணம் (த.ஆ.அக)
PERFUME
= நறுமை
PERIMETER
= சுற்றளவு
PERIODIC
= ஆவர்த்தனம்
PERISCOPE
= ஓதிமப் பாரி
PERMANENCE
= நிலைப்பு (த.ஆ.அக)
PERMEABILITY
= புகவிடுமை
PERMEABLE
= புகவிடும்
PERMISSION
(TO LEAVE) = புறவிடை (த.ஆ.அக)
PERMUTATION
= வரிசை மாற்றம்
PERSON
- FIRST PERSON = தன்மை (த.இல)
PERSON
- SECOND PERSON = முன்னிலை (த.இல)
PERSON
- THIRD PERSON = படர்க்கை (த.இல)
PERSONAL
= ஆள்சார்
PERSONAL
ACCOUNT = தனியாள் கணக்கு
PERSONAL
COMPUTER = தனியாள் கணினி
PERSONALITY
= ஆளியன்மை
PERSONNEL
= ஆளிநர், பணியாளர்
PERSONNEL
DEPARTMENT = பணியாளர் துறை
PERSONNEL
OFFICER = பணியாளர் அலுவலர்
PERSPECTIVE
TARGET = தொலைநோக்கு இலக்கு
PETROL
= எரிசல் / கன்னெய்
PETROLEUM
= புவி எண்ணெய்
PETROMAX
= காந்தல் விளக்கு (வே.சொ.185)
PHARMACEUTICAL
COMPANY = மருந்தாக்க நிறுவனம்
PHASE
= கட்டம் / முகநிலை
PHENOMENON
= தோற்றப்பாடு
PHILOLOGY
= மொழி நூல் (த.இல)
PHILOLOGY
= மொழிநூல் (சொ.ஆ)
PHLEGM
= சளி
PHLOEM
= சல்லடைத் திசு
PHONETICS
= ஒலி பிறப்பியல் (த.இல)
PHOSPHORUS
= எரியம்
PHOSPHORUS
= தீயகம்(த.ஆ.அக)
PHYSICAL
TARGET = வேலை இலக்கு
PHYSICALLY
HANDICAPPED = ஏலார் (இயலாதவர் )(த.ஆ.அக)
PIAL
=திண்ணை (பட்.143)
PICK
– AXE = குந்தாலி; கூந்தாலி (வே.சொ.177)
PICK
- POCKET = முல்லைமாறி (த.ஆ.அக)
PICNIC
= உலாவூண்
PILOT
LAMP = சுட்டு விளக்கு
PINCERS
= உன்மை (அக);கொடிறு (வே.சொ.167)
PINCERS
= கொடிறு@
PINE
APPLE = செந்தாழை
PINK
= செந்நீலம்
PINK
= மகர நிறம், இளஞ்சிவப்பு (த.ஆ.அக)
PINK
COLOUR = மகர நிறம்
PIONEER
= முன்னோடி
PIPE
= நாடி
PIPETTE
= வடிவளவை (த.ஆ.அக)
PITCH
(MUSIC) = சுருதி
PITCHER
(SMALL) = தோண்டி வே.சொ.288)
PITCHER
= குடம் (வே.சொ.288)
PIVOT
= சுழலகம்
PIXEL
= படவலகு
PLAN
= திட்டம் / படராங்கு(பொறி.குறி.பக்.29)
PLAN
= நடவை (த.ஆ.அக)
PLANE
– CIRCULAR = பிறை இழைப்புளி
PLANE
– GROOVING = மூட்டு இழைப்புளி
PLANE
– JACK = சீரிழைப்புளி
PLANE
– MOULDING = குழைவு இழைப்புளி
PLANE
- PLOUGHING = காடி இழைப்புளி
PLANE
– REBATE = தட்டு இழைப்புளி
PLANE
– ROUTER = சோடு இழைப்புளி
PLANE
– SKEW = அகடு இழைப்புளி
PLANE
– SMOOTHING = சவலை இழைப்புளி
PLANE
– TRYING = திரையல் இழைப்புளி
PLANE
= இழைப்புளி
PLANET
= கோள்மீன் (கிரகம்) (சிறு.242) (புற.392)
(பட்.68)
PLANNING
& DESIGNING = முறையமைப்பும் வடிவமைப்பும்
PLANTAE
= நிலத்திணையரசு
PLANTS
= நிலத்திணை (சொ.ஆ.7)
PLASMA
= குழைமம்
PLASTER
= காரச்சீலை (த.ஆ.அக)
PLASTIC
= ஞெகிழி
PLASTIC
GOODS = ஞெகிழிப் பொருள்கள்
PLASTIC
TRADERS = ஞெகிழி வணிகர்
PLASTICITY
= நெகிழ்மம்
PLATE
= தட்டு, உணவுத் தட்டு (த.ஆ.அக)
PLATE
= வட்டில் (பா.தொ.143)
PLATELET
= தட்டுவம்
PLATINUM
= விழுப்பொன்
PLATINUM
=வெண்பொன்(த.ஆ.அக)
PLATTER
= தட்டு (த.ஆ.அக)
PLAY
GROUND = ஆடுகளம் (அக.364.3)
PLAY
GROUND = பண்ணை (ஐங்.73.2; 74.4.)
PLAYER
= ஆடகன் (வே.சொ.76)
PLAYER
= ஆடுநர் (பதி.17:6)
PLEATED
SHEET = அலைமடித் தகடு
PLEDGE
= இல்லடை (த.ஆ.அக)
PLIERS
– COMBINATION = கூட்டுக்குறடு
PLIERS
– CUTTING = வெட்டுக்குறடு
PLIERS
- FLAT NOSE = தட்டைக்குறடு
PLIERS
– GAS = தூம்புக்குறடு
PLIERS
- LONG NOSE = மூஞ்சைக்குறடு
PLIERS
- PIPE BENDING = நெளிகுறடு
PLIERS
- ROUND NOSE = கூர்ங்குறடு
PLIERS
= குறடு
PLOUGH
= நாஞ்சில் (கலப்பை) = (பரி.1:5) (பெரு.199)
PLOUGH
= மேழி (பா.தொ.141)
PLUM
BOB = குண்டு நூல்
PLUMBUM
= காரீயம் (த.ஆ.அக)
PLURAL
= பன்மை (த.இல)
PLURALITY
= பன்மை (த.ஆ.அக)
PLUTONIUM
= பொன்னாகம்
PNEUMATIC
= வளியழுத்த
PNEUMONIA
= குலைக் காய்ச்சல் (க.த.அக)
PNEUMONIA = சளிக்காய்ச்சல்
POCKET
= பக்கரை (த.ஆ.அக)
POEM
SONG – இசைப் பா (சொ.ஆ.42)
POEM
SONG = பாட்டு (இசைப்பா )(சொ.ஆ..42)
POETIC
METER = பா (சொ.ஆ.42)
POETIC
METRE = பா (சொ.ஆ.42)
POETRY
= செய்யுள் (சொ.ஆ.42)
POETRY
= செய்யுள் (சொ.ஆ.42)
POINTED
GRILLED COMPOUND = இடுமுட் புரிசை (மது.27) (முல்.27)
POLARITY
= முனையம்
POLICE COMMISSIONER =கொத்தவால் (த.ஆ.அக)
POLICE CUDTODY = காவல் வயப்பாடு
POLISH
= போலந்தியம்
POLISHING
MACHINE = துலக்குப் பொறி
POLY
CYCLIC = பல்சுழல்
POLYGON
= பல்கோணம்
POLYHEDRON
= பன்முகி
POLYMER
= பன்மம் / மீச்சேர்மம்
POLYMERIZATION
= பன்மமாக்கல்
POLYNOMIA
= பல்லுறுப்புக் கோவை
POLYNOMIAL
= பல்லுறுப்புக் கோவை
POLYNOMIAL
= பன்மணிக் கோவை
POLY-PHASE
= பன்முக நிலை
POLYTHENE
= கனிம நார்
POND
= இலஞ்சி (குளம்) (குறு.91.2) (நற்.160.8)
POP
UP = தெரித்தெழு
POPPING
CREASE (CRICKET)= இயங்குகளம்(த.ஆ.அக)
PORRIDGE
= கூழ்
PORTABLE
= எடுப்பியல் (ஆ.து.த)
PORTAL
= நுழைவம்
PORTAL
= வாயில் (த.ஆ.அக)
PORTERAGE
= சுமைகூலி (த.ஆ.அக)
PORTICO
= முன்றில் (புற.129,170, 247, 316, 388) (குறு.41.4)
(பெரு.96)
PORTRAIT
முகப்படம் / நீள்படம்
POSITIVE
= நேரளவு
POSITIVE
= நேர்மம்
POST
(INTERNET) .= இடுகை
POSTER
= சுவரொட்டி (த.ஆ.அக)
POSTULATE
= உரைகோள்
POT
(LARGE) = குழிசி (வே.சொ.192)
POT
WITH SMALL HOLE = இல்லிக்குடம் (த.ஆ.அக)
POTABLE
= குடிதகு
POTATO
CHIPS = வறுசீவல்
POTENTIAL
= உள்ளார்ந்த
POTENTIAL
ENERGY = உண்ணிலையாற்றல்
POTENTIAL
ENERGY = இயக்க ஆற்றல்
POTTER
=வேட்கோ (த.ஆ.அக)
POVERTY
= நிரப்பு (பா.தொ.106)
POWER
(MATH) = அடுக்கு
POWER
= வல்லமை (பக்.75.பொறி.குறி)
POWER
TILLER = நாஞ்சிலூர்தி
POWER
TILLER = நாஞ்சிலூர்தி
PRACTICE
= புரிவியல் (வே.சொ.202)
PRAISE
WORTHINESS = புகழ்மை (த.ஆ.அக)
PREAMBLE
= நோக்குரை (ஆ.து.த)
PREAMBLE
= முகப்புரை
PRECEDENCE
= முன்னிகழ்வு
PRECISION
= நுண்மை; துல்லியம் (த.ஆ.அக)
PREDICATE
= பயனிலை (த.இல)
PREDICT
= முன்னறி
PREFACE
= முகவுரை
PREFERENCE
= நயப்பு
PREFERENCE
= முன் விருப்பம்
PRELIMINARY
= முன்னெளிய
PRELIMINARY
TEST =வெள்ளோட்டம் (த.ஆ.அக)
PREMATURE
= முதிரு முன்
PREPOSITION
= முன்னுருபு
PRESENCE
OF MIND = மன முன்னிலை
PRESENT
PARTICIPLE = நிகழ் கால வினையெச்சம்
PRESENTATION
= தோன்றளிப்பு
PRESERVE
= கேடுறாக் காப்பு
PRESTIGE
= தன்மதிப்பு (த.ஆ.அக)
PRETENSION
= நடலை (பா.தொ.102)
PRETEXT
= தலைக்கீடு (சொ.ஆ.45)
PREVIEW
= முன்பார்வை
PRICE
INCREASE = சூடு வைத்தல் (வே.சொ.210)
PRIMARY
= முதன்மை
PRIME
NUMBER = பகா எண்
PRIMITIVE
= எளிநிலை
PRINCIPLE
= கோட்பாடு (த.எழு.66)
PRINCIPLE
= நெறிமுறை (சொ.ஆ.61)
PRINCIPLE
=கோட்பாடு (த.ஆ.அக)
PRINT
- AMMONIA = கார அச்சு
PRINT
- BLUE PRINT = நீல அச்சு
PRINT
- RONEO PRINT = தாளச்சு
PRINT
– TELEPRINT = செய்தியச்சு
PRINT
- TYPE WRITE = தட்டச்சு
PRINT
– XEROX = ஒளியச்சு
PRINT
(OUT OF PRINT) = படிவச் சுழிமை
PRINT
= அச்சு
PRINT
= உருப்பதிவு / உருவடி
PRINT
OUT = உருப்பதி படிவம் / உருவடிப் படிவம்
PRINT
SCREEN = திரைப்பிடிப்பு
PRINTED
SAREE = எழுத்துச் சேலை (த.ஆ.அக)
PRINTER
= அச்சியம்
PRINTER
= அச்சுப்பொறி
PRINTER
= உருப்பதிவம் / உருவடியம்
PRINTER
= வன்னியம் (த.ஆ.அக)
PRINTING
= உருப்பதிமை / உருவடிமை
PRINTING
COURSE = உருப்பதி படிப்பு / உருவடி......
PRINTING
MACHINE உருப்பதி எந்திரம் / உருவடி...
PRINTING
PAPER = உருப்பதி தாள் / உருவடிதாள்
PRINTING
PRESS = உருப்பதிவகம் / உருவடியகம்
PRINTING
TECHNOLOGY = உருப்பதி நுட்பம்/ உருவடி.....
PRISM
= படிகம் (த.ஆ.அக)
PRISM
= பட்டகம் (த.ஆ.அக)
PRIVACY
= தனியம்
PRIVATE
CARRIER = சொந்தச் சுமையுந்து (ஆ.து.த)
PROBE
= நுண்ணாய்வு
PROBLEM
= சிக்கல்
PROCESS
(ANALYSIS) = அலசல்
PROCESS
(METHOD) = வழிமுறை
PROCESS
(PHENOMENON) = நிகழ்முறை
PROCESS
= செயல்முறை
PROCESSING
= கட்டளை செயலாக்கம்
PROCLAMATION
= சாற்றுரை (த.ழு.73)
PROCRASTINATION
(DELAY) = நெடுநீர்மை (த.ஆ.அக)
PROCRASTINATION
= நெடுநீர்மை (காலந்தாழ்த்தல்)
PROCURE
= முதற்கொள்
PRODIGY
= அருந்திறல் பிள்ளை
PRODUCE
= முந்துறுத்து (த.எழு.46)
PRODUCTION
CENTER = வனைமனை (த.ஆ.அக)
PROFILE
= தற்செய்தி; தற்குறிப்பு
PROFILE
PICTURE = அறிமுகப்படம்
PROFORMA
= அமைபடிவம் (ஆ.து.த)
PROGRAM
(COMPUTER) = செய்திட்டம்/செயற்கட்டளை
PROGRAM
= முன்வரிப்பு (பக்.29.பொறி.குறி)
PROGRAMME
= நிகழ்நிரல் (த.எழு.61)
PROGRAMME
= பணித்திட்டம்
PROGRAMMER
= நிரலர்
PROHIBITION
= விலக்கல் (சொ.ஆ.41)
PROJECT
= திட்டப்பணி (ஆ.து.த)
PROJECT
= பாட வகுப்பீட்டுப் பணி
PROJECT
= புரிவாக்கம்.(பக்.10.பொறி.குறி)
PROJECTION
= பிதிர்வு (த.எழு.46)
PROJECTOR
= ஒளிவீச்சி
PROJECTOR
= படப் பொறி
PROKARYOTE
= அணுக்கருவிலி
PROLONGATION
OF SOUND = அளபெடை (த.இல)
PROMISE
= உறுதியுரை (சட்.த.125)
PROMOTION
= மேலுயர்த்து
PRONOUNCE
= பலுக்கு (த.ஆ.அக)
PROOF
= ஒப்பச்சு; எண்பிப்பு (த.எழு.67)
PROOF
= சான்றுறுதி (சட்.த.133)
PROOF
= பார்வைப் படி (த.ஆ.அக)
PROOF-READING
= மெய்ப்புத் திருத்தல் (த.ஆ.அக)
PROPER
NAME = இயற்பெயர் (த.ஆ.அக)
PROPERTY
= சொத்து (சொ.ஆ.38)
PROPOSAL
= எடுப்புரை (த.எழு.66) மொழிவு
PROPOSAL
= புரிவுரை (சட்.த.125)
PROPOSAL
= முன்னீடு (பக்.15.பொறி.குறி)
PROSODY
= யாப்பிலக்கணம் (த.இல)
PROSPECT
= வருநிலை
PROTECTION
= காப்பு
PROTECTIVE
ENDORSEMENT = காப்புக் குறிப்பு (த.எழு.65)
PROTOCOL
= விதிமுறை
PROTOPLASM
= அணுநீர்மம்
PROTOPLASM
= ஊன்மம் (த.ஆ.அக)
PROTOTYPE
= படியச்சு (த.ஆ.அக)
PROTOTYPE
= மாதிரியம்
PRUDENCE
= முன்மதி
PSYCHOSIS
= உளநோய் (த.ஆ.அக)
PSYCHOLOGY
= உளநூல் (சொ.ஆ)
PROSTITUTE
= பூவிலை மகளிர் (சில.புகா.இந்.51)
PUBERTY
= பூப்படைவு (பரி.16:30)
PUBLIC
CARRIER = வாடகைச் சுமையுந்து (ஆ.து.த)
PUBLIC
CONVENIENCE = பொதுநல வசதி (ஆ.து.த)
PUBLIC
HALL = பொதியில் (சொ.ஆ.47)
PUBLICATION
= பதிப்பு
PUBLICITY
= விளம்பம்
PUBLICITY
= விளம்பல் (ஆ.து.த)
PULLEY
PULLER = கப்பிக் கவரி
PULSATING
= துடியசைவு
PUMP
= உமிழி. இலவந்திகை (த.ஆ.அக)
PUMP
= துலை (ஏற்றம்)(வே.சொ.251)
PUMP
= பம்பு, பம்பை (ஆ.து.த)
PUMPING
STATION = இறைப்பு நிலையம் (த.அ.அக)
PUNCH
– BELL = மணிக் குந்தம்
PUNCH
– CENTER = மையக் குந்தம்
PUNCH
– DOT = புள்ளிக் குந்தம்
PUNCH
– FIGURE = உருக் குந்தம்
PUNCH
– HOLLOW = புழல் குந்தம்
PUNCH
– NAIL = ஆணிக் குந்தம்
PUNCH
– NUMBER = இலக்கக் குந்தம்
PUNCH
– PIN = ஊசிக் குந்தம்
PUNCH
– PRICK = கூர்க் குந்தம்
PUNCH
= குந்தம் (வே.சொ.177) (முல்.41)
PUNCHING
PLIERS = சுரி (வே.சொ.246)
PUNCTURE
= பொளிதல் (த.ஆ.அக)
PURITY
= வான்மை (தூய்மை) (பா.தொ.150)
PURPLE
= செவ்வூதா
PYRAMID
= நாற்கூம்பு
-----------------------------------------------------------------------------------
குறுக்க
விளக்கம்
அக
= அகநானூறு
அறி.க=
அறிவுக் கதிர் (நூல்)
ஆ.து.த
= ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)
இல.திரு=
இலக்குவனார் திருவள்ளுவன்.
இனி.நா=
இனியவை நாற்பது
ஐங்
= ஐங்குறுநூறு
க.த.அக
= கழகத் தமிழ் அகராதி
கலி
= கலித்தொகை
கார்.நா=
கார் நாற்பது
குற
= திருக்குறள்
குறி
= குறிஞ்சிப்பாட்டு
குறு
= குறுந்தொகை
சட்.த=
சட்டத் தமிழ் (நூல்)
சில
= சிலப்பதிகாரம்
சிறு
= சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ.
= சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ
= தமிழ் – ஆங்கில அகராதி
த.இல.
= தமிழ் இலக்கணம் (நூல்)
த.எழு.
= தமிழில் எழுதுவோம் (நூல்)
த.நா.வி
= தமிழ் நாட்டு விளையாட்டுகள்
நற்
= நற்றிணை
நெடு
= நெடுநல்வாடை
பதி
= பதிற்றுப்பத்து
பரி
= பரிபாடல்
பா.தொ.
= பாட்டும் தொகையும் (நூல்)
புற
= புறநானூறு
பெரு
= பெரும்பாணாற்றுப்படை
பொரு
= பொருநராற்றுப்படை
பொறி.குறி=
பொறியியல் குறியீடுகள்
மது
= மதுரைக்காஞ்சி
மலை
= மலைபடுகடாம்
முரு
= திருமுருகாற்றுப்படை
முல்
= முல்லைப்பாட்டு
வே.சொ=
வேர்ச்சொற் கட்டுரைகள்
------------------------------------------------------------------------------------
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
{தி.பி:2052: கும்பம் (மாசி) 06}
(18-02-2021)
------------------------------------------------------------------------------------