அன்னைத் தமிழிருக்க, ஆங்கிலத்தில் புகலுவதேன் ?
V. BELT. = கவை நாடா
V. BLOCK = கவைக் கட்டை
V.I.P = விழுமியர்(சிலப்.1:5:139)(மது.200,226)
VACANCY = வெட்புலமை (த.ஆ.அக)
VACANT = வெட்புலம்
VACANT POST = வெட்புலப் பணியிடம்
VACATE = உள்ளொழி (த.ஆ.அக)
VACATION = வாவுமுறை (த.ஆ.அக)
VACUOLE = வெற்றுக் குமிழ்
VACUUM CLEANER = தூசுறிஞ்சு கருவி
VALEDICTION = இறுதியுரை(த.ஆ.அக)
VALENCE = பிணை திறன்
VALID = ஏற்புடை
VALID = செல்லு
நிலை (சட்.த.129)
VALIDATE = ஏற்புடையாக்கு
VALUE = பெறுமதி
(த.ஆ.அக)
VALVE = புதவு
(பெரு.52)
VAN = மூடுந்து
VAPOUR = ஆவி(சொ.ஆ.45)
VARIANT = திரிபுரு
VARNISH = காப்பெண்ணெய்
VASE = மலர்க்குவளை(த.ஆ.அக)
VAT = அண்டா(த.ஆ.அக)
VECTORS = திசையன்கள்
VEG. BRIYANI = காயடிசில் (காய் + அடிசில்)
VEGETARIAN HOTEL = காயுணா மிசைபுலம்
VEGETARIAN MEALS = காயுணா (காய் + உணா)
VEGETARIAN MEALS = ஆரதம்
VEGETATION = தாவரச் செழுமை
VEHICLE = அணிகம்
VEIL = முக்காடு;
முகக்கூடு(வே.சொ.க.பக்.163)
VELOCITY = விரைபாங்கு. (பக்.78.பொறி.குறி)
VENT HOLE = அறிவழி
VENT WIRE = துளையூசி
VENTILATOR = காலதர்
VENTILATOR = காலதர்(ஆ.து.த)
VENUE = நிகழ்விடம்
(த.ஆ.அக)
VENUS = வெண்மீன்
(பட்.01)
VERANDA = இடைகழி (பட்.பா.144)
VERANDA = இறவாணம் (த.ஆ.அக)
VERB - CAUSATIVE VERB
= பிறவினை (த.இல)
VERB - FINITE VERB = வினைமுற்று (த.இல)
VERB - INTRANSITIVE
VERB =செ.பொ.குன்றியவினை (த.இல)
VERB - OPTATIVE VERB =
வியங்கோள் (த.இல)
VERB - TRANSITIVE VERB
= செ.பொ.குன்றாவினை (த.இல)
VERB = வினை(த.இல)
VERIFICATION = ஒத்துக்காண்பு
VERIFIED = ஆய்ந்தேம்
VERMICELLI = மாவிழை (த.ஆ.அக)
VERNIER BEVEL
PROTRACTOR = வெருனியர் பாகை அளவி
VERNIER CALIPER = வெருனியர் அளவி
VERNIER DEPTH GAUGE = வெருனியர் அகப்பு அளவி
VERNIER GEAR TOOTH
CALIPER = வெருனியர் பல் அளவி
VERNIER HEIGHT GAUGE =
வெருனியர் உயர அளவி
VERSATILE = பல்திறப் புலமை
VERSION = பதிப்பெண்
VERSUS = எதிர்நிலையில்
VERTICAL = செங்குத்து
VERY NEAR = குறு நணி (பா.தொ.73)
VESSEL = ஏனம்; கொள்கலம் (வே.சொ.க.பக்.189,198)
VESSEL = பெய்கலம் (த.ஆ.அக)
VEXATION = மனச் சலிப்பு (த.ஆ.அக)
VICE – BENCH VICE = விசிக் கதுவை
VICE – CARPENTER’S
VICE = தச்சுக் கதுவை
VICE – HAND VICE = கைக் கதுவை
VICE – LEG VICE = காற் கதுவை
VICE - MACHINE VICE = பொறிக் கதுவை
VICE – PIPE VICE = குழாய்க் கதுவை
VICE = கதுவை(பா.தொ.62)
VICE = கதுவை
(பெரு.287)
VICE VERSA = எதிர்மாறாக / திருப்பியவாறு
VICTIM = பலியாள் (த.ஆ.அக)
VICTORIOUS PERSON = அடலேறு
VIDEO = விழியம்;
காணொலி
VIDEO CAMERA = விழியப் படவி
VIDEO CASSETTE = விழியச் சுருள்
VIDEO CONFERENCE = விழியக் கலந்துரை
VIEW FINDER = பின்புல ஆடி
VIGILANCE COMMISSION =
விழிப்பாணையம் (த.எழு.67)
VILLAGE = சீறூர் (சிறுமை+ஊர்) (பெரு.19)
VILLAGE ADMINISTRATION
= ஊராண்மை (த.ஆ.அக)
VILLAGE ASSEMBLY = அம்பலம் (சொ.ஆ.47)
VILLAIN = இண்டர் (த.ஆ.அக)
VINEGAR = கீலாலம் (த.ஆ.அக)
VIOLET = ஊதா
VIOLIN = கின்னரி (பெரு.494)(த.ஆ.அக)
VIRGINITY = கன்னிமை (பரி.11.136)
VIRILE NUCLIC ACID = ஆண்டகை ஊன்மக் காடி
VISA = இசைவுச்
சீட்டு
VISA = நுழைவிசைவு(ஆ.து.த)
VISCOSITY = பாகுமை
VISITING CARD = அறிசீட்டு
VISITING CARD = காண்சீட்டு(த.எழு.66)
VISUAL = நோக்கீடு
VISUAL EDUCATION = காட்சிக் கல்வி(ஆ.து.த)
VISUALIZE = மனங் காண்
VOCABULARY = சொல்வளம்
VOCABULARY = சொற்களஞ்சியம்(த.இல)
VOICE - PASSIVE VOICE
= செயப்பாட்டு வினை(த.இல)
VOID = (சட்.த.129)
VOICE – ACTIVE VOICE =
செய்வினை (த.இல.)
VOLATILE = விரைவாவி
VOLLEY BALL = எற்று பந்த
VOLUME CONTROL = ஒலிக் கலிங்கு
VOLUNTARY RETIREMENT =
விழை ஓய்வு
VOUCHER = உறுதிச் சீட்டு
VOUCHER = சான்றுச்சீட்டு
VOW = சூளுரை(பா.தொ.84)
VOW = நீண்மொழி(பா.தொ.107)
VOWEL - LONG VOWEL = நெடில் உயிர் (த.இல)
VOWEL - SHORT VOWEL = குறில் உயிர் (த.இல)
VULCANIZED INDIAN
RUBBER = வன்கந்த இந்தியப் பயின்
VULGAR = ஓடியம்
VULNERABLE = (ஊறு+இயல்) ஊறியல் (த.ஆ அக)
VULNERABLE = தீங்குறு / பாதுகாப்பற்ற
-------------------------------------------------------------------------------------
குறுக்க விளக்கம்
---------------------------
அக = அகநானூறு
அறி.க= அறிவுக் கதிர்
(நூல்)
ஆ.து.த = ஆட்சித்
துறைத் தமிழ் (நூல்)
இல.திரு= இலக்குவனார்
திருவள்ளுவன்.
இனி.நா= இனியவை நாற்பது
ஐங் = ஐங்குறுநூறு
க.த.அக = கழகத் தமிழ்
அகராதி
கலி = கலித்தொகை
கார்.நா= கார் நாற்பது
குற = திருக்குறள்
குறி =
குறிஞ்சிப்பாட்டு
குறு = குறுந்தொகை
சட்.த= சட்டத் தமிழ்
(நூல்)
சில = சிலப்பதிகாரம்
சிறு =
சிறுபாணாற்றுப்படை
சொ.ஆ. =
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
த.ஆ.அ = தமிழ் – ஆங்கில
அகராதி
த.இல. = தமிழ் இலக்கணம்
(நூல்)
த.எழு. = தமிழில்
எழுதுவோம் (நூல்)
த.நா.வி = தமிழ் நாட்டு
விளையாட்டுகள்
நற் = நற்றிணை
நெடு = நெடுநல்வாடை
பதி = பதிற்றுப்பத்து
பரி = பரிபாடல்
பா.தொ. = பாட்டும்
தொகையும் (நூல்)
புற = புறநானூறு
பெரு =
பெரும்பாணாற்றுப்படை
பொரு =
பொருநராற்றுப்படை
பொறி.குறி= பொறியியல்
குறியீடுகள்
மது = மதுரைக்காஞ்சி
மலை = மலைபடுகடாம்
முரு =
திருமுருகாற்றுப்படை
முல் = முல்லைப்பாட்டு
வே.சொ= வேர்ச்சொற்
கட்டுரைகள்
--------------------------------------------------------------------------------------
ஆட்சியர்
தமிழ்ப் பணி மன்றம்
[தி.பி.2052: கும்பம் (மாசி) 13]
{25-02-2021}
--------------------------------------------------------------------------------------