name='description'/> தமிழ்த்தேன்

ஆங்கில நுட்பச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 22 பிப்ரவரி, 2021

கலைச்சொற்கள் = GLOSSARY "T" TERMS

செம்மொழியாம் தமிழிருக்க, செப்புவதேன் ஆங்கிலத்தில் ?

----------------------------------------------------------------------------

T.A. BILL = வழிச் செலவுப் பட்டி

T.SHIRT = குறுஞ்சட்டை

TAB = தத்தல்

TAB CHARACTERS = தத்தல் வரியுரு

TAB KEY = தத்தல் விசை

TAB STOP = தத்தல் நிறுத்தம்

TABLE = மிசை

TACHOMETER = சுழற்சி மானி

TACK NAIL = சுள்ளாணி (வே.சொ.205)

TACT = செயல்நயம் (த.ஆ.அக)

TAG = கூர் நாடா, தொங்கி

TAILOR = துன்னர் (வே.சொ.251)

TANGENT = தொடுகோடு

TANGIBLE = புலனாகு

TANK = கோட்டைப் பொறி

TAP – (BRASS) = பித்தளைப் பீலி

TAP – (DIE STOCK) = புரிசைக் கூடு

TAP – (DIE) = புறப் புரிசை

TAP – (LIFTING TYPE) = எழுமுனைப் பீலி

TAP – (LOCK TYPE) = திருப்புப் பீலி

TAP – (SCREW TYPE) = திருகுப் பீலி

TAP – (SECOND) = இடைப் புரிசை

TAP – (THIRD) = கடைப் புரிசை

TAP – (WRENCH) = புரிசைப் பிடி

TAP & DIE – (A.N.F)= அமெரிக்க முறை புரிசைக்கணம்

TAP & DIE – (B.A) = பிரித்தானிய சங்கம் புரிசைக்கணம்

TAP & DIE – (B.S.F) = பிரித்தானிய முறை புரிசைக்கணம்

TAP & DIE – (B.S.W) = பிரித்தானிய விட்வொர்த் புரிசைக்கணம்

TAP & DIE – (METRIC) = பதின்முறை புரிசைக் கணம்

TAP & DIE – (N.F) = தேசிய முறை புரிசைக் கணம்

TAP & DIE SET = புரிசைக் கணம்

TAP- (FIRST) = தலைப் புரிசை

TAP –(WASTE NOT TYPE) = விரயத் தடைப் பீலி

TAP = அகப் புரிசை

TAP = சொரிவாய் (பீலி) (வே.சொ.249)

TAPE RECORDER = ஒலிமுகம்

TAPER = கணைக் கால்; சிறுகு தாள்

TAPER SHANK = கணைக் கால் (பெரு.124)

TARGET = இலக்கம் (சொ.ஆ.61)

TASK BAR = அலுவல் பட்டை

TEAM = கன்னை (வே.சொ.க.பாக்.44)

TECHNICAL = தொழிற் புலமை

TECHNICIAN = துறைவலன்

TECHNIQUE = செய்நுட்பம்

TECHNOLOGY = நுட்பவியல்

TECHNOLOGY = பொறிநுட்பம் (த.ஆ.அக)

TEE = முக்கூடல் (வே.சொ.க.பக்.139)

TEEN AGE = பதின்பருவம் / முகைப்பருவம் (பரி.10.19)

TELEGRAM = தொலைவரி

TELEPATHY = மிகையுணர்தல்

TELEPHONE – (BOOTH) = துழனி மாடம்

TELEPHONE – (LIGHTENING CALL) = நொடி விளி

TELEPHONE – (LOCAL CALL) = தல விளி

TELEPHONE – (NUMBER CALL) = எண் விளி

TELEPHONE – (ORDINARY CALL) = இயல் விளி

TELEPHONE – (P.P. CALL) = ஆள் விளி

TELEPHONE – (PHONOGRAM) = துழனி வரி

TELEPHONE – (S.T.D. CALL) = நேர் விளி

TELEPHONE – (TRUNK BOOKING) = விளிப் பதிவு

TELEPHONE – (TRUNK CALL CHARGES) = விளிக் கட்டணம்

TELEPHONE – (TRUNK CALL) = தொலை விளி

TELEPHONE – (URGENT CALL) = கடி விளி

TELEPHONE = துழனி

TELESCOPE = வான் பாரி

TELEVISION = தெரிவொளி (வே.சொ.292)

TEL-TALE CLOCK = காவல் கடிகை

TEMPEST = சூறாவளி (சோ.ஆ.45)

TEMPLATE = வடிவச்சு

TEMPLE ASSETS RECORD =கோயிலொழுகு (வே.சொ.93)

TEMPORARY = அன்னிலை

TENDENCY = நிகழ்ப்போக்கு

TENDER = முன்னீடு (த.ஆ.அக)

TENET = கோட்பாடு (சொ.ஆ.60)

TENNIKOIT = வளை பந்து

TENNIS = அடிபந்து

TENON SAW = கூர்வாள்

TENSILE = விரைப்பு

TENSION = இழுவிசை (த.ஆ.அக)

TENSION = விறைப்பு

TENT =படமாடம்; கூடாரம் (வே.சொ.163)(த.ஆ.அக)

TERMINALISATION = முனையாக்கம்

TERMINATION = விகுதி (த.இல)

TERMINUS = ஊழ்முனை

TERRACE = நிலாமுற்றம்

TERRACE = வேயாமாடம் (சில.1:5:.7)

TERRACE = வேயாமாடம் (பெரு.348,மது.451)

TERRESTRIAL = புவிசார்

TEST PROD = ஆய்வுத் தாறு

TESTER = மின் சுட்டி

TETANUS = வாயடை (த.ஆ.அக)

TETRAD = நாலடி

TEXTILES = துகிலகம்

THEODOLITE = கோணத் தேற்றியம் (பக்.44.பொறி.குறி)

THEODOLITE = சுழற் கோணவளவி

THEORY = தெரிவியல் (வே.சொ.க.பக்.202)

THERAPY = மீள்சிகிச்சை

THERMOCOOL = வெம்பனி

THERMOMETER = உண்ண மானி

THERMOS FLASK = சேமச் செப்பு (குறு.277.5)

THERMOSTAT = வெப்ப நிலைப்பாக்கி

THESIS = ஆய்வுரை (த.இல)

THICKNESS = பருமை (த.ஆ.அக)

THIN SHEET = புன் தகடு

THINKING = முன்னல் (த.ஆ.அக)

THINNER = நீர்ப்பெண்ணெய்

THORN – PINCERS = முள்வாங்கி (த.ஆ.அக)

THOSAI = (தோய்+செய்) தோசை (வே.சொ.260)

THREAD = புரி

THREAD RESTORER = புரி திருத்தி

THREE DIMENSION (3D) = முத்திரட்சி

THREE-ROAD JUNCTION= முக்கூடல் (த.ஆ.அக)

THRESHOLD = நிலைப்படி (த.ஆ.அக)

THRESHOLD = நுழைவாயில்

THUMB DRIVE = விரலி

THUMBNAIL = சிறுபடம்

THUMBNAIL = நகவில்லை

THUMP IMPRESSION = கையிறை

TIDE = ஈர்ப்பலை

TIE = பிணிகை (த.ஆஅக)

TIFFIN = சிற்றடிசில் (பரிபாடல்.10:105)

TIFFIN = சிற்றுணா (த.ஆ.அக)

TIFFIN = நொறுவை

TIGHT = இறுகல் (த.ஆ.அக)

TILED WINDOW = பாவு சாளரம்

TIME LIMIT = கால வரம்பு

TIME PIECE (ALARM)= கூமணிப் பொறி

TIME PIECE = மணிப் பொறி

TIME SCALE = ஊதிய நிரக்கு

TIME-OUT = நேரத் தடக்கம்

TIMER = கடிகை

TIN = தகரம்; வெள்ளீயம்

TINCTURE = ஊறல் (த.ஆ.அக)

TIP = நுதி

TIRESOME = அசதி (வே.சொ.க்.பக்.73)

TITANIUM = பொன்மம்

TITLE = உரிமை மூலம் (சட்.த.50)

TITLE BAR = தலைப்புப் பட்டை

TITLE HOLDER = பட்டிகைதாரி(த.எழு.61)

TOE – RING = காலாழி; மிஞ்சி

TOGGLE = மாறி மாறி

TOILET ROOM = ஒப்பனையறை (த.ஆ.அக)

TOKEN = பாளி

TOLERANCE = பொறுதி (த.ஆ.அக)

TOLL GATE = உல்கு மாடம் (பெரு.81)

TONE = சுரம்

TONED MILK = பதப்பால் (த.எழு.67)

TONER = நிறமூட்டி

TONGS = கொடிறு (பெரு207)

TONGS = வலிப்பற்று (த.ஆ.அக)

TONGUE-SLIP = நாத்தவறல் (த.ஆ.அக)

TONIC = நல்லி

TOOL (HAND) = கைக்கருவி (த.ஆ.அக)

TOOL (MACHINE) = எந்திரக் கருவி (த.ஆ.அக)

TOOL = ஆயுதம் (சொ.ஆ.45)

TOOL BAR = கருவிப்பட்டை

TOOL KIT = கலப்பை (மலை.13)

TOOLS = பணிக் கலன்கள்

TOOTH BRUSH = பற்றூரி (பல்+தூரி)

TOP & BOTTOM = அடி முடி

TOPOGRAPHY = நிலவங்கம்

TOPSY-TURVINESS = தலைகீழ் மாற்றம் (த.ஆ.அக)

TORCH LIGHT = தட விளக்கு

TORQUE = திருப்பு விசை

TORRENTIAL RAIN = அழிபெயல் (பா.தொ)

TORSION = முறுக்கம்

TOUCH STONE = கட்டளைக் கல் (பெரு.220) (ஐங்.215.1)

TOUCH-STONE = உரைகல் (த.ஆ.அக)

TOUR = மகிழுலா

TOURIST BUNGALOW = வழிப் புரை

TOWER = பெருவாயில் (த.ஆ.அக)

TOWER LADDER = கோபுர ஏணி; வீசு காலேணி

TOWERA = வட்டகை (டவரா)

TRACING PAPER = படி வரை தாள்

TRACK = தடம்

TRACT = சுவடு

TRACTOR = அல்லியம்

TRACTOR = அல்லியம்

TRADE MARK = வணிகக் குறி (த.ஆ.அக)

TRADITION = மரபுரை (த.ஆ.அக)

TRAFFIC CONTROL = போக்குவரவு ஒழுங்கு (ஆ.து.த)

TRAFFIC SIGNAL = போக்கு வரவுக் குறி

TRAILER = பின்னூர்தி

TRAIN – (‘THURANDHO” EXPRESS) = முனையப் பறதி

TRAIN – (ANDHIYOTHAYA EXPRESS) = பதிவிலாப் பறதி

TRAIN – (CHAIR CAR) = அமர்னிரை

TRAIN – (EXPRESS) = சுறுதி (வே.சொ.207)

TRAIN – (FAST PASSENGER) = கதிநிரை

TRAIN - (GOODS) = சரக்கு நிரை

TRAIN – (INTER CITY EXPRESS) = நகர்ச் சுறுதி

TRAIN – (PASSENGER) = இயனிரை (இயல்+நிரை)

TRAIN - (RAJATHANI EXPRESS) = தலைநகர்ப் பறதி

TRAIN – (SUPER FAST EXPRESS) = பறதி (SPEED LIKE BIRD)

TRAIN = நிரை

TRANSACTION = பற்று வரவு (த.ஆ.அக)

TRANSFER – (MUTUAL) = மறுதலை மாற்றம்

TRANSFER – (PERIODICAL) = வாலாய மாற்றம்

TRANSFER – (REQUEST) = விழை மாற்றம்

TRANSFER = மாற்றம்

TRANSFERENCE = உரிமை மாற்றம் (சொ.ஆ.41)

TRANSFORMER – (AUTO) = உறழகச் சுருளி

TRANSFORMER – (DISTRIBUTION) = பகிர்ப்புச் சுருளி

TRANSFORMER – (POWER) = விசைச் சுருளி

TRANSFORMER – (STEP DOWN) = தாழ் விசைச் சுருளி

TRANSFORMER – (STEP UP) = மீ விசைச் சுருளி

TRANSFORMER – (WELDING) = ஒருக்கச் சுருளி

TRANSFORMER = சுருளி

TRANSFORMER OIL =சுருளி எண்ணெய் (த.ஆ.அக)

TRANSISTOR = கைத்தல வானொலி

TRANSITIVE = செயப்படு பொருள் குன்றா

TRANSMISSION = அனுப்பீடு

TRANSPARENT = ஒளிபுகு

TRANSVERSE = குறுக்குவட்டு

TRAPEZIUM = உறழ் இணைவகம் (க.ஆ.அக)

TRAPEZIUM = சரிவு நாற்கரம்

TRASH = செத்தை; கழிவு (த.ஆ.அக)

TRAY = வட்டணம் (த.ஆ.அக)

TREACHERY = இரண்டகம் (த.ஆ.அக)

TREATMENT = பண்டுவம் (த.ஆ.அக)

TREE WITH RED FLOWER = எறுழம் (வனச்சுடர்) (பா.தொ.54)

TRIAL = முயன்மை

TRIAL = வழக்கு விசாரணை (சட்.த.95)

TRIBUNAL =அவையம் (த.எழு.46)(பா.தொ)

TRICK = வலக்காரம் (தந்திரம்) (சொ.14)

TRICK = விரகு (தந்திரம்) (வே.சொ.238)

TRIODE = மூவடி

TRIP= திருப்பு (வே.சொ.271)

TRIPOD = முக்காலி (த.ஆ.அக)

TROLLEY = ஒழுகை

TROPICAL = வெப்ப மண்டல

TROUBLE SHOOTING = இடும்பைத் தீர்வு (பொரு.67)

TROUBLESOME WORK = நச்சு வேலை (த.ஆ.அக)

TROUSERS = காற்சட்டை (த.ஆ.அக)

TROWEL = கொல்லறு

TRUE COPY = நேர் படி

TRUE COPY = நேர்படி (த.எழு.62)

TRUE EXTRACT = நேர் பகுபடி

TRUE EXTRACT = நேர் பகுபடி (த.எழு.67)

TRUMPET = ஊதுகொம்பு (த.ஆ.அக)

T-SHIRT = குறுஞ்சட்டை

TUB = மிடா (த.ஆ.அக)

TUBE = தூம்பு (வே.சொ.282) (ஐங்.20.3, பெரு.231, முரு.148)

TUBE = புழல் (பா.தொ.123)

TUBE = புழல்; நாளம்(த.ஆ.அக)

TUG – OF – WAR = தெல்லாட்டம்

TUMBLER = தும்பா (வே.சொ.281)

TUMBLER - PLASTIC = ஞெகிழித் தும்பா

TUMBLER - GLASS = கண்ணாடித் தும்பா

TUMBLER - SLVER = வெள்ளித் தும்பா

TUMBLER - STAINLESS STEE = ஒளியுருக்குத் தும்பா

TUMBLER SET = தும்பாக் கணம்

TUMBLER = குடிலம்; குடிகுவளை

TUNGSTEN = வன்மம்

TUNNEL = துன்னல் (வே.சொ.274)

TURBAN = உருமால் (த.ஆ.அக)

TURBAN = சிதவல் (தலைப்பாகை) (பா.தொ.80)

TURBULENCE = கொந்தளிப்பு

TURGIDITY = வீப்பம்

TURN = தடவை (சொ.ஆ.51)

TURN DUTY = பணிச் சுற்று

TURNER = கடைநர் (மது.511)

TURPITUDE = இழிகுணம் (த.ஆ.அக)

TUTORIAL COLLEGE = தனிப்பயிற்சிக் கல்லூரி(த.எழு.53)

TWEEZERS = உன்மை

TWITTER = கீச்சகம்; சிட்டுரை

TWO DIMENSION (2D) = இருதிரட்சி

TWO MEASURES = பதக்கு (வே.சொ.க.ப.153)

TWO TIMES = இரு தடவை (சொ.ஆ.க.பக்.51)

TYRE = உறைகுழை; விளிம்புறை

-------------------------------------------------------------------------------------

குறுக்க விளக்கம்

அக = அகநானூறு

அறி.க= அறிவுக் கதிர் (நூல்)

ஆ.து.த = ஆட்சித் துறைத் தமிழ் (நூல்)

இல.திரு= இலக்குவனார் திருவள்ளுவன்.

இனி.நா= இனியவை நாற்பது

ஐங் = ஐங்குறுநூறு

க.த.அக = கழகத் தமிழ் அகராதி

கலி = கலித்தொகை

கார்.நா= கார் நாற்பது

குற = திருக்குறள்

குறி = குறிஞ்சிப்பாட்டு

குறு = குறுந்தொகை

சட்.த= சட்டத் தமிழ் (நூல்)

சில = சிலப்பதிகாரம்

சிறு = சிறுபாணாற்றுப்படை

சொ.ஆ. = சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

த.ஆ.அ = தமிழ் ஆங்கில அகராதி

த.இல. = தமிழ் இலக்கணம் (நூல்)

த.எழு. = தமிழில் எழுதுவோம் (நூல்)

த.நா.வி = தமிழ் நாட்டு விளையாட்டுகள்

நற் = நற்றிணை

நெடு = நெடுநல்வாடை

பதி = பதிற்றுப்பத்து

பரி = பரிபாடல்

பா.தொ. = பாட்டும் தொகையும் (நூல்)

புற = புறநானூறு

பெரு = பெரும்பாணாற்றுப்படை

பொரு = பொருநராற்றுப்படை

பொறி.குறி= பொறியியல் குறியீடுகள்

மது = மதுரைக்காஞ்சி

மலை = மலைபடுகடாம்

முரு = திருமுருகாற்றுப்படை

முல் = முல்லைப்பாட்டு

வே.சொ= வேர்ச்சொற் கட்டுரைகள்

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

கலைச்சொற்கள்


வை.வேதரெத்தினம்

[maraimani2021@gmail.com][

ஆட்சியர்

தமிழ்ப் பணி மன்றம்

[தி.பி:2052, கும்பம் (மாசி)10]

{22-02-2021}

-----------------------------------------------------------------------------------